Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 61,62

Chitrangatha – 61,62

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சித்ராங்கதா… இந்தக் கதையின் முடிவுப் பகுதிக்கு வந்துவிட்டோம்… அறுவது அத்யாயங்கள் ஓடி விட்டன, 48வது பகுதியிலேயே   ராம் யார், அபி யார், சரயு ஜிஷ்ணுவுக்கு என்ன உறவு போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரிந்துவிட்டது. இருந்தும் ஆவலாய் படித்து சலிக்காமல் என்னை ஊக்குவித்து, சிறு சிறு குறைகளையும் கவனக் குறைவுகளையும் அன்பாய் சுட்டிக் காட்டி, நீங்கள் தந்த சப்போர்ட்டுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..  பல சமயம் கதையை விட நீங்கள் எழுதும் கமெண்ட்ஸ்  நன்றாக இருப்பதாய் நினைத்திருக்கிறேன். எனது எழுத்தார்வத்துக்கு உங்களது பின்னூட்டம் மிகப் பெரிய தூண்டுகோல். கமெண்ட்ஸ் எழுதும் ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் ஒரு எழுத்தாளர் மறைந்திருப்பதைப் பார்த்து வியக்கிறேன்.

வெப்சைட்ஸ்-ல் சித்ராங்கதாவுக்குப்  பொருத்தமான ஹீரோ ஹீரோயின் தேடல்களைப்  பார்த்தேன். ஜிஷ்ணுவும் சரயுவும் இந்த அளவுக்கு உங்களைக் கவர்ந்திருப்பது மகிழ்ச்சி.

இப்ப கடைசி அத்யாயங்கள்

Chitrangatha – 61,62

அப்பறம் வணக்கம் போட்டுட்டாங்கன்னு தியேட்டரை விட்டுட்டு கிளம்பிடாதிங்க உங்களுக்காக போனஸா ஒரு எபிலாக் வந்துகிட்டே இருக்கு. அதுவும் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.

 

அன்புடன்,

தமிழ் மதுரா

31 thoughts on “Chitrangatha – 61,62”

  1. No words to express… Such a lovely book.. Where can i buy this novel.. such a lovely 🙂 🙂 . Pls tell me madhura can i buy this. ennai migavum bathitha kathai

  2. Tamil,
    Neenga koduthirukkum background picture and BGM – rendum – indha episodeskaagave prathyegama uruvaakappatta madhiri porundhudhu.

    At long last, after all the trials and tribulations, husband and wife unite. ‘happy’nnu solradhu romba mild – absolutely ecstatic to read this. Those two deserve all the happiness and peace and joy as a family.

    Vishnu Sarayuvai cherish pannum vidhathil ullam kavarndhan. Raju & familykku seidha udhaviyil uyarndhu nindran. Ippo azhaga, Ramukku Abiyin Appava avane irukkattum endru vittu koduthu, Ramai uyarthiyathil, uchani kombirke yeri uyarndhu nirkiran… no words to express the feelings that gesture evokes.

    Not only that, ella kaarangalaiyum yosithu, angeye, Ramukku pakkathilaye, than familyodu settle aavadhu – ah, nenjam thalumbudhu.

    Pallaandu, pala kodi noorandu, avanga ellam kudumbama santhoshama irukkattum !!!

  3. hiiiii tamil
    arumaipaa ,arumaiyaana mudivu

    ramkkaaka avan ingaye irukkirathum avanoda appaa sthaanaththa vittu kodukkirathu superb ram seithathukku vishnuvin eedu inaiyartra parikaaram arumaiyilum arumai
    abiyin yaarum sollikudukkaamale naanaa alaippum vinvelikkupoivanthiruppan ithaivida ennathaanthevai
    santhanaakkum aval aasaipatta ammaa kidaichchaachu
    dai vishnu aduththa pillaya varavaikka neepodum drama super ovvoru nodiyum sarayu kitta irunthu anubavikkanumaa very nice

