Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 13

வார்த்தை தவறிவிட்டாய் – 13

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பகுதியில் பானுவுக்கு நீங்க தந்த சப்போர்ட் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். நன்றி நன்றி. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நிதர்சனத்தை பிரதிபலிப்பதாகவும், பானுவின் கதாபாத்திரம் மிக நன்றாக இருப்பதாய் நான் பெரிதும் மதிக்கும்  பெரியவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் கமெண்ட்ஸ் வந்தது. எனக்கு சந்தோஷத்தில் வார்த்தைகளே மறந்துவிட்டது. என்னை செதுக்கிய என் தோழிகளுக்கு (படிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும்தான்  சொல்றேன்) Millions of thanks.

போன பகுதியின் பாட்டு பிடிச்சிருக்குறதா  நிறைய பேர் மெசேஜ் அனுப்பிருந்திங்க.  ‘மான் கண்ட சொர்க்கங்கள், போகப் போக யாவும் வெட்கங்கள்’ இது நம்ம பானுப்ரியாவுக்கும் பொருந்தும்.

இன்றைய பகுதி மிக முக்கியமானது. எஸ், பிரகாஷ் பானு சந்திப்பு. படிங்க படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. பானுவின் முடிவு பற்றி போன பகுதிக்கு நீங்க தெரிவித்த கருத்தில் ஏதாவது மாற்றம் உண்டான்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன்.

வார்த்தை தவறிவிட்டாய் – 13

அன்புடன்,

தமிழ் மதுரா

 

23 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 13”

  1. Hi Tamil,
    I am all caught up now.

    BGM – enna powerful, heart-penetrating lyrics !! Naan idharkku mun indha paadal kettahillai – Manadhil urudhi vendum – nale, Bharathiyar paadal thaan thondrum. But this one, adhilum ‘Samaikkindra karangalum sarithiram padaippadhai bhoomi paarka vendum’ – oh, WOW !!

    Sarithiram thaan padaikkiral Banu – especially with the way she handles her new business, her customers with courtesy and firmness, not giving an inch but politely so, and the way she handles the errant Prakash.

    Enna confidence, enna nimirvu, enna firmness, what sense of purpose she has developed, and utter calm with which she faces Prakash – never bats an eyelid, but at the same time holds him off at a distance, makes him respect that distance, gains his respect herself – incredible turn-around, Banu !!

    Yes, Savithiri maami solvadhu – nadappai thaan. Psychologically, pala vilakkangal sollalam, and could be true – nevertheless, there is such a thing as morality, moral fiber. Everything else is simply an excuse – no less, no more. Idhe explanations-oda Banu indha thappai pannuna, ivanala othukka mudiyuma – karpenbathai podhuvil vaippom -Bharathi – nee nachunnu sollitta !!

    Thaan adaatalum sadhai aadum – kuzhandaigalai patri sonnavudan, Prakash ratham kodhikkudhu (of course, Banuvai pathi sonnapovum thaan- but, adhukku avane thaane idam koduthan?) – Banu correct-a naadiya pidichitta, aval ammavidam sollum podhu ‘ Prakashaala Gunasekaranoda ponnukku venna easy-a dhrogam panna mudiyum, aana avaroda ponnungalai innoruthar kitta idi soru vaanga oru naalum vida maataru’ (or something to that effect) !!

    Confronting him at this point, would not have had the effect or impact it needs to have on Prakash – Banu nallave idhai unarndhu seyal padugiral. By doing that, she has now gained his respect, stopped him from degrading her with words (thitturadhu, makku, asadu, etc. reethiyil insult pannuvadhu) , standing on her own feet, making him respect that (for whatever reasons -assuaging his guilt, easing his way for his Mumbai stay, whatever), holding him off at arms’ length, at the same time, keeping her family intact,not depriving her children of the father her children so adore…

    Yes, sollamale kolgiral – avan kutramulla nenju thaanave avanai kuthi kudharattum – and, appoppo she does retaliate subtly – ‘irakka padubavan ilicha vaayan, etc..’ – nallave pottu thaakura ange – only he doesn’t get it. Again, ‘eppavume asadave iruppennu ninaicheengala’ – YES !!!!

    Well done, Tamil.

  2. Story is going very nicely. But I don’t agree with your explanation of why Banu should stay with her husband even though he cheated her. Would a man stay with a woman who cheated him, even if it is his wife??? I seriously doubt!

    But in Indian culture poor hapless woman has to stay with her husband how ever bad he behaves because she doesn’t have qualifications? Why? This is what is shown in tamil movies all along.

    And we should be happy for Banu because Prakash has come home?? Why? Today he is cheating with Poorvaja, tomorrow it could be some other lady!

    And there is no punishment for Prakash! Banu has not even confronted him? He escapes scot free! So Sad!!!

  3. Hi Tamil,
    Nice story .Nalla poguthu.Ennathan thappu seidavan thirunthi nallum Thappu ennakikume maraka mudiyatha thappu.Super hero herione illama ethartha vazhakai eduthu supera kathai kondu poi irukeenga.Thanks for your story

  4. bhanu enra sadarana penn konjam konjama oru puratchi pennaga marikite vara. purushan enaku zero nu sollitale. adhuthan aval mariyatharkana adayalam. prakash ennathan thappai unarnthalum seitha thappuku avanukana thandanaiyai bhanu ippo thanthukittuthan iruka….idhu inniku nadakira niraya thirai ulaga nadapukalthan. enna avangalam vanathil minnum natchathirangal…namma bhanu oru nammil oruthi. avargal panathal thangal manaiviyai adithusaithu vidukirargal. prakash ku konjame konjam manasakthi iruke. adhan thirundhi thirumbi vanduthan. .. idahiye bhanu seithurundhal prakash enna seithiruppan. ?…bhanu oru thannambikaiyin sigaramaga oli viduval enre naan ninaikiren. arpudamana characterization. well done Mathura. . poorvajakal indru niraya per irukirargal. vittil poochi manithargal ivargal. naan comment pannave virumbala.

