Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை – 6

கடவுள் அமைத்த மேடை – 6

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி.  இன்றைய பகுதியில் வைஷாலி பற்றிய சில விவரங்களை சிவபாலனுடன் சேர்ந்து நாமும் அறிந்துக் கொள்ளலாம்.

கடவுள் அமைத்த மேடை – 6

படித்து விட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

11 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 6”

 1. hai tamil mam very nice … i read the 6 episode today .. siva thought towards vaishali portrayed very nicely.. character of vaishali is still to be revealed..i love ur hero

 2. hi tamil..
  nice update ma..

  Singapore poradhuku aarpattam panni kilambitta sona 🙁

  suman vaishali yen pirinjanga ?
  kuzhandhai ah kooda suman ninachu parkla…

  siva,shali 2 perum neenga ninaikra alavuku naan nallavan/nallaval illai nu sollikuranga .

 3. மீதியை இப்போ சொல்றேன் மேம்.

  வைசாலியை இவன் தான் பார்த்திருக்கிறேன்.அவள் கவனித்த மாதிரி தெரியலையே ‍.ூபேச்சில் வரலைன்னு நினைச்சேனே.அப்படியே தான் ஆகியிருக்கு.

  வைசாலியை பத்தி பக்கத்து வீட்டு காரார் சொல்லி தான் தெரியவருகிறது.டைவர்ஸி ன்னு.

  மழையில் நனைகையில் அவன் குடை கொடுக்க வரும்போது எப்படி பேசுகிறாள் … அவளின் கசப்பான கடநேத கால அனுபவம் பேசவைக்குது.

  அவனநககு தேவைப்படும் தகவலை சங்கரி கொடுத்து விடுகிறார்.மிச்சத்தை அவ தான் சொல்லணுமேிா?

  நன்றி.

 4. Hi tamil,
  நைஸ் அப்டேட்ஸ்.
  சிவ பாலனின் தோன்றிய உணர்வு ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டுவிட்டது.
  நிதர்சனமான பேச்சு அவனின் அண்ணாவோடது.
  சட்னிக்கு இட்லி இல்லையா? ?? கேள்வி சரி தானே சிவா????

  ரங்காவின் மகன்,மனையாள்,ரங்கா இவங்கெல்லாம் உறவால் நெருங்கியாச்சு.

  நர்த்தனா??? அதிர்ஷ்டக்கட்டை? ??

  அடியில் ஓடிக்கொண்டிருக்கும் நதி எப்போ மேல்நோக்கி தெரியப்படுத்தசந்தர்ப்பம் வருமோ ?

 5. aan maganu thukki vaicaa ippadi than ………avan isatuthukku adiyatharkku ippo naai paadu.enna saali nee nallaval illiyaa?appo suman romba nallavano ??innum payyanukkaga varunthuraanga amma …………

 6. hi Mathura……ada…vaishuvin family il ivlo nadanthiruka. senthil annana illa ……?sona and co panra attakasam thangala. pesama avanga ooruke thirumbi poyidalam. ippadi kashtapadavendam. siva edhavatu oru vazhi pannuvana………hm horlics amma ponnu rendu perukum pidicha vizhayama… siva deepu mela ivlo pasam vekiraya..paathu. vaishu mel asai irundahalum meendum avalai kanavanudan inaithu vaika ninaikum siva uyarnthu vittan vaishu manasilmattum alla,. ellar manasilumdan,

 7. Hi Tamil,
  Kadakadannu updates varudhu – wow !!

  Powerful visual – background picture. Its impact was powerful (but for some reason did not make me feel sad – but impactful).

  “If there is a heart, there will be sadness” – too true !! But then, inbamum thunbamum serndhadhu dhaane vazhkainnu oru philosophical mindset kondu vandhadhu that background picture, along with the BGM (that’s what it did for me).

  Oh – so this is how Senthil got married to Sona, and how together those two due to their greed (insatiable) pushed Shali into a hasty marriage without doing due diligence. Poor Sankari Amma.

  Evvalavu naal vedhanai, udhaaseenam – ellam indru Sivavidam vadikaal thedi vittadhu.

  Kettadhum, look at Siva’s response, when Sankari madam feels bad about all the goings-on in her house ‘enga veetula nadakkaathadhu edhuvum unga veetula nadandhudala. Sandai illadha veedu edhu’ – nothing could have taken away her embarassment as effectively as those words – giving comfort, without making it obvious.

  Again, with the sleeping princess ‘unnai eppadiyavadhu unga appa kannula kaamikkiren – unnai paarthu yaarukkaavadhu pidikkama poyiduma. He will immediately come and rescue you and your Mom from this hell’nu sollum idam – enna manasu ivanukku endru kondada vaikkiradhu !! Such a nice, warm, loving, giving heart !!

  Wonder what is in his past !! For such a warm, giving, comforting person to have gone thru’ some bitter experience – manase ketkala – but then, maybe such experiences have made him a better person?

  Shaliyum ‘neenga parithaaba padum alavukku naan nallava illai’nnu solra; Aval Ammavum oru murai avalai thittum podhu, says something like ‘vayai ozhunga vachittu, adjust panni poyirundha, ippo ippadi kashta pada vendam’ enbathu pola sonnanga. Wonder what she said that has landed her in such a state.. whatever it was, can’t be so bad as to leave a young baby with an utterly uncaring father.

  Hmmmm….. I wonder….

 8. Tamil
  Update Nice.

  Vaishu amma , Siva ta ellaam share pannikkittaanga, aanaal Vaishu Marriage life story patri mattum thelivaa theriyalai,…

  Senthil , Sona Total Waste.. ippadiyum manithargal …

  Siva, Baby ku idaiyil odum melliya bantham nice.

  siva va patri konjam nalla ennam Vaishu ku vanthuvittathu pola…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61

61 – மனதை மாற்றிவிட்டாய் திவி ராஜேஸ்வரி இருந்த அறை கதவை தட்டிவிட்டு “அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்று பணிந்துவிட்டு பிரயாணம் எல்லாம் சௌரியமா இருந்ததா. எப்படி இருக்கீங்க? என சம்ரதாயமாக வினவ அவரும் எதிர்பார்த்தவர் போல மிடுக்காக மேலிருந்து

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 4’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 4’

காப்பி ஷாப்பில்… “ஒரு எக்ஸ்பிரஸோ” என்று ஆர்டர் செய்தவுடன் சூடான டபுள் ஸ்ட்ராங் கருப்பு டிகாஷனை சிறிய கோப்பையில் கொடுத்தான் பரிஸ்டா. சர்க்கரை இல்லாத அந்த கடுங்காப்பியைப் பருகி தனது மனதின் கசப்பைக் குறைக்க முயன்றாள் காதம்பரி. காலையிலேயே டென்சனில் சரியாக

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதியாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி

கனவு – 25 நிறைவு அன்று வைஷாலியின் வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. குடும்பத்தவர்கள் மட்டுமே அங்கிருந்தாலும் உற்சாகத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை. “சஞ்சு மாமா… இந்த பலூனை ஊதித் தாங்கோ…” என்று கேட்டபடி அவனிடம் பலூனைக் கொடுத்தான் ஆயுஷ். அப்போது அங்கே