Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 11

வார்த்தை தவறிவிட்டாய் – 11

ஹாய் பிரெண்ட்ஸ்,

நேற்றைய பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிப்பா. பானு யாரைப் பார்க்கப் போறான்னு தெரிஞ்சுக்க நீங்க எல்லாரும் ஆவலா இருப்பிங்க. படிங்க படிச்சுட்டு அவள் தேர்ந்தெடுத்த பாதை பற்றிய உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க

வார்த்தை தவறிவிட்டாய் – 11

அன்புடன்,

தமிழ் மதுரா

12 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 11”

 1. Hi Tamil,
  Sorry for the late (very) comment. I will catch up from now on.

  Aha, Kamatchi Amman thaan, Banu pesa pona aala? Nenjukiniya Friend kitte super-a sandai podurale !! Of course, urimaiyulla idathula thaane kobamum varum, kelviyum ezhum, nyayamum ketka thondrum? So, sariyaan aal kitte thaan ketkura. And, avangalum udane aval kelvikkum, vazhkaikkum vazhi kaatitaangale !!

  Super, Tamil !! Adhuvum, indha vayasula, vera yaaridamo velai kettu sellamal. ivale, ivalukku therindha velaiyagave amaithu kollum indha solution -CLASSY !! Very well done, Banu (and Tamil !!) – nimira aarambichitta !!

  Indha nimiral viswaroopama Prakashukku maaruma? Waiting expectantly…

  Banu – you are beginning to Rock !!

 2. Good update. So she has found a way to earn money but i am curious to know what she will decide w r t her husband. I hope she does not leave him and make it easy for him and the other woman.

 3. hi mam super super.banu is going to run daycare. good idea.we waiting for the meeting of banu and prakash.aiready she is not attending his phonecalls.so he gusses something.eagarly waiting for next ud.

 4. ஹாய் தமிழ் ,
  சத்யனிடம் கேள்வி கேட்க போறான்னு நினைத்தால் அம்மனிடம் கேட்கிறாள் .அம்மனின் கருணை உடனே .நேத்ரா ,யாசிம் பாசமும் அருமை ……அன்னை கேர் டேகேர் அருமை ……

 5. சூப்பர் அப்டேட் தமிழ் ..பானு முடிவு அருமை …..பிரகாஷ் வரும் போது பானு என்ன செய்ய போறா படிக்க ஆர்வமா இருக்கேன் …..

 6. Tamil
  superb Update , Superb Music, Apt aa Revathy Photo…

  Banu ini Day Care start panna poraalaa?? superb move… orae veettil irunthu kondu avanai andi vaazhaamal thaniyaa vaazhapporaal, athae samayam pillaigalukku appa engira uravum kidaikkum…. wow superb,
  ini avan vanthathum avanai face panni avaloda mudivai sollanum… antha scene ai aavaludan ethirpaarkkiraen…

 7. so banu parka ponathu kamatchiyai…..ippo baby sitting seiya mudivu eduthachu….ithuku fully qualified person namma banu…romba porumayana thiramayana avana…..ippo aduthu avaloda kanavanai eppadi ethir kolla poranga….eagerly expecting…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 31ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 31

உனக்கென நான் 31 சோகங்களை தாங்கிகெண்டு நகர்ந்திருந்தாள் அன்பரசி அந்த பள்ளியை நோக்கி. அங்கு கிடைத்த புது தேழிகளும் மழலைகளும் அன்பரசியின் காயத்தின் வலிக்கு மருந்துபோட்டன. ஆனாலும் அதை ஆற்றுவதோ மறக்கசெய்வதோ இயலாத காரியம்தான். அதை செய்யவும் ஒருவன் வந்தான். அவளது

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 2கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 2

பேருந்தின் சக்கரங்கள் முன்னேற கவிதாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றன. “ஏய் எங்க வீட்ல யாரும் இல்லடி எனக்கு ரொம்ப போர் அடிக்குது நீ வர்றியா இல்லையா” என ஃபோனில் தன் தோழியிடம் பேசிகொண்டிருந்தாள் கவிதா. “ஏன்டி நான் எப்புடி இந்தநேரம் அங்க

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7

‘இவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பேசுகிறாள்‘ என குழப்பத்துடன் கைபேசியை கீழே வைத்தான் விஷ்ணு. இரண்டு பெண்களின் மத்தியில் தன் மனது படும்பாட்டை எண்ணியவனின் மூளையில் ரத்தவோட்டம் வேகமாக பாய எண்ணங்கள் வலையாக பின்னின. அவனது எண்ணங்களை அவனால் அடக்க