    rendu peru palankanakkupaakkirathu nallaa irunthuchu
    avanoda baniyana avalum avalda pudavaiya avanum kadavule
    raju tamil kaththukittathu manasa thottuchu

    annaikku avana adichchatha thittinatha innaikku kettu saripannurathu
    rendaamthadavai antha thaaliya anivichchu avalkooda sangamikkirathu arumaipaa

    avanoda ammaakku avan kuduththa thandanai paththaathu
    avangalukkaakave avan ingave irukkirathu sirantha kadhalan mattumilla naan mika sirantha appaa & kanavannu nirupichchittaan maththavanga avan kudumbaththa vimarsikkiratha entha nalla kanvano illa appaavo virumbuvaan

    thamil romba romba arumaipaa
    ovvoru pathivaiyum arumaiyaa 63 nalmuththukkalai korththu vilaimathippillaathu muththu maalaiyaakki thanthirukkinga ithupola innoru kathai padippanaanu santhekam neenga meendum thanthaaloliya

    suganthi

  4. ஹாய் தமிழ் ,
    ஜிச்னு &சரயு உணர்வு போராட்டமும் ,அபியின் நாணா அழைப்பும் ,
    ராஜு தமிழ் பேசுவதும் ,சந்துக்கு அம்மா கிடைத்ததும் ,
    ஜிச்னு அடுத்த குழந்தைக்கு அடி போடுவதும் ,இரு மொழியில் தாலாட்டும் ,ஜிச்னு ராமுக்காக இங்கேயே குடியேற முடிவெடுப்பதும் இனிமை ,சந்தோசம் …………….
    ஸ்பெஷல் எபி எங்களுக்கான போனஸ் .இந்த சித்ராங்கதா என்றும் அழியா காவியம் ……….

  5. Hi Tamil
    No words to write. Plz accept my love & present 🎁🎁💐💐💐💖💖💖💗
    I really miss vishnu & sarrayu…..
    👑 this is for u dear tamil …
    Really eager & waiting for ur next one…. 😊 bye

  6. மதுரா ,
    உங்க கதையை ஒரு மாசமா படிக்கிறேன் பா. இந்த கதை எவ்வளவு புடிக்குன்னா நான் மட்டும் ஆணா பிறந்திருந்தா உங்கள தான் கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன் . எவ்வளவு லவ். My Gosh கதை இல்லை பா. கவிதை.
    இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களுடன் வாழ மாட்டமான்னு ஏக்கமா இருக்கு. கதை முடிஞ்சிருச்சேன்னு கஷ்ட்டமா இருக்கு. விஷ்ணு வையும் சரயுவையும் பிரிய போறத நினைத்தால் உங்க மேல கோவமா வருது. ரொம்ப நாள் கழித்து மனசுக்கு ஒரு நிறைவை கொடுத்த கதை(கவிதை ). இந்த கதைய படிக்கறப்ப எல்லாம் குளிர்ச்சியான தென்றல சுவாசிக்கற மாதிரி ஒரு உணர்வு . விஷ்ணு வோட தெலுங்கு கலந்த தமிழ் அவனக்கு charisma வும் கவர்ச்சியும் கொடுத்தது. ஒரு கம்பீரம் கலந்த குழந்தை தனம் அந்த slang கில் விஷ்ணுகிட்ட பார்க்க முடிந்ததது . சரயு , மனசுல ஒரு நேர்மை. அதுவே அவளுக்கு ஒரு உண்மையான அன்பே கண்டுபிடிக்க அவளுக்கு எப்பவும் உதவுதுன்னு நினைக்கிறேன். ராம்க்கு கல்யாணம்?
    எனக்கு ஒரு கேள்வி இருக்கு . கேட்கலாமா? சரயு விஷ்ணு கல்யாணத்த ப்பயெ விஷ்ணு க்கு விவாகரத்து ஆகிவிட்டது இல்லையா? இப்ப ஏத்துக்கற சரயு ஏன் அப்பயே அத செய்ய கூடாது?
    Finally thank you so much dear for giving us a wonderful story. God Bless U.

