Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 8

வார்த்தை தவறிவிட்டாய் – 8

ஹாய் பிரெண்ட்ஸ்,

நன்றி நன்றி நன்றி. உங்களோட கருத்துக்களையும் ஆதங்கத்தையும் படிச்சேன். தினந்தோறும் செய்திகளையும், கண்ணால் பார்த்த, காதால் கேட்ட நிகழ்வுகளையும் கோர்த்தே ‘வார்த்தை தவறிவிட்டாய்’ உருவானது.

நீங்களும் இதே போல் நிறைய சம்பவங்களைக் கேள்விப்பட்டிருகிறீர்கள் என்பதை நீங்கள் எனக்கு அனுப்பிய செய்தியின் வாயிலாகத் தெரிந்துக் கொண்டேன். அந்த வகையில் ‘வார்த்தை தவறிவிட்டாய்’ ஒரு கதையாக இல்லாமல் பானுப்ரியா எனும் உங்கள்  தோழியின் வாழ்க்கையில் நிகழும் திருப்பமாய் நினைக்கிறீர்கள்.

கதையிலாவது அந்த வெகுளிக்கு  கண்டிப்பாய் நல்லது செய்ய வேண்டும் என்று உரிமையோடு கேட்டிருகிறீர்கள். உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். எனது பொறுப்பு அதிகமாகிவிட்டதாய் உணருகிறேன்.

இனி முக்கியமான இன்றைய பதிவுக்குப் போகலாமா

வார்த்தை தவறிவிட்டாய் – 8

அன்புடன்,

தமிழ் மதுரா

21 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 8”

 1. MM ETHRIPATHATUDAN. ANA INGE IPPADI BANGALORE MATTUVANGANU NAAN NINAIKALE. LOCAL ILEYE YAAR MOOLAMAVATHU THERIYA VARUNMNU NINACHEN MOSTLY THRO NETHRA .NU. IPPADI ANDHA GROUP PARTHU ADHIRCHI YARADHU ENAKUM SHOCK THAN. ENNA PANNA PORA BHANU. how she is going to react? a million dollar question….SHE MAY NOT BE AN INTELLIGENT BUT STILL INDA VISHAYATHIL AVAL EDUKAPOKUM MUDIVU ROMBA STRONG AKA IRUKUMNU NAMBAREN. ALL THE BEST BHANU. PRAKASH MARANUMNA NINACHA NERATHIL KAIYUM KALAVUMA MATTIKITAN. IDHUAN VIDHIIN SATHI. vazhkai porkalathil pukumthu oru kai parka bhanu ready avala……akanum……sadhu mirandal kadu kollathu. indha bhanuvum adhai polave endru edhiparkiren

 2. HI Tamil,
  Iniya Deepavali nalvazhthukkal.

  Episodes 7 & 8 serthu padithen.

  Aswini’s background picture – beautiful. Eppadi adhu ninaivu vandhu apt-a potturukkeengannu adhisayithu mudikkala – adhukkula, ‘Azhagiya kanne’ endru BGM – absolutely heart-rending. Thank you for both.

  Poor Banu – pirandha idathilum onnum solli kolluvadhu pol support illai – innum idithu thaan pesubavargalaaga irukkirargal – paavam aval.

  Enna oru paasamum parivuma, indha Prakashukku paarthu, paarthu, petti adukki kodukkura – no wonder his guilt is piling up… he deserves to drown in it…

  Irundhirundhu oru murai than thozhigaludan oor vittu oor vandhadhu than kanavanin indha adulterous treachery-i edhir kolla thana? Padikkum podhe dhik, dhik-nu thaan irundhadhu – endha idathil ival avargal iruvaraiyum paarka poralo endre thaan padithen.

  Davlath-um, Nethravume avvalavu nilai kulaindhargal endraal, Poor Banu – mugathil araiyum betrayal – OMG – eppadi thaangi, veli vara pogiral?

  ippadi thaan indha Bengaluru payanam mudiyum endru aval andha trip pathi pechu eduthathume purindhalum….. adhukku munnadi, Prakash-in mana nilaiyaiyum, his and Banu’s interaction just before he left padithathalum, manasukku innume romba kashtama irukku…. if he has no gentler qualities, totally a selfish, conscience-less adulterer, thooki erinchittu poidalam – as a reader, that is…

  But, ivanukkulla, konjam gentler side-um irukku, manasaatchiyum konjam irukku, manaiviyaiyum pidichirukku…. indha madhiri manithargalidam dhaan – you just can’t completely discard them.. at the same time, considering what he had done, you can’t accept him either…. ivan mattum murai thavaramal irundhirukkalame endra ennam thaan, thondrugiradhu…

