Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை – 12

கடவுள் அமைத்த மேடை – 12

வணக்கம் பிரெண்ட்ஸ்,

கடவுள் அமைத்த மேடை போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. கதை எப்படி போகும் என்று சில கெஸ் எனக்கு அனுப்பியிருந்தீர்கள். உங்களது ஊகம் சரிதானா என்று இனி வரும் இரு பதிவுகளில் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய பகுதியில் புகுந்த வீட்டில் வைஷாலி பற்றி பார்ப்போம். படித்துவிட்டு ஒரு வரி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

கடவுள் அமைத்த மேடை – 12

அன்புடன்,

தமிழ் மதுரா.

19 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 12”

 1. Read all the updates. An unique plot. The description of Mumbai life is so apt.
  Waiting to know what happend in vaishali’s life … hope she will have a better future

 2. ஹாய் தமிழ்

  12 udயும் ஒரே மூச்சில் படிச்சு முடிச்சிட்டேன்…. என்ன சொல்லுறதுன்னே தெரியலை…! நல்லா இருக்கு.

  தேவைப்படும் நேரத்தில் அன்பு கிடைக்காத பிறவி சிவா, நண்பன் ரங்கா, மும்பை ட்ரைன் வாழ்க்கை, உணவு பற்றி வருவது எல்லாம் ஓகே … பார்த்து சில நாட்களே ஆன சிவாவின் மீதான ரங்காவின் அக்கறை மும்பை வாழ்க்கையையின் யதார்த்த உண்மையை காட்டுகிறது.

  எங்கிருந்தோ வரும் மனிதர்கள்.., பிசியான மும்பை நகரத்தில் ஒருவருக்கொருவர் நட்பாக, உறவாக மாறுவது சகஜம்… அந்த யதார்த்த உண்மையை ரங்கா, சந்தியா, சங்கரி, வைஷாலி மூலம் சொல்லி இருப்பது ரொம்ப நல்லா இருக்கு..!

  வைஷாலி & தீபிகா அறிமுகம் கஷ்டமா இருக்கு… இவளின் இந்த துன்பத்துக்கு யார் காரணமோ…, ஆனால் படிப்பவர் கண்களில் கண்ணீர் வருகிறது.. சிவாவும், தீபிகாவும் அன்புக்காக ஏங்கி…, இவர்களே ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக மாறுவது சூப்பர்… அதேபோல ரங்காவின் மனைவி சந்தியாவும்…!

  வைஷாலியின் அண்ணன் செந்தில், மனைவி சோனா & வைஷாலியின் கணவன் சுமன், இவனின் தங்கை அங்கிதா — இவர்கள் எல்லாம் மனிதர்களா….!! ச்சே… இப்படி ஒரு சுயநலமா….!!

  அங்கிதா — இவளை என்ன சொல்வது என்றே தெரியலை… அவளின் காதலும், வாழ்க்கையும் சரியில்லை என்பதற்காக அடுத்தவரின் காதலை பறிப்பதா…! ஒழுங்கா அந்த ஸ்வப்னாவையே சுமன் கல்யாணம் பண்ணியிருந்தால்…, வைஷாலி தப்பி இருப்பாளே…!

  தைரியம் இல்லாதவர்கள் காதலிக்க கூடாது…. ஒரு கோழையாக தன்னை நம்பிய காதலியை கைவிட்டு, இன்னொருத்தியை மணந்து அவளையும் சந்தோஷமாக வைத்து கொள்ளாதவன் மனிதனே இல்லை…!

  பார்த்ததும் காதலில் விழுந்த சிவா அன்றே தன் காதலில் உறுதியாக இருந்து இருந்தால்… இன்றைக்கு அவளுக்கு இந்த நிலை வந்து இருக்காதே…! அப்படியென்ன ஜாதி வேண்டி கிடக்கு…! சிவாவின் கதை என்ன..?

  கூடுதல் டிப்ஸ் — பாவ் பாஜி பற்றி சொன்னதற்கு நன்றி…!

  அடுத்த ud சீக்கிரம் கொடுங்க….

 3. ஹாய் தமிழ்,

  இதில் ரொம்பவும் பாவப்பட்ட ஜென்மம் என்று பார்த்தால் வைசாலி தான்.

  அங்கிதா,சுமன்,ஸ்வப்னா இவங்க எல்லோருமே ஒவ்வொரு வகையில் இழப்புக்களை சந்தித்தவர்கள் தாம்.

  அங்கிதாவின் இரு வகை இழப்புக்களுமே துக்கத்தை அதிகரிக்கத்தான் செய்யும்.அதற்கு பழிவாங்க அவள் கையிலெடுக்கும் ஆயுதம் பயங்கரமானது.

  சிறு வயதிலிருந்தே அவள் எடுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப்பட்டதால் கல்யாண முடிவு, தனிப்பட்ட குடும்ப விசயத்தில் தலையிடுவது என்பதை சுமன் உணரவில்லையோ

  அவளுக்குமே புத்தி கூற யாரும் விரும்புவதில்லை போல.

  சுமனை போன்ற ஆண்களுக்கு, பெண்டாட்டியின் அழகிகு தெரியும் அளவுக்கு ,மனம் என்ற ஒன்றும் உண்டு என்பது தெரிவதில்லை தான்.அதுவும் அவர்களுக்கிடையேயுள்ள பெரும் ஏற்றத்தாழ்வை அவள் அழகிகு கொஞ்சம் ஈடு செய்கிறது.

  சாலிக்கு அவள் அம்மா சொல்லும் சமாதானம் எப்படி சரியாக்கும்?