    NOTE : அண்ணன் ரொம்ப கொடுத்து வைத்தவரு. கதையில இவ்வளவு லவ் என்றால் real life ல!

  7. hi tamil,

    Superb!!! fantastic ending .romba azhagana story.chitrangathava story ya pakka mudiyala very nice .oru kathal kaviyamnu thonuthu .Best wishes to you

  8. Raju the hanuman is learning Tamil fr his seetha enna oru anbu..vish buying newhouse next to rams just to retain the bonding. Btwn abi n ram is azastounding.chandhu sarayu understanding n accepting eachother is poetic abi n vishnu sweet edu kondadu bandam tearful. Ram friendship Everest and his mother is a standing example fr a affectionate grandma n amma.

  9. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டாலே அழுதால் கொஞ்சம் நிம்மதி.பேச மறந்து சிலையாய் நின்றால் அதுதான் காதல்சந்நிதி.ஒன்று சேர்ந் த அன்பு மாறாது.உண்மை காதல் மாறிப்போகுமா. வா பொன்மயிலே நெஞ்சம் ஏன தத்தித்தவிக்குது.இங்கு நீயின்றி நானில்லை நானனின்றி நீயில்லை கண்மணி. கடைசியாக மதுராவுக்கு. இலக்கணம் மாறியது. இலக்கியம் ஆனது. நீயெது நானெதுஏனிந்த சொந்தம் பூர்வ ஜென்ம பந்தம். சரயு விஷ்ணு வின் புதிய காதல் வரவிற்கு “தேனேதென்பாண்டி மீனேஇசைத்தேனே இசைத் தேனே..நீதான் செந்தாமரை தாலேலோநெற்றி மூன்றாம்பிறை தாலேலோ.j waiting fr epilogue

  10. சுபெர்ப் அப்டேட்…..சந்தோஷமான முடிவு…எண்டிங் உங்க டச் ஓட முடிச்சிடிங்க….ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது..எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்தது….

    அவள் தமிழில் தாலாட்டு பாடுவதும் அவன் தெலுங்கில் தாலாட்டு பாடுவதும்.. கொள்ளை அழகு….

    அவள் பனியனையும் ..அவன் அவளின் சேலையையும் நினைவு பொக்கிஷங்களாக வைத்து இருப்பது ….கவிதை…

    இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் ஆகியும் குழந்தைகளின் வரவை தெரியாமல் அடுத்ததற்கு வேண்டுவது…புன்முறுவல்….

    ராம்க்கு அப்பா ஸ்தானத்தை தந்தது ….அதைவிட ஈடு இணையற்ற கைம்மாறு
    உலகில் எதுவுமில்லை விஷ்ணுவுக்கு…
    அதன் பரிசாக அவனுக்கு கிடைத்த நாணா பட்டத்தைவிட உயர்ந்த பதவியும் சிறப்பும் ஏதுமில்லை…

    ச்னூகர் பால்,ப்ரெஸ்டீஜ் காஸ்கட்..சூப்பரா உதாரணம் பிடிக்கறீங்க தமிழ்..ஹ ஹா…

    அன்றைய தினத்தின் காயத்தை சரயு இன்றைக்கு சரி பார்ப்பதும்,
    சரயுவின் புரியாத மொழியை ராஜு கற்பதும்,
    தாலி என்று அறியாமல் முன் கட்டியதும்,
    இப்போது அதன் பொருளை உணர்ந்து இறைவனை வேண்டி கட்டுவதும்,(அந்த இடத்துலே தெலுங்கு புரிலை தமிழ்..கொஞ்சம் தமிழ்லே போடா முடியுமா…pls..)
    ராமின் அன்பிற்காகவும்,
    அடுத்தவர் வாயில் விழாமல் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வெளிநாட்டு வாசம் செய்யும் இடங்களெல்லாம் நெகிழ்ச்சி தரக்குடியவை….
    தங்களின் எழுத்தை ரசித்து பாராட்டுகிறேன் தமிழ்…..அருமை..மிக மிக அருமை…..

