[scribd id=239637903 key=key-UdieoMljSICOnvKckUvX mode=scroll]
டியர் பங்காரம்ஸ்,
உங்களோட ஆசைப்படி வெகு விரைவில், உங்கள் கண்முன்,சித்ராங்கதா… புத்தகவடிவில் . இவ்வளவு நாள் உங்கள் மனதோடு உறவாடிய ஜிஷ்ணுவும் சரயுவும் அச்சில் உங்கள் வீட்டுக்கே வரத் தயாராய். இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய மூவர் பதிப்பகத்துக்கு எனது நன்றி. புத்தகம் உங்கள் வேண்டுகோளுக்கிணங்க சீக்கிரம் அச்சிடப்பட்டிருக்கிறது. இந்தக் கதையை எழுத ஊக்குவித்த உங்களுக்கும், கதைக்கு உறுதுணையாய் இருந்த தோழிகளுக்கும், கருத்துக்களைத் தெரிவித்த சக எழுத்தளார்களுக்கும், அச்சில் கொண்டு வந்த பதிப்பகத்தாருக்கும், இந்தக் கதையை இவ்வளவு நாள் வலைத்தளத்தில் படித்தவர்களுக்கும், புத்தகத்தை வாங்கி என்னை மேலும் பதிப்பிக்க ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் எனது நன்றி.
நாவல் வாங்கியவர்களும், என்னிடம் புத்தகத்தைக் கேட்ட தோழிகளும் தயவுசெய்து சித்ராங்கதாவை வாங்கிப் படித்துவிட்டு ஒரு வார்த்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
online – www.myangadi.com, www.udumalai.com, www.chennaishopping.com
CHENNAI ADDRESS LIST AND PHONE NUMBERS
############################################
ARUN PATHIPPAGAM
107/8, GOUDIYA MUTT ROAD,
ROYAPETTAH, CHENNAI.
[Ph:28351830]
###############################
KARTHIK BOOK SHOP
NEAR VELLEESWARAN KOVIL
MYLAPORE, CHENNAI.
LANDLINE:24958186
CELL:9941143383
##############################
AADHITYAN BOOKS
41/9, MADLEY ROAD,
LEO COMPLEX, T.NAGAR,
[near bus stand & Mambalam railway station]
CHENNAI – 17.
CELL: 9941599426
###############################
MBS BOOKS [PH: 9094917234]
‘A’ BLOCK, SHOP NO: 154, GROUND FLOOR
[OPP: NAIDU HALL]
CORPORATION COMMERCIAL COMPLEX
PONDY BAZAAR, T.NAGAR,
CHENNAI – 17.
###############################
RAVI BOOK SHOP
SHOP NO: 240
‘B’ BLOCK, FIRST FLOOR,
CORP. COMMERCIAL COMPLEX
PONDY BAZAAR, T.NAGAR,
CHENNAI – 17.
CELL: 9790861874
###############################
MARUTHI BOOK BANK
W-580, SCHOOL ROAD,
ANNANAGAR WEST EXTENSION
CHENNAI-101
OPP TO SBOA SCHOOL & CANARA BANK
################################
INDIVIDUAL BOOK SUPPLY:
திரு.வள்ளியப்பன், வடபழனி.
தொடர்புக்கு:9841316189
################################
MALLIGAI BOOK CENTRE
11, WEST VELI STREET
opp. Railway station,
MADURAI
**************************************
TURNING POINT
SRI VENKATESH TOWERS
1ST FLOOR,
OPP TO COLLEGE HOUSE,
75, TOWNHALL ROAD
MADURAI -1.
PHONE: 4370937 & 2347398
**************************************
SARVODAYA ILAKKIYA PANNAI
32/1, WEST VELI STREET,
MADURAI.
**************************************
TIPPING POINT LENDING LIBRARY
No. 25, Loordhu Nagar,
7th Street Main Road, K.Pudur,
Madurai – 625 007
***************************************
AJANTHA BOOK CENTRE
[0427-2421755]
127, CHERRY ROAD, SALEM.
OM MURUGA BOOK SHOP
SALEM
****************************************
UDUMALAI BOOK CENTRE
2, 1st Floor UKP Complex
(Opp Central Bus Stand),
Udumalpet – 642126
Phone:+91 4252 222885
****************************************
DEVATHI BOOK STALL
THERADI BAZAAR
TRICHY.
