Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 12

வார்த்தை தவறிவிட்டாய் – 12

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கும் லைக்ஸ் போட்டவர்களுக்கும் நன்றிகள் பல.

திக்கற்று நின்ற பானு ‘எவ்வழி செல்வாளோ, எவ்விதம் செல்வாளோ’ என்று பதைபதைத்த உள்ளங்கள் அவளது முடிவினைக் கண்டு மகிழ்ந்தீர்கள் என்று உங்களது எழுத்துக்களின் வாயிலாக அறிந்தேன்.  அவள் ஸெல்ப் பிட்டியிலிருந்து வெளிவந்து நடக்கப் போவதை எதிர்கொள்ளத் தயாராகிறாள்.  இனி கதைக்கு செல்வோமா

வார்த்தை தவறிவிட்டாய் – 12

அன்புடன்,

தமிழ் மதுரா.

24 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 12”

  1. Hi Tamil,
    ‘Maan Kanda sorgangal’ – BGM not only apt, marandhu vitta pazhaiya favorites-i ellam meendum ninaivu paduthi, rasikka vaikkum ungalukku kodi vandhanangal, Tamil !

    And, the picture – Jayapradha – WOW !! Classic beauty !! Thanks, again !

    ‘Veezhndhadhai ninaithu mudangi vittaal vazhvadhu eppodhu?” ennum nenjil sedhukka pada vendiya vaarthaigaludan aarambichirukkeenga indha epi. ABSOLUTELY true.
    Daily kaalaiyila indha madhiri oru vaasagathai paarthalo, kettalo podhum – thannal nambikka and ookkam pirakkum.

    Ha, Banu nimirndhadhoda allamal, Full speed ahead – way to go, Banu. Davlath, Savithiri maami and Nethra – ever her friends and stand by her thru thick and thin. Kai kodukkum kaigal – and it becomes beneficial for all of them – the beauty and simplicity of that – excellent, Tamil.

    ‘Prakash enna solvaro enbathai vida, avar yetrukolvadhu pol eppadi solrathunnu paarkalam’ – Banu – engeyo poyitta nee.. Idhu, idhu dhan vendum – you will make Prakash sit up (sit up -a? Stand up !!) and take notice now !! YES, Banu, that’s my girl !!

    Onnula irangiyavudan, adhai patri ennenna, evvalavu arindhu kolla mudiyumo avvalavu adhil eedupaatudan irangi, aduthu seyya vendiyadhai plan panni – this ultimately also brings her out of her melancholia, and builds her self-confidence and inner strength. So happy to see the way she is progressing, proceeding, planning – a force to reckon !! Can’t wait to see how well she evolves and what impact that is going to have on Prakash.

  2. சூப்பர் அப்டேட் தமிழ் ..பானுவின் முடிவும் , அவள் சிந்தனைகளும் நல்லா இருக்கு …உறவுகள் சரியா அமையவில்லை என்றாலும் பானுவிற்கு இத்தனை அருமையான நட்புகளை கொடுத்திருக்கிறார் கடவுள் ..பிரகாஷ் எப்போ வருவான் , பானு அவனை எப்படி எதிர்கொள்வாள் என்று படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு ..

  3. super .. super and very super i read the 3 episodes now only banu hav taken a very good descision.. her words really impressed me…”என் வீட்டுக்காரர் என்று நினைக்கும் பொது…” என்று சொல்லி இருந்த வரிகள் அவளின் மன வலியை அருமையாக எடுத்து சொன்னது.. கவிதை மிக அருமை …. பானு பிரகாஷை எப்படி எதிர்கொள்ள போகிறாள் என்பதை அறிய மிக ஆவலாக உள்ளது ..tamil thank u so much for this new banu…

  4. ஹாய் மது ….
    என்ன சொல்ல எப்படி சொல்ல அருமையான அசத்தலான கதைக்களம்..
    1 to 12 பதிவுகள் இப்போ தான் படிச்சேன் ….பானு வை போல பெண்கள் தான் அதிகம் …இப்படி சில பல பெண்களை நாம பாக்காம இருக்கவே முடியாது …பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணம் மட்டும் இல்ல ..சில காதல் திருமணத்தில் கூட இது உண்டு ….தன் கணவன் தன் குழந்தைகள் ..தன் குடும்பம்னு ஒரு பெண் இருப்பது இவ்ளோ பெரிய குற்றமா …அதுக்கு இப்படி ஒரு தண்டனையா …அன்பான தாய்வீடு கிடைப்பது ஒரு வரம் எத்தனை நிதர்சனமான உண்மை ….இந்த வலி அனுபவிப்பவர்களுக்கே தெரியும் …பானுவை போல இருக்கும் பெண்களுக்கு மத்தியில் இப்படி அடுத்த குடும்பத்தை சீரழிக்கும் விஷ கிருமிகளும் இருப்பதுதான் கொடுமை …நெகிழ வைக்கும் நட்புக்கள் ….அருமையான முடிவு எடுத்து இருக்கும் பானு பிரகாஷை எதிர் கொள்ள போவது எப்படி ..அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து ….
    நன்றி மது அருமையான கதை குடுப்பதற்கு ….

