நிலவு ஒரு பெண்ணாகி – 1

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க? மறுபடியும் உங்களை சந்திக்க வந்துட்டேன். இந்தப் புதிய கதை ‘நிலவு ஒரு பெண்ணாகி’க்கு இங்கும், முகநூலிலும் மற்றும் என்னிடம் நேரடியாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

வழக்கம் போல நான் பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட விஷயங்களைக் கொண்டே இந்தக் காதல் கதையை சொல்லப் போகிறேன். முதல் பதிவு இதோ உங்களுக்காக

நிலவு ஒரு பெண்ணாகி – 1

முதல் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று அறிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

19 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 1”

    1. ஹாய் தமிழ் ,

      wow ………எனக்கு பிடித்த தேவாரம்
      நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே ……….

      இது தான் தமிழ் ஸ்பெஷல் ………:)
      எப்பிடி எங்க ஊர் தெரியுது ………
      என்ன ஊட்டி வளர்த்தாலும் ………..நாங்க அப்பாம்மா வீட்டோட தான் சேருவோம் …………இப்பவும், என் தம்பி பிள்ளைகள் ,கொழுந்தன் பிள்ளைகளுக்கு சொல்வது …………நானே அப்பிடித்தான் ………

      மறக்கப்பட்ட விசயத்தில் இருக்கு சுட்ஷமம் …………பார்க்கலாம் ………ஆதி என்ன செய்றான் னு

  1. ஹாய் தமிழ்,

    நான் லேட் கம்மர் போல.

    ஆத்ரேயன் ஷர்ட்டை ,நல்லாவே விவரிச்சீங்க.பெண்ணுங்க சேலை நுணுக்கத்தை பார்த்து பழகிய,எண்ணிய கண்களுக்கும் மனசுக்கும் நல்லாவே வேலை கொடுத்திட்டீங்க.

    அம்பலவாணன்,மண்டை ஓடுகளின் மீதேறி..கல்லறை நடுவே…ம்..ம்…சுவாசம் தடைப்படும் தான்.

    காதல் கதையா?? ம்.என்னமோ திக் திக்குன்னு இருக்கு.வெயிட் பண்றோம்.

    என்ன நடந்துச்சோ ஆதிக்கு? தழும்பு?விட்டு விலக முடியாமல் சிக்கியிருக்கும் பந்தம்.

    கலாவதி,அம்பலம் என கும்பலே எதிரணியில் இருக்கே.

    நன்றி

    1. nandri Devi. shirt karpanai seiya avvalavu kashtamava iruku? gents shirt iruke checked, stripes or plain. Ithu moonil onnuthaan. Konjam vithyasama irukkatumnu casual shirt pottuvitten. Namma Jishnuva irunthirunthaa colour coloura, design designa pottu vittirukkalaam. Athreyanuku konjam semi formal shirta poyiduchu.

      1. ஹாய் தமிழ்,

        தேங்யூ பார் யூவர் ரிப்ளை.
        ஹா ஹா ஹா.ஆமா ஆமா ஜிஜ்னு னா நிறையவே காம்பினேஷன் வந்திருக்கும்.இவருக்கு சிரமந்தேன்.

        Plain,stripes,checkedன்னு ஈசியா கண்டுருப்பேன்.இது கொஞ்சம் டைம் எடுத்துச்சா அது தான்.ஹி ஹி:-) 😀 😀

  2. hi tamil..
    nice start…

    aadhi ku nadandha accident la avanuku amnesia vandhruku..
    sikram amnesia sari airanum…

    ambalam thatha saritha va aadhi marriage pannikanum nu adha sollitey irukkaru…

  3. Hi Tamil,
    WELCOME !!

    Oh, Gosh !! That background picture… vizhi vazhi nuzhaindhu arivu, idhayam adhaiyum meeri ellavatraiyum aakramikkiradhu – all pervasive…totally mystic… plus, oru vidhamana paravasa unarvu, with izhaiyodum some kind of melancholy (?!) – at least, that’s what I felt.

    Adhai ellam oru nodikkul unarndhu mudikkum munnare, BGM enters thru’ the ear and starts spreading all over. That’s when I realised all these feelings at looking at the picture happened in less than a second. What music !! andha picture + that BGM – some kind of haunting, but mystic effect. Beautiful.

    Nilavu oru Pennaagi … so, andha Nilavu pennoda aarambippeenga endru ninaithen. Neenga Navukkarasar pathigathoda amarkalama aarambichu, Nilavu pennin nayaganai introduce pannitteenga.