****************************************
INDHU BOOK PARK
[opp.]TALUK OFFICE,
ERODE
****************************************
VIJAYA PATHIPPAGAM
20, RAJA STREET,
COIMBATORE.
LIST OF CHENNAI LENDING LIBRARIES
##########################################
1 Easwari lending library-28353199 ,42636919- gopalapuram
2 Rajeswari lending library-42329140-mylapore
3 Senthil lending library-42303408-raja anna malaipuram
4. Murugan lending library-24453475, 42117061-adyar
5 Easwari lending library – 24960388- OMR-SEEVERAM-PERUNGUDI
6 Easwari lending library-42038296-velachery
7 Easwari lending library -24826959-porur
8 Easwari lending library -42642491-saligramam
9 eEswari lending library -42612116-anna nagar
10 Easwari lending library -43539301-kellys-purasaivakkam
11 Easwari lending library-42024728- t nagar
super super wow madam sema story true love story kandipa book padikanum pola iruku
Tamil,
wonderful story. promise-a start pannum pothu evolo strong-ana story expect pannala. Your best novel. Congratulations. Romba romba nalla erunthuthu. It had lots of twist and turns. Ram sarau-oda husband-nu nanachi padichathelam friend-nu mathi padikum pothu meaning -ye mariduchu. Exellent. Wanted to read it again from 1st to get the meaning but very big book. may be in a few months thirumbi padipaeen. Only one black mark . why did u forgive venkatesh? doesn’t he deserve something for seperating vishnu and sarau?
All the best for your next effort….
Indu
Thank you very much Indu. Konjam periya kathaithan illa. Inime chinnatha tharen.
Hey Mathura
Hearty Congratulations on your success of the recent publication!!! Read this classic piece on your blog! This lovely story is a unique magic of your creative thoughts!!. Thank you so much for communicating your inventiveness to us in words!! Your literary creation appealed to the readers in all sorts of ways—by its theme, subject, situations, characters,above all by the presence in it of art. I thoroughly enjoyed! It is both relaxing and invigorating!!
Books worth reading are worth re-reading!!! I am still waiting to reserve this rich treasure in my book bank!
Is this available to buy online for an out lander? I accessed the above webpages but did not find any option!
I applaud the publication of your wonderful book and looking forward for more creations from you!!
Kind Regards
Ramya
Thank you very much for the encouraging words Ramya. I will try my best to entertain you with good stories.
ஹாய் தமிழ்
வாழ்த்துகள்,நான் ஆவலுடன் எதிர்பார்த்த புக் இப்போ வருதுன்னு கேட்க ரொம்ப சந்தோசம்.நாளை புக் கிடைக்குமா?
நன்றி ஸ்ரீ. இன்னைக்கே புக் கிடைக்கும். நல்லா இருக்குன்னு எனக்கு சில தோழிகள் எழுதிருக்காங்க. நீங்களும் புத்தகத்தை வாங்கிப் படிச்சுட்டு சொல்லுங்க பங்காரம்.
வாழ்த்துக்கள் தமிழ் mam ,
கடந்த செப்டெம்பரில் இணையத்தில் தொடங்கிய சித்ராங்கதாவின் பயணம் ,இந்த செப்டெம்பரில் நூல் வடிவை அடைந்தமைக்கு என் வாழ்த்துக்கள் .
நன்றி தேவி. மாதம் எல்லாம் நினைவுக்கு வச்சிருந்ததுக்கு நன்றிப்பா. இந்தக் கதையில் சரயு கூடவே செய்த பயணம் உங்களுக்குப் பிடித்திருக்கும்னு நம்புறேன்
Mathura book vangiyachu. random look vidalmnu than eduthen. ana saravedi Vishnu rendu perum avangaloda kadhal suzhalil appadiye pudhichu izhuthu pottuthanga. night 1 pm varaikum padichen. meedhi innaiku. book romba heavy ah irukarathala romba neram kaila vachu padika mudhiyala. characters vera romba kanamanadache. book um weight. over weight udambuku akade. padicha varaiyil blogla ezhuthinathan iruku. poka poka theiryum. these two characters are like phoenix birds . no death. never feel like giving a second reading. its lively. hope others too will have the same feeling. like siva said, this book will bring you more laurels and felicitations to you Mathura. If I come across any such reviews, will post you. all the best . wait for more comments
anbudan sharada
நன்றி சாரதா…. புக் பத்தின விவரத்தை எங்க எல்லார் கிட்டயும் பகிர்ந்துட்டத்துக்கு. நான் முன்னமே சொன்ன மாதிரி இந்தக் கதையின் மூலமா உங்க எல்லார் மனசிலும் ஒரு நல்ல இடம் கிடைத்ததே மகிழ்ச்சி.
