Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை – 8

கடவுள் அமைத்த மேடை – 8

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. உங்களது வியூஸ் எனக்கு திருப்தியாய் இருக்கிறது. ஆனால் கமெண்ட்ஸ்…  இதனால் நான் போகும் பாதை சரியா என்று கணிக்க முடியவில்லை. இன்று முக்கியமான பதிவு. இதற்கு உங்கள் ரியாக்ஷன் எப்படி என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

கடவுள் அமைத்த மேடை – 8

இந்தக் கதை போகும் பாதை உங்களுக்கு திருப்தியா என்பதை அறிய விரும்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் மௌனம் கலைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

14 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 8”

 1. ஹாய் தமிழ்,

  கதை சூடுபிடிக்குது.சிவாவும்,வைசாலியும் எங்கள் எதிர்பார்ப்பை கொஞ்சம் பொய்த்து போக வைக்கின்றனர்.

  முதலில் சந்தியாவிடம் கொஞ்சம் கெடுபிடியாக நடந்து கொண்ட சாலி அப்படியே நடந்து கொள்வாள் என நினைச்சதுக்கு, எதிர்மாறாக நடக்கின்றாள்.வெல்.புத்தகம் பரிமாறி கொள்ளும் அளவிற்கு வந்ததை தான் எதிர்பார்ப்பு பொய்த்ததென்றேன்.நண்பர்களிருவரை கூரியர் பாயாக ஆக்கிட்டீங்களே, சந்தியா- சாலி..

  அவள் உறவுக்காரன் ,எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அவள் நலம் பேண விரும்புவதாக சொல்கிறானே.அவன் வயதென்ன? ? இவள் வயதென்ன?

  போன அத்தியாத்திற்கு முந்திய அத்தியாயத்திலேயே, சாலியை பத்தி லேசாக கோடிட்டு காண்பித்திருந்தீங்க.அவள் என்ன செய்தாளோ?

  சிவா கொண்ட பரிவை நேசமின்னு நினைச்சிட்டேனே.ரங்கா புரிய வைக்க பார்க்கிறான்.

  குடியிருப்பு கிடைத்தும் போகாமல் இருப்பது…தடுமாறுவது இவைகளை நல்லா சொல்லியிருக்கீங்க மேம்.

  அவள் என்ன செய்தாலும் அவளின் மீதான பரிவு சிவாவுக்கு குறைய போவதில்லை. எங்களுக்கும் தான்.

  அவங்களிருவருக்கும் தான் எப்போதும் உடனிருப்பதாக வாக்கு கொடுத்திட்டான்.நைஸ்.

  இனி சங்கரி?

  நீங்க போக விரும்பற பாதையில்,அப்படியே எங்க கையை பிடித்து கூட்டிக் கொண்டு போங்க.:-)

 2. anbulla tamil,

  I like your story very much. Kathainviru virupaga selgirathu. Ungal eluthukalil oru inimai, alagu, nayam irukurathu. Adutha pathivuku manam engugirathu. Kathayudan manam ondri pogirathu. Vaisaliyum , Sivavum nalla badi inaiya valthugal 🙂

 3. Hi Tamil,

  Background picture – kollai kolludhu – beautiful photography !!

  Ada paavi – andha Suman already innoru kalyanam panni, avangalum pregnant-a irukkaangala?

  Indha kutti Devathaiyai thirumbi kooda paarkalaiya? Appadi enna dhaan aachu, to show such complete indifference and callousness towards Shali and kutti Deepika? Manase aarala.

  Even though at first, it seemed Deva was bad, he really is not. Nidharsanathai paarthu, avan pakka nyayathai Sivavidam solluran. He had tried to bring that Suman person and Shali together again. Adhellam ippo mudincha kadhai endru aana pinnaal, kandavanum Shaliyidam vambizhukkiran, thannoda thangaiye avalai sariya vachukkarathillai endrellam paarthu, he is offering a solution that seems right to him. He is okay.