  மிதமிஞ்சிய அதிகாரம், அடக்குமுறை அழிவிற்கு தானோ?

  வெயிட்டிங் மேம்.

 4. dear Mathura…nethiku swapna paavama therinja, inniku geetha vum paavanuthan thonudu. her family has not taken any step or care to come out of her sadness or that disappointment. one is her own health problem the other one is her husband ditched her. her real is not recognized by that idiot, adhuthan avalaku insecurity feeling plus suman thannoda control il vaithu kolla mukkiyamana kaaranam, geetha mathri panakara pidivthamana ponkalin mananilai ippadithan yosikum. thannaivida anthasthil kammiya irundalum paravaillainu kalyanam pannikittu konja naal santhoshamavum vaznthangathane. adhuku mathipillama poyiduchengra adhangam gita ku mattumilla enda oru sadanara pennukum undakum feeling than, ana adha eppadi face panranga aooadingarathu ovoru individual mentality poruthathau illaiya, so sad for gita. mudukelumbu illaiya illa over affection ah illa manaivi mela akkara illaya…edhu sumanai thadukirathu…..he is an opportunist. prachanaigalai face pannapayapadukiran, ivan eppadi oru successful businessman aka irukamudiyum? sumanoda ammavum appadithan, ponnu mattum andhasthu kuraivana familiyil kalayanam pannikalam, paiyan pannikita akada, ippadi contradict mentality ulla kudumbathula vazhkaipattu paavam vaishu than thavikira.

 5. Tamil
  Vaishu nilai romba paavamaa irukku, Thirumanam mudinthu pugantha veettukku sellum penn , kanavan thannidam piriyamaaga nadakkanum, oruvarukkoruvar purinthu kola thanimai vaendum nu ninaippaal, ithu ethuvum kidaikkaamal …paavam .

  Suman Too Bad , manathi swapna vai ninaiththu vittu , sister kaaga avalai vittuttu Vaishu vai mananthu ,ippo aval azhagil nodiyil vizhunthu, apparam avalai kandukkaamal sister pinnaadi porathu…ivan character different aa irukku…

 6. Hi Tamil,
  Background picture nenjai thazhuvudhu. Thani thaniya paarthal, lonely young tree, lonely little bird, lonely woman… but ellathaiyum serthu paarkum podhu, orutharukku oruthar company koduthu, edho malai vilimbil iruppathu pol thondrugirathu. Somehow, it is kind of peaceful, a watchful waiting…

  BGM – yaar, yaarai ippo ‘vinnai thaandi varuvaya’nnu ketkuradhu? Shali Sumanaiya? Suman ketkura madhiriye theriyalaye…

  Hmm… So, Angitha’s own insecurity, recklessness, selfishness and Suman’s blind love for his sister.. ivai dhaan Shali vaazhkaiyai kelvi kuriyai maatriyavaiya?

  Oru vazhiyila aval accidentukku (even though she herself caused it due to her own recklessness) piragu avalai desert panniya husband-i ninaikkum podhu, Angithavidam oru parithabam thondra thaan seiyudhu.

  But, as a result, annanai than kai pidiyai vittu nazhuva vida koodathu enbatharkkaaga, avan aasai patta pennai manakka vidamal adithu, oru appavi ilam pennai annanukku manamudithu, avalidamum adhigam nerunga vidamal adai kaathu… She not only spoiled her own life (andha selfish and cowardly Ritheesh-um ival choice thaane), she is now spoiling the lives of three other people – Suman, Swapna, Shali.

  Indha madhiri niraiya idathula nadakkuthu in the form of one person or another – big and small… irundhalum ippo Shali aval amma kittaye than nilamaiyai sariya solli puriya vaikka mudiyamal, avalum than kanavanodu relationship-e illadha oru relationship-il iruppadhai unarndhu enna seivadhu endru theriyamal thadumarum pozhudhum, manasukku romba kashtama irukku. Chinna ponnu. Appavai izhandhu, oru selfish Annan+Anni – helpless mother – ippo, pugundha idathilum, kuthi pesum MIL, vilagamal vilagi nirkkum husband, vilaga vaikkum SIL … romba kashtama irukku.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 27ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 27

27 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் லண்டன் வந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. அன்று காலையில் இருந்து ஆதர்ஷ் மனம் ஏனோ தவிப்புடன் இருக்க இவனுக்கும் வேலை என்பதால் வீட்டில் யாருடனும் பேசமுடியவில்லை. அண்ணனிடம் இருந்து அவ்வப்போது மெசேஜ் வந்தாலும், ஏனோ

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25

25 அன்றில் இருந்து தினமும் மாதவனும் சுஜியும் சந்திப்பது வாடிக்கை ஆயிற்று. வகுப்பினர் அனைவருக்கும் அவன் பிரியமானவனாகிப் போனான். சைதன்யா, அர்ச்சனா மட்டுமின்றி மற்ற வகுப்பு பெண்களும் தேடி வந்து அவனிடம் ஜொள் விட்டு சென்றனர். மாதவனும் சுஜியின் முன்னிலையில் அந்த

வார்த்தை தவறிவிட்டாய் – 6வார்த்தை தவறிவிட்டாய் – 6

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதி உங்களுக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்திருக்கும். கமெண்ட்ஸ், முகநூல் மெசேஜ் மற்றும் எனக்கனுப்பிய மெயில் இவற்றின் வாயிலாக உங்க கருத்தினை தெரிந்துக் கொண்டேன். நீங்க ஊகிச்சது சரியான்னு இந்தப்பகுதியைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. உங்களது கமெண்ட்ஸ் மற்றும் அலசல்