dear mathura
arun publications not picking up phone/ but just now i got call from karthik book depot that book has come, today i will buy at any cost.
நானும் கேள்விப்பட்டேன் சாரதா. இன்னொரு ப்ரெண்டும் விசாரிச்சதா சொன்னாங்க. உங்க கமெண்ட்ஸ்க்காக ஆவலோட காத்திருக்கேன்.
Congratulations Tamil!! I have asked(ordered) my friend to buy & read the novel & also reserve a copy for me. Eagerly waiting to read the hard copy of your masterpiece!
உங்க அன்புக்கு மிக்க நன்றி குயூன். பேருக்குத் தகுந்தார் போல உங்க பிரெண்ட்டுக்கு கட்டளை போட்டிருக்கிங்க பாருங்க. அவங்க திட்டுனதுதான் எனக்குப் பொறை ஏறுச்சா…
Hi Tamil,
CONGRATULATIONS !!
WOW , Great News !!! Much awaited and greatly anticipated event.
Thanks SOOOOOOOOOOOO much for providing a list of all the outlets – this is very helpful.
BEST WISHES, Tamil !! I am absolutely positive that this book is going to cause quite a stir !! I will keep an eye out for any reviews, articles hitting any newspapers online…
You should expect and prepare for a deluge of fan mails, Tamil 🙂
CONGRATULATIONS & BEST WISHES !!! May this bring about the rich recognition you absolutely deserve for the sheer talent, tremendous effort, absolutely lovely story and captivating, unforgettable characters !!
Warmest wishes.
நன்றி சிவா. நியூஸ்பேப்பர்ல வருமா… சிவா…. உங்களோட அன்பையும், சித்ராங்கதா மேல உங்களுக்கு இருக்குற நம்பிக்கையைப் பாத்தும் திகைச்சு போயிட்டேன். இதுவே எனக்குப் போதும்பா……
Congrats tamizh
நன்றி ஸ்ரீவித்யா
Congrats Tamil 🙂
நன்றி சுகன்யா
Wow Super!!!. Congrats Tamil.
நன்றி சுமதி
Congrats Tamil…
நன்றி அனுஜா
Wl get n hv a. Go through n get back. Welcum saravedi n vish
நன்றி சாரதா… புக் வாங்கிட்டு ஒரு கடுதாசி போடுங்கப்பா…
வாழ்த்துக்கள் மது… புக் ஆர்டர் கொடுத்தால் வீட்டிற்கு வந்து கொடுக்கும் வசதி இருக்கிறதா மது…. கேட்டு சொல்லவும் மது…. ஹன்சிகாசுகா இதுபோல் கூறிய நினைவுபா…. நீங்களும் கேட்டால் என் போல் ஆட்களுக்கு உதவியாய் இருக்கும்…
கீதாபாலன்
நன்றி சங்கீதா. சித்ராங்கதாவும் அருண் பதிப்பகத்தின் சிஸ்டர் கன்சர்ன்தான். ஹன்சிகா சுகா சொன்ன அதே இடத்தில் இந்தப் புத்தகமும் கிடைக்கும். நான் சுகாகிட்ட விவரம் கேட்டுட்டு இங்க போஸ்ட் செய்கிறேன். புத்தகம் வெளி வந்துவிட்டது. நீங்களும் குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம்.
ரொம்ப தாங்க்ஸ் பொன்ஸ். புத்தகத்தை படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுவிங்களாம்.
ஹாய் தமிழ்,
சூப்பர் தமிழ் .
வாழ்த்துகள் தமிழ்.
நன்றி.
ஆசையுடன் .ஆவலுடன் ……பொன்ஸ்