  5. Hi ma’am
    Superb story. I was waiting to read the full story’ but I could not wait anymore. Really banu great. Avalloda thellinda manam, avalin thairiyam really great. Avail ithuvarai kanavanuku adangi irundhadhu, its because for her love. But prakash lost everything. Waiting to see how banu going to react when prakash returns

    Ma’am, today’s song was awesome. Really this s my favorite, and its very apt for the situation. Atonce I heard the song I decided to comment abt it 2day. Your writing was awesome. Waiting for the update ma’am. Chumma Indus song kettale kashtama irrukkum. But today I am with tears. Kdevi

  6. ஹாய் தமிழ் ,
    பானு இன்னும் மெருகேரிட்டா…….பிரகாஷ் என்ற சக மனிதனுடன் வீட்டை பகிர்ந்துக்க போறா சூப்பர் …..

  7. வீழ்ந்ததை நினைத்து முடங்கி போனால் வாழ்வது எப்போது…..??”

    superb…banu செல்ல வேண்டிய பாதையை சரியாக கண்டு கொண்டு வெற்றி பயணம் தொடகியாச்சு ….இனி பிரகாஷ் வருகை … அவனை எப்படி எதிர்கொள்ள போகிறாள் …ஆவலுடன்….

  8. ஹாய் தமிழ்

    ஆரம்பமே அமர்க்களம்…!! “வீழ்ந்ததை நினைத்து முடங்கி போனால் வாழ்வது எப்போது…..??”

    போன udலையே சொல்ல நினைச்சேன்…. பானுவுக்கு கணவன் மட்டும் தான் சரியில்லை… ஆனா அவளின் தோழிகள் நேத்ரா, தவ்லத் அக்கா , சாவித்திரி பாட்டி எல்லாருமே அருமை…. கூடவே யாசிம், நாசர், சதாசிவம் தாத்தா எல்லாரும் அவளுக்கு துணையா இருந்து தாங்கள் குடும்பத்தில் ஒருத்தி போல அவளை பாதுக்காக்க நினைப்பது ரொம்ப நல்லா இருக்கு…!!

    தெரியாத வேலையை விட … அவளுக்கு நன்கு தெரிந்த வேலையை செய்வது நல்லது தானே… அவளின் தெளிவு சூப்பர்… தீர்க்கமாக யோசித்து முடிவே எடுத்த அவள் கண்டிப்பா வாழ்க்கையில் ஜெயிப்பாள்..!!

    பிரகாஷின் வருகைக்காக காத்திருக்கிறோம்…!! வந்து என்ன பண்ணுவானோ..!!

  9. Banu sonnathu ellaamae sari thaan. Eththanai per eththanai vithamaa kaliththaalum, Naama thaan suya kattuppaattoda irukkanum, Prakash onnum theriyaamal thaavaru seyyalai, Banu sonna mathiri , avan Pooja patri aval nadavadikkai change aanapothae solli irukkanum. Therinchae seitha throgam,

    Annai Day Care nalla poguthu, avan eppo varuvaan???

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாரோ இவன் என் காதலன் – 2யாரோ இவன் என் காதலன் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி இரண்டாவது பகுதி. முன்பே சொன்னது போல முன்னோட்டமாக இரண்டு பகுதிகள் மட்டும் காதலர் தினத்திற்காகப் பதிவிட்டேன். விறுவிறுப்பும் பரபரப்பும் காதலும் நிறைந்த கதை இது. உங்களை

ராணி மங்கம்மாள் – 5ராணி மங்கம்மாள் – 5

5. பக்கத்து வீட்டுப் பகைமை கட்டுமஸ்தான உடலமைப்பும் அந்த வலிமையை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டும் கரிய நிறமும் கொண்ட மறவர்சீமை வீரன் ஒருவன் கையில் ஓலையோடு நுழைவாயிலருகே தென்பட்டான்.   மின்னலைப் போல் சரேலேன்று உள்ளே நுழைந்த அவன், “மறவர் நாட்டு

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21

21 – மனதை மாற்றிவிட்டாய் திவியோ “என்னதான் இருந்தாலும் நான் அவர்கிட்ட அப்படி பேசிருக்கக்கூடாது. ச்ச… சரியான லூசு திவி நீ…. உண்மையாவே அவரு பாவம் தான்… அத்தை சொல்லி வந்தாரோ இல்ல இவரா வந்தாரோ எனக்காக தானே வந்தாரு. அப்போகூட