Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை – 15

கடவுள் அமைத்த மேடை – 15

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

ஒரு முறை, எனது அலுவலகத்தில் வேலை கடுமையாக இருந்த சமயம், என்னுடன் வேலை செய்த பிற நாட்டை சேர்ந்த இரண்டு இளைஞர்களின் உரையாடல். அதில் ஒருவனுக்கு பெண்தோழியுடன் உறவு முறிந்ததால் சற்று கவலையாக இருந்தான்.

“வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. மிகவும் சோர்வாக உணர்கிறேன். வீட்டுக்குப் போகவும் பிடிக்கவில்லை. எல்லாம் வெறுப்பாக இருக்கிறது”

“பேசாமல் இந்தியப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துக்கொள். உன்னிடம் உண்மையாக இருப்பாள்.  உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவாள்”

இதற்குப் பொருந்துமாறு ஒரு திருமண பந்தத்தை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்ன கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியப் பெண்களின் இந்தப்  பக்குவமும்,  மன உறுதியும் , அவர்கள் கட்டிக்காக்கும் பொறுமையும் தான் உலகம் முழுவதும் அவர்கள் விரும்பப்படுவதற்குக் காரணம்.

இந்தப் பகுதியிலிருந்து சிவபாலனின் கதை தொடங்குகிறது.சிவாவின் வாழ்க்கையில்  நர்த்தனாவின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

கடவுள் அமைத்த மேடை – 15

படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு அத்தியாயத்தில் கதை முடிகிறது.

 

அன்புடன்,

தமிழ் மதுரா

18 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 15”

 1. சிவா நீ பாவம் பார்த்து ஒரு உருபடாத குடும்பத்தில் மாட்டிகிட்டே ……

 2. hi tamil..

  omg.. shiva ku narthana madhiri ponna manaivi ah vandhrukanum..
  konjam kooda poruppey illa..
  avaloda amma adhuku mela irukanga..

  serial title song ku dance pannadha shiva kitta solla kooda illa..
  pathathadhuku bank la irundhu siva oda anni nagai ellam eduthrukanga ..

 3. Mathura……..very heavy upd ates …….shalu vuku mamiyar nathanar husband ellarum kodukmai panragana indapakkam sivavin nalla manasai advantage ah eduthikittu narathana ava amma rendu perum avan life ah sooraiyadranga, enna koduma saravana idhu. pana peiykal nu sollalama……vaishuvoda life la than enkira akambavam, aanavam ellam vilayaduthuna sivaku panam pukazh mamathai ellam vilayadhuthu.
  IRAIVAN IRANDU POMMAIYAI SEITHAN THAN VILAIYADA…….ADHU SIVA AND VAISHU VA? enaku ore oru doubt…siva en oru kelvi kooda nartana va kekkala avaloda nadavadikai pattri. nagaiyai vitthuthan arangettramna avan permission illama ava panniyathu avanuku en kobathai varabvakalai,,,,,adhuvum avan seithu potta nagaigal……thappu siva perla than illaya..he just left the rope…avan kelvi kekka mattan edhu seithalum adjust panni poiduvam easy ya emathidalam ippadithan kanaku pottu kalavari vittutanga narthanavum ava ammavum. inda kalathil ippadiyum oru paditha emaliya innocent…….atleast vaishuvathu sumani, geethavai kelvi kekkira….

 4. hi mme
  this episode also depicts some of the problems men and women face in their marriage life . nowadays i am hearing a lot of incidents where people like Narthana and her mother play havoc in their spouse’s life .i even heard that a girl threatened to abort her child ,if the husband did not give up his house to her which is earned by her father in law. what kind of prostitution is this? when i was growing up , i was surrounded by women as dignified and as giving as Banupriya ,my mother ,sisters and aunts are such women. but nowadays…….i think it is people like Narthana’s mother who should be made to understand their mistake. they spoil their own daughter’s life.where are we going wrong that we are failing to inculcate good moral values and family values and good virtues in our children.?

 5. ஹாய் தமிழ்,

  போன பதிவும்,இந்த பதிவும் அருமை.

  இந்த இரண்டு பதிவுகளும் சாலி- சிவாவின் கடந்த காலத்தை பத்தி வெளிப்படுத்துகிறது.

  இறந்து போன கீதாவும், கெடுத்து விட்டே போயிருக்கிறாள்.செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பர்.

  இவள்ிற்கு,செத்தும் கெடுத்தாள் கீதா என்றது தான் பொருந்தி வரும்.