  5. Hi friend
    Super update. Banu react panna arambichitta . for every reaction there will be opposite reaction, endra newtons law kooda theriyadha professor, enna panradhu. Waiting to see prakash reaction after knowing banus change, kdevi

  6. ஹாய் தமிழ் ,
    எக்ஸ்ஹெலேன்ட் எபி …..சத்யாவின் பேச்சுக்கு முதல் முறையாக எதிர் வாதம் அற்புதமாக ….பானுவின் திறமை இப்போ தெரியுதா சத்யா.மத்திய வயசுகாரர்களின் சபலம் பற்றிய தகவல் ….பூர்வாவின் இன்னொரு முகம் தெரிந்ததா ??சோ 1 வருஷம் மும்பை போக போறானா ????

  7. hi tamil..
    superbbbbbb update..

    prakash kum poorvaja kum uravu irundhadhu theriyumngra madhiri banu kaamichukla..
    seyal la oru thelivu , nimirvu oda nadamadura banu nice..
    prakash kitta irundhu konjam vilagi eh irukka..

    prakash ku poorvaja oda suyaroobam mulusa therinjiduchu..
    ippovavudhu buddhi vandhuchey !!

  8. ஹாய் தமிழ்

    சூப்பர் ud…
    பானுவின் தெளிவான நிமிர்வான பேச்சு திகைக்க வைக்கிறது…. இத்தனை நாளா புருஷனுக்கு ஆமா சாமி போட்டவளா இவள்..!!

    பிரகாஷின் மாற்றம் நல்லா தான் இருக்கு… ஆனா அவன் செய்த துரோகம் மன்னிக்க கூடியதோ… மறக்க கூடியதோ இல்லையே..! it’s too late … இனி பானு என்ன செய்யப் போறாளோ…, அதுக்கு தலையை ஆட்டித் தான் ஆகணும்… வேறு வழியில்லை…!!

    சாவித்திரியிடம் “உங்களுக்கு ஹீரோ… எனக்கு ஜீரோ”னு சொல்லுறதும் சூப்பர்…

    அய்யோ…. அந்த பூர்வஜாவோட ப்ளான் கொடுமை…. பானுவையும், அவள் பிள்ளைகளையும் ஒதுக்கிட்டு ….. இவளும், இவ பொண்ணும் வளமா வாழ வழி பண்ணுறாளே…! மோசக்காரி..!

    இப்பத்தான் அய்யாவுக்கு புத்தி வருதோ…??

  9. நல்லா இருக்கு தமிழ் …பானு அவள் கோபத்தை இன்னும் காட்டி இருக்கலாமோ என்று தோன்றியது ..அவள் மனதிடம் நல்லா இருக்கு …அவள் விலகி போவதை இன்னும் பிரகாஷ் உணரவில்லையோ …

    பிரகாஷின் ஞானோதயம் கண் கேட்ட பிறகு சூர்யா நமஸ்காரம் ..

    இன்னும் ரெண்டு எபி ல முடிய போகுதா …முடிவு எப்படி என்று ரொம்ப ஆர்வமா இருக்கு

  10. பானுவின் திடசித்தம் அருமை. கோழையாக தன்னை தாழ்த்தி ,இடிந்து போய் உட்காராமல்-தற்கொலை செய்து கொள்ளாமல்- தனது சொந்தக்காலில் நிற்க முடிவெடுத்து அதில் வெற்றியும் காணும் பானு -great.அவள் முன்னேற —நல்வழி காட்டும்அவளை சுற்றி உள்ளவர்களின் நல்ல உள்ளம் …..
    சூப்பர் ஸ்டோரி தமிழ்.

  11. Tamil
    Banu character pogapoga romba pidikkuthu, avalukku avan mel nambikkai illai, kobam irukku, aanaalum evvalavu nithaanamaa irukkaa, avanukku seyya vaendiya kadamaigalai seyyura, mariyaathai kudukkaraa ,…. etc superb..

    Prakash thirunthittaanaa… enna seyya Too Late….

    Banu simply superb, detective moolamaaga avanaiyum kankaanichittaa…
    ini???

  12. இன்னும் இரண்டு பகுதிகளில் கதை முடிகிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 14ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 14

உனக்கென நான் 14 போஸ் முதலில் காரின் அருகே வந்து நிற்க சன்முகம் மூச்சுக்காற்றை நுரையீரலில் வேகமாக பாய்ச்சிகொண்டே காரின்மீது இரூகையையும் வைத்து நின்றார். கார் தடம்புரண்டு விடும் என்று நினைத்தார் போலும். அதுவரை தன் மனதை பறிமாறிகொண்டிருந்த இருவரும் விலகி

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41

  41 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் சிறிது நேரத்தில் ஆதர்ஷ் வந்துவிட இருவரும் அமைதியாக புன்னகைக்க ஆதர்ஷ் “விக்ரம் எல்லாரும் எப்போ கிளம்புனாங்க? அமைதியா போய்ட்டானா?” அக்சரா ” ஒரு மணி  பக்கம் இருக்கும்… அமைதியாவா? நேத்து நீங்க வந்து

யாரோ இவன் என் காதலன் – 2யாரோ இவன் என் காதலன் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி இரண்டாவது பகுதி. முன்பே சொன்னது போல முன்னோட்டமாக இரண்டு பகுதிகள் மட்டும் காதலர் தினத்திற்காகப் பதிவிட்டேன். விறுவிறுப்பும் பரபரப்பும் காதலும் நிறைந்த கதை இது. உங்களை