 3. ஹாய் தமிழ் ,

  இப்ப தான் 8 அப்டேட்ஸ் படிச்சேன் கதை ரொம்ப அருமையா போகுது வாழ்த்துக்கள்..என்ன சொல்றது தமிழ் அழகா ஒரு குடும்ப தலைவியோட அன்றாட வேளைகளில் இருந்து ஆரம்பிச்சி கதை நகருது..ஆனால் அந்த அப்பாவி பொண்ணுக்கு இப்படி ஒரு துரோகம் நடக்கும்னு எதிர்பார்களை.. அவளுடைய குனனலத்தை அழகா சொல்லி இருக்கீங்க.. பிரகாஷ் ஓட சபல புத்தியை என்ன சொல்றது இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பன் செய்ற காரியமா இது…பெரும்பாலும் படித்தவர்கள் இப்படி கழனிபானைக்குள் கையை விடும் வேலைகளை செய்றாங்க ..படிக்கும் போது ரொம்ப மனசு வருத்தமா இருந்தது. இவ்வளவு பலகீன மனசு கொண்டவனுக்கு மனைவியின் அறிவை பற்றி குறை சொல்ல எந்த தகுதியும் கிடையாது ..இந்த கேவலத்தை அவள் கண்ணாலேயே பார்த்துட்டு என்ன நடக்க போகுது.. உமையாளோட சொற்பொழிவு அருமையா ..ஆனால் எத்தனை சொற்பொழிவாளர்கள் வந்தாலும் இந்த மாதிரி ஜென்மங்களை திருத்தவே முடியாது. சுப்ரஜா cmt கொடுக்க கூட தகுதி இல்லாத கதாபாத்திரம்..

  வித்தியாசமான கதைக்களம் சொல்ல வரும் விஷயமும் சாட்டையடிகாக இருக்கும் என்று நம்புறேன். keep rocking..

 4. haiyo tamil ippadi thaan kathai pohumnu thaerichalum padikkayila manasukku romba kashtama irukkupa.banu romba paavaam unmaya solla pona paavam banu illai prakash thaan nalla life kidacchum vaala thaeriyaathavan.avana patthi padikkayila kovama varuthu.

 5. நேரில் தன் கணவனை இன்னொரு பெண்ணுடன் பார்க்கும் பானு ரொம்ப பாவம் ….! எப்படி ஒரு நிலை …. அவளுக்கு , என்ன செய்வாள் ???

 6. Hi Tamil,

  Banu neril avargalai santhippala..allathu….athirchiyudane thirumbi selvaala….avargaluku kandippaga ippothu oru athirchi vaidyam thevai…eagerly waiting for next update…seekiram post pannungappa…

  Thanks,
  Khokilaa

 7. ஹாய் தமிழ் ,
  சந்தோசமா தொடங்கிய பயணம் வருத்தத்தில் ???பானுவின் நடவடிக்கை

 8. ஹாய் தமிழ்

  அவனோட குற்ற உணர்ச்சியை மறைக்க பானுவை திட்டுறதா… too bad…
  அவளோட அன்புக்கு தகுதியானவனாய் மாறணுமா…. too late …

  மனைவியும், பொண்ணுங்களும் எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்கனுமா.. ஆனா இவரு மட்டும் வொர்ஸ்ட்டா இருப்பாரு…! அவனோட சேமிப்பை கூட அந்த கேடு கெட்ட பூர்வஜாவுக்கு கொடுக்க போறானே…! இவனை என்ன செய்யலாம்…??

  அய்யோ… பானுவே நேரா பார்த்துட்டாளே…! கொடுமை..!
  .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 42ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 42

42 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் திவியை பார்க்க சென்றான். கதவை திறந்தவள் விழிவிரித்து பார்க்க அது, ஆச்சரியம், அதிர்ச்சி என அனைத்தும் கலந்து இருந்தது. அவள் அப்டியே நிற்க அவளை நகர்த்திக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தான். இவளுக்கு ச்சா. வீட்டுக்கு

வார்த்தை தவறிவிட்டாய் – 4வார்த்தை தவறிவிட்டாய் – 4

ஹலோ பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமண்ட்ஸ் போட்டவங்களுக்கும் லைக்ஸ் போட்டவங்களுக்கும் எனது நன்றிகள் ஆயிரம். சின்ன சின்ன ஆசைகள் நமக்கு நிறைய  உண்டு. வெண்ணிலவு தொட்டு முத்தமிடக் கூட  ஆசைதான். ஆனால் நிலாவில் கால் பதிக்கும் வாய்ப்பு மனிதரில் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது.