Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை 10

கடவுள் அமைத்த மேடை 10

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த வைஷாலியின் ப்ளாஷ்பேக் இன்றைய பகுதியிலிருந்து ஆரம்பம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடவுள் அமைத்த மேடை 10

அன்புடன்

தமிழ் மதுரா

16 thoughts on “கடவுள் அமைத்த மேடை 10”

 1. hi tamil akka unga story la ellam romba vithyasama irukku i like it but vaarthai thavarivittaai novel konjam sogama iruntha maathiri irunthathu athaan antha story a naan paathiyil niruthitten sis so sorrry ..

  intha kadavul amaitha medai konjam ethartha vaalkai maathiri alaga kondu poreenga ithula vaishaali avanga ammavum kashtapaduratha paarkka vethanaiyaa irukku anni ammavukku samam aana ava ippadi panrathu konjam kooda sari illai

  sis waiting for next ud sis and sorry for the late comments sis

  1. நன்றி உமா. வார்த்தை தவறிவிட்டாய் சோகக் கதை இல்லை,ள் தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணின் கதை. இந்தக் கதை எனக்கு நிறைய ரசிகர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. படித்துப் பாருங்கள். கடவுள் அமைத்த மேடை – இதுவும் இயல்பான மனிதர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைதான்.

 2. ஹாய் தமிழ்,

  பிளாஷ்பேக் ஆரம்பிச்சாச்சு.படித்து முடித்து அதிகம் தொல்லை இல்லாமல் இருக்கும் சாலிக்கு அண்ணன்,அண்ணியின் பேராசை பெருநஷ்டத்தை அவளுக்கே அளித்ததோ?

  சங்கரியின் வாயை சரியாக அடைச்சிட்டாங்க.

  சோனாவின் பொறுமையை சாலி சோதிக்கிறாள் தான்.அவளின் பொருமல்,சுமனின் பார்வை தன் மீது படவில்லையே என்கிற மனது எல்லாம் அவளை பற்றி மேலும் அறியவே உதவுகிறது.

  சுமனுக்கு 32 ஆகியும் ஏன் திருமணம் செய்யலை? கேள்விக்கான விடையுயை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
  நன்றி

  1. நன்றி தேவி. நிஜம்தான் பிரச்சனைகள் இல்லாமல் கிடைத்ததில் நிறைவோடு வாழும் தாய்க்கும் மகளுக்கும் செந்தில் மற்றும் சோனாவின் சுயநலம் பணத்தாசை எவ்வளவு கெடுதலைக் கொண்டு வருகிறது பாருங்கள்.
   // சுமனுக்கு 32 ஆகியும் ஏன் திருமணம் செய்யலை? கேள்விக்கான விடையுயை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். // இன்றைய மற்றும் அடுத்த பகுதியில் விடை கிடைக்கும்

 3. hi tamil..
  nice update..

  suman-vaishali marriage nadandha thanakku nalladhu nadakum nu mattum dhan senthil-sona yosichrukanga..
  32 vayasu varaikum suman ku marriage aagala…
  yen vaishali ah choose pannirkanga ?

 4. hai tamil,
  velaikaari alavu visaricittu poi iruka college padica ponnukku teriyalaiyaa………sendil un dangaiyai vikka ready agitte ……….nathanaar pakkathil irunthaale pirasanai athuvum veetudan ??????

 5. Tamil
  FB nallaa thaan start aagi irukku, aanaal aval Annan, anniyoda sathi valaiyil vizhunthuttathai ninaithaal kashtamaa irukku..

  Meanwhile BGM superb. Jaya eppothum superb..

 6. Hi Tamil,
  Calameo link click panna udane, kannil punnagaiyudan Jeyapradhavin mugam pathindha adhe nodi, BGM started. That’s it. Naan completely bowled over. Enna song, enna voice !!

  But, paattai ketta nodi, manadhil oru sanchalam – Shali’s FlashBacknnu mention panni iruntheenga. Ithanai aasaiyudan, kanavugaludan thirumana vaazhkaiyai thodangiyavalin kanavugal ellam karugi vittadhe endra ennam…

  Oh !! Ippadi thaan andha Suman-Shali kalyanam mudivaanadha? Naan kooda mumbai Suman-oda eppadi Shali kalyanam nadanthuchu? Love marriage-a endrellam yoshichittu irundhen…

  Enna mathiri suyanalam for both brother and SIL? Ivangalukku Suman kudumba aadharavu venungarathukkaagavum, avanga appa veetai vitha kaasu venum enbatharkaagavum, eppadi eppadi ellam velai seidhu, pesi, natural-a Shali and her mother-ukku thondrum iyalbana sendhagangal/kelvigal-i samaalikiranga? Enna drama? Paavam Shali !!

  Hmm… Indha Angitha avanga veetula mudi sooda rani endru solli irukkeenga (Sona moolama)… ival vera kalyanam aagi, ippo pirinchu annan veetulaye irukka pora. Ival kaatum pennukku Annan thaali kattuvan endru vera solreenga.. appo, andha veetula ival vachadhu thaan sattamnu irukka pogudha? Shaliyin gunathukku that should still have not been a problem… so, enna thaan aachu?

  1. Thanks Siva. // Shali’s FlashBacknnu mention panni iruntheenga. Ithanai aasaiyudan, kanavugaludan thirumana vaazhkaiyai thodangiyavalin kanavugal ellam karugi vittadhe endra ennam… // aamaam manammuzhukka thirumana kanavukalil adi eduthu vaikkum shali en ippa di aanaal enpathai aduthu varum pathivigalil solgiren. kathai mattumillaama BGM, lyrics, BG ellavatraiyum Rasichu padichirukkingannu unga comments parthale theriyuthu siva. Nandri

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 14நிலவு ஒரு பெண்ணாகி – 14

வணக்கம் தோழமைகளே, போன பதிவுக்கு பின்னூட்டம் மற்றும் விருப்பம் தெரிவித்த   அனைவருக்கும் நன்றி. பழைய பாடல்களுக்கும் படங்களுக்கும் பெரும் வரவேற்பு இன்றும் இளைய சமுதாயத்திடம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். இன்றைய பதிவு நீங்கள் கேட்ட கேள்விகளில் ஒன்று –

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61

61 – மனதை மாற்றிவிட்டாய் திவி ராஜேஸ்வரி இருந்த அறை கதவை தட்டிவிட்டு “அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்று பணிந்துவிட்டு பிரயாணம் எல்லாம் சௌரியமா இருந்ததா. எப்படி இருக்கீங்க? என சம்ரதாயமாக வினவ அவரும் எதிர்பார்த்தவர் போல மிடுக்காக மேலிருந்து

காதல் வரம் யாசித்தேன் – 11காதல் வரம் யாசித்தேன் – 11

வணக்கம். தோழிகளுக்கு என் மனம் கனிந்த மகளிர் தின வாழ்த்துக்கள். சென்ற பதிவுக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். இனி இன்றைய மகளிர் தின பதிவு. உங்களைக் கவரும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களது மற்ற கேள்விகள் அனைத்துக்கும் விடை இன்னும்