    எபிலோக்க்கு வைடிங் தமிழ்…..

  11. Mathura. வார்த்தையை தேடி தவிக்கிறேன் டியர். Juz repeating the mail. சரயு என்ற அழுத்தக்காரி சித்ராங்கதாவும் விஷ்ணு என்ற மாயக்கள்ளன் அர்ஜூனனும் எங்களின் வாசிப்பு திறனை அடுத்தகட்டத்துக்கு கொண்டூ சென்றுவிட்டார்கள்.உங்களுடனான பயணம் வாழ்நாளில் மறக்கவே முடியாதது. நீங்கள் பயணித்தபாதையில்தான் எத்தனை எத்தனை தடைகள்?அஅதையெல்லாம் உடைத்தெறிந்தது உங்களுடைய. நெஞ்சார்ந்தகாதலும் பரஸ்பர நம்பிக்கையும் கரைகாணாத அன்பும் எல்லாவற்றையும் தகர்த்தெறிநதுவிட்டது. 21ம் நநூற்றாண்டின்காவிய காதல் பறவைகள் நீங்கள்தான் .Adieu chitrangadha.கண்ணீருடன் விடைபெறுகிறோம்.We just x tearful journey heart throbbing incidents goosbump moments now spellbound. Your authour is just excellent. காப்பியக்காதலுக்கு இணையான காவியம் மதுரா.

  12. Tamizh
    athu eppadi paa orae update la engalai azhavum vaithu , sirikkavum vaikkireenga!!!
    eppaaaa!!!! ovvoru update la yum azhuthukittu, payanthu kondae padithaen paa, ippo climax kooda azhuthuttu thaan paa padithaen,
    aanaal appo kavalaila azhuthaen,ippo Maghizhchiyil azhugiraen…
    Epilogue kaaga waiting…

  13. Tamizh
    enna oru arumaiyaana Climax. Superb.
    Vishnu, Sarayu Konjals, azhugai, aaruthal ellaamae superb, Santhana, Binni yaa Sarayu vai oththukkittal, athuvum sweet binni, sweet nana, ayyo ayyo! so cute akka mathiri abi yum solli sweet kaekkurathu nice,…
    Ram kaaga yosiththu Jhisnu eduththa mudivu superb,
    ellaamae attakaasam.
    athukkum melae Raj , Sarayu kaaga Tamizh pesarathu!!!! enna solla!!! amazing climax.

  14. hi tamil..
    SUPERBBB CLIMAX ma..

    amazing story !!!!

    ram ah APPA num , jishnu va NAANA num abi koopadradhu superrr..
    sandhana romba happy ah sarayu,abi kooda ottikitta..

    Ram-Abi ah pirikka koodadhunga main reason ku aaga jishnu ingaye settle aagaradhu nu mudivu pannitan..

    eagerly waiting for epilogue..

  15. Hai Tamizh

    Romba romba azhagaaga mudithu irukkireergal. Epilogukku aasaiyudan wait panrom. Jishnuvum Sarayuvum en manadhil neengatha idathai pidithu vittaargal. Chitraangadha ennudan irandara kalandu vittaal. Raam mathiri oru nalla nanbanum Sarayu maathiri nallakaadhal manaivi, Abi Chandana Mathiri nallakuzhandaigalum kidaithu vittaa Jishnuvukku intha ulagame avan kaiyil than. Superb story.