  பேச்சுக்களை பெரிதாக எடுத்தோமானால் வாழ்க்கை தான் போய் விடும்.அதுவும் கணவன் மனைவிக்கிடையில் உரிமை நிலை நாட்டலின் பொருட்டு பேசும் பேச்சுக்கள் மதிப்பில்லாதவை.அவள் மன்னிப்பு கேட்டும் கூட, அவளை விலக்கி விடுவது கொடுமை தான்.

  கர்ப்பிணியாக இருப்பவளை துரத்தி விட்டு,அவன் ஆசைப்படி ஆசைப்பட்டவளை திருமணம் செய்து கொண்டான்.ஆனால்,இவள் நிலைமை? ??? இச்சைக்கு விலை அந்த வீட்டில் தங்கியிருந்ததும்,உண்டதும் மட்டுமேவா? ???

  மௌனத்தையே கையில் எடுத்து கொள்ளும் அளவிற்கு சாலி வாழ்க்கை அமைந்து விடுகிறது.சுமன் ஜீவானாம்சம் பற்றி அவள் சொல்லும் வார்த்தைகள் வருத்தத்தையே தருது.

  சிவா..

  நர்த்தனா என்னும் நர்த்தகியை திருமணம் செய்தால்,அவள் வாழ்க்கையிலும் நர்த்தனம் ஆடுகிறாளே.

  எல்லாமும் முடித்தும் சொல்லவில்லையே தாயும் மகளும்.

  சொந்த வீட்டில் திருடும் இவளை போன்ற பெண்களை என்ன செய்வது?

  நம்பிக்கை துரோகம் கொடுமையானது.

  கடந்த இரு பதிவுகளையும் பார்க்கையில்,இந்த பழமொழிகள் தான் நினைவுக்கு வருது.

  குரங்கு கையில் பூமாலைகளாக சிவாவும்,சாலியும் சிக்கிட்டாங்களே..

  வைர ஊசியென்று கண்ணை குத்துதிக்கொள்ள முடியுமா ????

  சாலியின் வாழ்க்கையும் சிவாவின் வாழ்க்கையும் வளம் பெறும் நாளை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

 6. Hi Tamil,
  Shali vaazhvil mannu madhiri oru Suman and villi thangai Angitha-na, Siva vaazhvil seflish Narthana and villi maamiyaar-a? Adhu eppadi thaan, nallavangala irukka rendu perukku indha madhiri oru vaazhkai amaiyudho?

  Pinnaadi onna seruradhukku, munnadi Siva Shaliyai paarthappove ivanga rendu perum onna sernthirukkalam – idaiyil yerpatta indha vedhanai ellam rendu perukkum illamale poyirukkum endru oru puram ennam vandhalum, Deepika kutti irupathal, andha ennam vandha ganame poyiduchu !!

  Poor Siva !! Avanga Anni jewels thaan ippo prachanaiyai perusaaka pogutha? but, pazhi oridam, paavam oridam endru, Sivavai villain-a kaati andha Naarthana kazhanduppaala? Poor guy !!

  Enna ulagamda idhu endra salippum, nallathukke kaalamilaiya endra aadhangamum ezhuvadhai thavirkkave mudiyala, Tamil. Enna manithargal – che…

 7. Hi Tamil,
  Adutha update-um pottuteengala? Okay, padichittu varen. Adhukku munnadi, ungaloda comment about the conversation between the two young men – what a compliment to an Indian woman !! Too true, nevertheless a compliment !! Thanks for sharing that.

 8. Ada paavamae! Husband ku theriyaamal Serial song ku dance pannittu, athukku avan veettu jewels ai yum eduththu ….. Yeppaa!!! Periya kedigal thaan,… Ayyo!! Ithu therinthaal enna aagum!!!

  Siva Saathu mirandaal kaadu kollaathu, Siva ku kobam vanthaal???

 9. Tamil
  Update Nice pa.

  Nanthana va marriage pannittaan Siva , 1 year aagiduchi,
  Ival Husband ai gavanikkavae maattaraa,…hmmm ovvoruvarukkum ,ovvoru vithamaana problem…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 3சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 3

  அன்பு வாசகர்களே! சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’  அடுத்த பதிவு இதோ.. கிழமைக்கு இரண்டு பதிவு போடநினைத்து ஆரம்பித்து, கொஞ்ச வேலைகளில் முடியாது போயிற்று. இனி இரண்டு பதிவேன் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். [googleapps domain=”drive”

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23

  கனவு – 23   அமுல் பேபியாகச் சுருட்டைத் தலையோடு பொக்கைவாய் சிரிப்போடு இருந்த அந்த குழந்தையைப் பார்த்ததும் வைஷாலிக்கு வேறு எதுவும் எண்ணத் தோன்றவில்லை. தான் கருவில் அழித்த சிசு தான் கண் முன் தோன்றியது. தான் செய்த