  Sivavukku thaan kobam varudhu… Ranga – nanbanda – correct aana nerathula, Sivakku avan manadhai avanukke unarthugiran…

  oh No !! Poor Sankari amma. Of course Shali is scared – avalin ore aadharam, thunai… avangalukku udambu sariyillai – adhuvum indha madhiri artha rathiriyila, oor sutra pona Annan ponavan thaan – no word from him, not contactable… Good thing Siva was there, and acted right away…

  Oru vazhiya, than manadhil iruppadhai avalukku indirect-a sollittaan. Indha soozhnilayila avan sonnadhoda significance purinjirukkuma avalukku?

  I sincerely hope Sankari amma recovers and gets well soon…

  Shali – ball is in your court… enna seyya pogirai?

 4. hi tamil..
  superbbb update..

  deva unaku vaishu romba over da.. amaidhi ah odiru..

  suman-vaishu pirinjadhuku karanam vaishu dhan ah ?
  avamela thappu irukumnu innom thonala..

  siva ku vera flat allot airuchu..
  sankari ma ku vera heart attack.. vaishu romba bayandhu poi irukka..
  siva avanga 3 perthayum thaan parthupen nu sonnadhu nice..
  but vaishu enna solvalo therila..

 5. hai tamil,
  vaisu sumanai pirinjathukku ellorum avalaiye kaaranam solraanga en?
  dev un vayasukku vaisu ketkutha??
  suman konjamum irakamillathavaanaa karuvai kalaikka sollum alavu?

 6. Hi Tamil,
  சிவா ஒரு வழியா தன் மனசில் இருக்கிறதை சொல்லிட்டான். வைஷு இதை ஒத்துக்குவாளா. சிவா வேற வீட்டுக்கு போறதுக்குள ஒரு முடிவுக்கு வரணுமே.

 7. Arumaiyaana update. Siva Vaishaaliyai kalyaanam seidhaal nandraaga irukkum. Shaali enna solvaalo? Siva veedu maaruvatharkkul oru nalla thriuppam vanthaal thevalai. Hmmm. Eagerly waiting for the next updater.

 8. Correct aana route la thaan poguthu , yaen Tamil
  Eppadiyum Siva fb, Vaishu fb 2 um soga climax thaan, so athai seekkiram solli mudichirungalaen…..
  Siva munnaadi Romba kovakkaaranaa irunthu, avanukku undaana anubavam kaaranamaa ippo ippadi porumaiyaa irukkaanaa??? ok.ok

 9. Tamil
  Update Romba nallaa irukku,.

  Siva manasil Vaishu iruppathu , ranga ku nallaa theriyuthu, Siva thaan konjam thayangaraan, suman ku vera marriage aagiduchaa???

  Sona brother kettavan illaiyo

  Shankari amma ku onnum aagaathulla???
  Siva avangalukku aatharavaa irukkaan…
  Ini???

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19

கனவு – 19   அடுத்த நாள் எழுந்து காலைக் கடன்களை முடித்தவன் தேநீர் தயாரித்து அருந்திவிட்டு, முதல் வேலையாக வைஷாலி கொடுத்த பையைத் திறந்து பார்த்தால் முழுவதும் டயரிகள் தான் இருந்தன. எழுமாற்றாக ஒன்றை எடுத்துப் பிரித்தான்.   “10.04.2015

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40

40 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் “பிஸ்னஸ் பிரச்சனை முடிஞ்சது, பர்சனல் பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என நிதானமாக கேட்டாலும் அதில் இருந்த அழுத்தம் கோபம் செல்வம் அமைதியாக இருக்க அம்பிகா “கேக்கறான்ல சொல்லுங்க.. உங்கள கூட பொறந்த

ராணி மங்கம்மாள் – 26ராணி மங்கம்மாள் – 26

26. பேரனின் ஆத்திரம் விஜயரங்க சொக்கநாதனுக்கு அப்போது இரண்டுங்கெட்டான் வயது. கைக்குழந்தையாக இருந்தபோதே அவனுக்கு முடிசூட்டியாயிற்று என்று பேர் செய்திருந்தாலும் அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதை அறிந்து அவன் சார்பில் தானே ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தாள் ராணி