  16. Hi tamil

    super.jishnu ennaku romba romba pidchruku.un ella kathai oda hero jishnu than super super.sarau romba bold .ella kastathayum thairiyema samalichta.unmaiyana kathal evalavu kastam vanthalum onuserum nu sarayu jishnu puripanitanga.super.jishnu pesura thelugu super.bankaram nice.climax super

  17. தமிழ் mam…… சூப்பர் சூப்பர் சூப்பர்…. அழகான happy எண்டிங்……….. சான்சே இல்லை………. உங்களது இந்த காவியம் பத்தி சொல்ல……. எல்லாமே நிறைவா இருந்துச்சு mam….. தேங்க்ஸ் for giving திஸ் awsome ஸ்டோரி……. ஜிஷ்ணு சரயு ஒரு பக்கம் கரையுறானுங்கன்னா…. ஜிஷ்ணு ராம் அதுக்கு மேல…. அபி நாணா சொல்லுறதும்..சந்து சரயு சீன்ஸ். ஜிஷ்ணுவோட முடிவு… அதற்கான காரணம்…. லாஸ்ட்டா பயபுள்ள போட்டானே ஒரு நங்கூரம்…. எல்லாமே அட்டகாசம்….எனக்கு அந்த லாலி பாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்துச்சு….கேக்கவே அவளவு இனிமையா இருந்துச்சு…. தேங்க்ஸ் for லாலி சாங்……. . விட்டா நான் 62 udக்கும் படம் போடுவேன்……. அதனால அகைன் ஒரு சூப்பர்ரோ சூப்பர்ரோட முடிச்சுக்கிறேன்……

  18. ஹாய் தமிழ் ,
    சூப்பர் பதிவு.
    நெகிழ்வான அத்தியாயம்.
    எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்துட்டீங்க.
    அப்பா சரயு,ஜிஷ்ணு ……….காதல் ……….மற்றொரு காவியம்.
    ரோமியோ ஜூலியட்.
    லைலா மஜ்னு போல்…………
    ஜிஷ்ணு,சரயு ..பேசப்படுவார்கள்.நன்றி தமிழ்………இப்படி ஒரு காவியம் படைத்ததற்கு………….
    சொத்துல………பங்கு….
    நினைவா சேலை…………..பனியன்…………
    ஆஹா …………எங்க எடுல………வரை …….
    எதைச் சொல்ல …..எதை விட………..
    நிறைவான அத்தியாயம்.

    1. சொத்து எல்லாம் வேணாம்பொ ன்ஸ்ம்மா…… கேட்ட தட்டையும் பக்கோடாவும் தாங்க எங்களுக்கு அது போதும்…………..என்ன தமிழ் mam… சரி தானா…..????

  19. ஹாய் தமிழ்

    ஆரம்பமே லாலி பாட்டு பாடி சரயு எங்களையும் தூங்க வச்சிடுவா போல…
    ஜிஷ்ணுவும் சரயுவும் இன்னும் நடந்து முடிந்த பாதிப்பில் இருந்து மீளவே முடியாமல் தவிப்பதும்.. அதை மறக்க ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசுவதும் சூப்பர்…

    அவர்களின் அன்பை பார்த்து ராமும், பொற்கொடி அம்மாவும் சந்தோஷப்படுவது … அபிக்கு “அப்பா’ என்று அழைக்க சொல்லிக்கொடுப்பது, அவன் மறுப்பது, சரயு தயங்குவது , ஜிஷ்ணுவும் அதை சரியாக புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்வது எல்லாமே இயல்பா சொல்லி இருக்கீங்க…

    அதைவிட அருமை, சந்தனா …. அவள் மனதில் எத்தனை ஏக்கம் இருந்தா…, சரயுவை உடனே முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு இருப்பா.., அவளை பார்த்து அபியும் “நாணா”னு கூப்பிடுவது சூப்பர்.