    Aathreyan – beautiful name. And, avanum peyar polave oru majestic azhagu enbathu ungal description-il irundhum, avanin pesadha but aalumai mikka parvaigalil irundhum glean panna mudiyudhu. The name, plus your description evokes a princely (majestically so) appearance in mind.

    But, poor prince – surrounded by such characters as Ambalam and Kalavathy. Parents-iyum izhandhuttana? (from what Ambalam says). Hmmm… idhula edho vibathu nadandhu, has lost some parts of his memories as well. So, now he is going in search of what he has lost… thank God for the paternal grandparents !

    Andha kavithai – that comes when you introduce Kalavathy – it is sadly beautifuly – in the sense that what it says is sad but very, very true – especially ‘Poochendukkul olindhu nirkkum poo naagam undu’ – yes, sadly so, but powerful verse there. all interpretation apart, rasikka vaikkiradhu – KUDOS !

    some kind of melancholy or a thread of it, inside Aathreyan as well? Waiting to see what he is going to find in this trip…

    You have successfully stirred up our curiosity, raised quite a few questions in our minds, and definitely kindled our interest with this opening chapter. Eagerly waiting…

    BEST WISHES, Tamil !

    1. நன்றி சிவா. அந்த பாட்டும் பிஜிஎம்மும் நான் மனசில் நினைத்த அதே உணர்வுகளை உங்களுக்கும் தந்திருப்பது சந்தோஷம். அந்தக் கவிதை லிங்கா படித்ததில் வரும் பாடல். அருமையான வரிகள்

  4. hi Mathura

    NOP arambame romba hot ah iruku. ambalam and his family are full of negative vibrations. so mysore or bangalore is going to be the place of mystery . why accident happened ….is ambalam responsible,. who is that faceless enemy. Aadhi un payanam vetriyaka mudiyattum..

  5. வாழ்த்துக்கள்’மா….

    ஹீரோவுக்கு இப்ப செலக்டிவ் அம்னீஷியாவா…?? அம்பலம் தாத்தா, அத்தை ரெண்டு பேரும் உதட்டுல பாசம்.. உள்ளத்துல துவேஷம்… இந்த ரெண்டு வில்லனுங்களும் சிபாரிசு பண்ற சரிதா எப்படியோ..
    ஆதியை நம்பிதான் இவங்க எல்லாருமே இருக்காங்க, அவனுக்கும் இவங்க வேஷம் புரியுது, இவன் ஏன் இவங்களை விட்டுட்டு அவனோட இன்னொரு தாத்தா, பாட்டிகிட்ட போயிருக்கக் கூடாது….???
    அம்னீஷியாவுல எதாவது முக்கியமான மேட்டரை மறந்து போயிருப்பானோ…???
    ஹிஹி… ஒரே கேள்விமயமா இருக்கு…
    🙂 🙂

    1. நன்றி செல்வி. சரிதா எப்படி இருப்பா. விரைவில்.
      //இவன் ஏன் இவங்களை விட்டுட்டு அவனோட இன்னொரு தாத்தா, பாட்டிகிட்ட போயிருக்கக் கூடாது….???// இந்தக் கேள்விக்கு பதில் இன்றைய பதிவில்

Leave a Reply to Tamil Mathura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01

  கனவு – 01   தலவாக்கலை இலங்கை வங்கிக் கிளையின் அடகுப் பிரிவு. அச்சிறு அறையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கொடுத்த சங்கிலியை நகைகளின் தரம் பார்க்கும் உரைகல்லில் தேய்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.  

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09

உனக்கென நான் 9 கட்டிலில் மனதை திறந்து தலையணையை நனைத்துகொண்டிருந்த அந்த பாவைக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தான். “அது தீடீர்னு சொன்னாங்கல்ல அதான் கொஞ்சம் வெட்கத்துல ஓடிட்டா” என பார்வதியின் குரல் கேட்கவே அது தனது தந்தையின் சந்தேக

ராணி மங்கம்மாள் – 22ராணி மங்கம்மாள் – 22

22. காவிரி வறண்டது!  அப்போதிருந்த பரபரப்பில் காவிரிக்கரை உழவர்களைப் பார்க்க முடியாது போலிருந்தது. தேடி வந்திருக்கும் அந்த உழவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு மறுபடி சில நாள் கழித்து வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லலாமே என்று தான் முதலில் ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது.