Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை – 7

கடவுள் அமைத்த மேடை – 7

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி. சிவாவுக்கு வைஷாலி மேல் அன்பு இருந்ததை அனைவரும் உணர்ந்தீர்கள். ‘வைஷாலி மனதில்  சிவாவைப் பற்றிய கணிப்பு  என்ன?’ என்ற உங்களது கேள்விக்கு இந்த ஏழாவது பதிவு விடை சொல்லும் என்று எண்ணுகிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்.

கடவுள் அமைத்த மேடை – 7

அன்புடன்,

தமிழ் மதுரா

7 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 7”

 1. hi Mathura….kam – nu solrathuku padila SAM nu sollalamanu pakiren. sandhiye pale killadi…..ava manasila odara spark engalukum than thonichu. ana siva vaishu manasila ippa enna irukunu theriyale. vaishuvin virundomal theiryama sandhiya muraipathum ana aval uppu kaaram illama special aka sivavuku edhuvakiratha pathavudan santhosha padarathum…nalla natpu illaiya adhu siva adula koduthu vachirukan,. horlics …appo sankarai sonnathai indru ninaivu vachikitu vangi vantha siva emakathagan, so horlics il thodangattum,,,,,,,,,,ranga don’t worry abt sandhya she is moving in correct direction,. aluku oru mugamoodiyai anithu kondu padai paduthum vaishuvum sivavum……pl come out soon

 2. Hi Tamil,
  Detective Sandhya vandhuttangala, enna dhaan nadakkudhu indha Sivavukkum Vaishalikkum naduvula endru thuppu thulakka? Ranga manaiviyin nature arindhu bayapattaalum, he is sweet … manaiviyai avvalavu purinchu vachirukkan.

  Sandhya’s protective instincts come to the fore, where Siva is concerned. Siva indha madhiri friends kidaikka nichayama punniyam senchirukkanum.

  Shali – superb !! Kada kadannu velila poyi samosa vaangi varuvadhenna, velila saappitta Sivavukku othukkaadhu enbathal, veetilaye samaipathenna, pechodu pecha, Sivavukku uppu, uraippu kuraiva thaniya eduthu vaipathenna… kalakkura.

  Idhai ellam sariya thuppu thulakki kandu kollum Sandhya – wow !!

  Sandhyavoda verdict-kaaga waiting expectantly…

 3. சந்தியா படபட பட்டாசு. மனத்தில் பட்டத்தை அப்படியே சொல்கிறாள்.

  ஷாலி சிவாவை தனி கவனம் எடுத்து கவனிப்பதை, சந்தியா கண்டு கொண்டு விட்டாளே.

  தீபிக்ாவிற்கு அவளுக்கு பிடித்த ஹார்லிக்ஸ் கிடைத்து இருக்கிறது.

 4. hi tamil..
  superbbb update ma..

  vaishali ah parkanum nu sandhiya avanga veetuku vandhutta..
  vaishali siva va muraichadhula sandhiya tension aagitta..
  1st eh ivanga varanganu sollalai nu dhan andh muraipu na udaney samadhanam aagitta..

  vaishali kum siva mela akkarai iruku..
  adhanala dhan hotel poga vendam nu solli , ava samaichadhula kaaram kammiya siva ku thaniya eduthu vechutta..

 5. Tamil
  Intha update thool.
  Santhya oda thuru thuru character superb, avalai ninaiththu Ranga payappadarathu sarithaan ..

  Vaishu ku Siva melae ennae akkarai!!! Wow superb…
  Vaishu oda innoru pakkam superb…

 6. ஹாய் மேம்,

  குட் அப்டேட்.

  ரங்காவின் நக்கல் சூப்பர்ப்.பயம் சரியானது தான்.

  சந்தியா, புருஷன் யோசனை பண்ணுவதற்கு கூட தடா ….சூப்பர்ப்.கற்பனையை வளர்த்துக்க கூடாதுல்ல.

  அட,சாலி என்னமா முறைக்குது? ?

  தீபிகா, பிரவீன் கூட சிவா போவது அழகாக இருக்கு.

  ஹார்லிக்ஸ், சந்தியா மகனுக்கு தான் பிடிக்குமோ?

  அவன் வருத்தம் நியாயமே… எல்லா நேரமுமெ துணிவு ஏற்படுவதில்லையே

  வைசாலியின் கரிசனம் சுூப்பர்ப்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சித்ராங்கதா – 18சித்ராங்கதா – 18

Chitrangatha – 18 ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாரும் காதலர் தினக் கொண்டாட்டத்துல பிஸியா இருப்பிங்கன்னு நினைக்கிறேன். சரயுவும் ஜிஷ்ணுவும் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்துட்டாங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்டதுக்கு நன்றி பிரெண்ட்ஸ். சக தோழிகளான எழுத்தாளர்களும் படித்து என் முகநூலிலும்,

Chitrangatha – 52, Chitrangatha – 53Chitrangatha – 52, Chitrangatha – 53

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. சீதாராம கல்யாணம் உங்களை ரொம்பவே கவர்ந்ததுன்னு உங்ககிட்ட இருந்து வந்த செய்திகளைப் படித்தேன். நன்றி நன்றி நன்றி. உங்களை ரொம்ப நாள் காக்க வைக்க மனமில்லாமல் இன்னைக்கு இரண்டு பகுதிகளை சேர்த்துத் தருகிறேன். படிங்க ,