    ஹய்யோ… சரயு & அணுகுண்டு பிரெண்ட்ஷிப் வேற…, ஆனா ராம்க்கு தன்னோட :அப்பா” என்ற ஸ்தானத்தையும் , ஆத்மார்த்தமான அன்பை கொண்டிருக்கும் அப்பாவையும் மகனையும் (ராம் & அபி) பிரிக்க கூடாதுன்னு நினைக்கும் பிரிவின் வலி உணர்ந்த ஜிஷ்ணு எங்கேயோ போய்ட்டான்.

    அதைவிட ராஜூ… அருமை… சரயுவுக்காக tamil கற்றுக்கொண்ட அந்த மனிதரை என்ன சொல்வது…? ராமனுக்கு லக்ஷ்மணன் மாதிரி, ஜிஷ்ணுவுக்கு ராஜூ, சரயுவுக்கு அணுகுண்டு….

    அருமையான கதை… மகாபாரதத்துல அர்ஜுனன்-சித்ராங்கதா பற்றி நிறைய பேருக்கு தெரியுமோ…தெரியாதோ…, ஆனா இந்த கதையில அர்ஜுனன் & சித்ராங்கதாவா வர ஜிஷ்ணு-சரயு எங்கள் மனதில் இருந்து மறைய நிறைய நாள் பிடிக்கும்..!!

  20. Chitrangatha is unquestionably a peachy story tamil . 🙂

    Thanks for giving a astounding story. 🙂

    Eagerly wating for the ur bonus tamil.Every characters of chitrangatha was Eye-popping ❗

    All the best Tamil.

    Hav a gud day 🙂

  21. கதைக்கு போறதுக்கு முன்னாலயே சுபலாலி பாடலும் அந்த படமுமே மனசை நிறைச்சுடுது….
    எல்லா விதத்திலும் நெஞ்சை நெகிழ வைக்கிறது நிறைவுப் பகுதி….

    உண்மையை சொல்லப் போனால் வார்த்தைகள் வர மறுக்கிறது… காதலும், தோழமையும் ஒன்றையொன்று மிஞ்சுகிறது…. இது போன்ற நட்பும் காதலும் கிடைத்தற்கரியது….

    “வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
    கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
    கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது” – அப்படின்னு கல்வியின் அருமையைப் பற்றி படித்திருக்கிறேன்….. இங்கே ஜிஷ்ணு, சரயு காதலாகட்டும், ராம், சரயு, ஜிஷ்ணு இவர்களின் நட்பாகட்டும், பொற்கொடி, வரலட்சுமி, சந்தனா, அபி உட்பட அனைவரின் பாசமாகட்டும்…. மொத்தத்தில் இந்தப் பாடல் வரிகள் இவர்கள் அனைவரின் அன்பிற்கும் பொருந்துவதாகவே தோன்றுகிறது…..

    ஆனாலும், எனக்கு ரொம்ப அழுகாச்சி அழுகாச்சியாதான் வருது இவங்களைப் பிரியறதை நினைச்சா…. 🙁 🙁 🙁

  22. <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 —- மதுரா, எல்லாம் உங்களுக்கில… நீங்க கொஞ்சம் வெச்சுகிட்டு மீதியை எல்லாருக்கும் குடுத்துடுங்கப்பா…. 🙂 🙂 🙂

Leave a Reply to bhooma Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 03சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 03

இதயம் தழுவும் உறவே – 03 கவியரசன் சில நொடிகள் யசோதாவின் விழிகளின் மௌனத்தில் லயித்தவன், “இடம், பொருள் மறந்து இப்படி கண்ணை கூட சிமிட்டாம பார்த்தா எப்படி?” என தனது புருவத்தை உயர்த்தி அவளை சீண்டும் விதமாக கேள்வியை எழுப்ப,

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 35ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 35

35 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையில் அனைவரும் நிச்சயம், கோவில் விசேஷம் என கிளம்பு தயாராக திவி கீழே தோட்டத்தில் நின்றிருந்தவளை பார்த்தவன் வேகமாக கீழே வந்து பின்புறம் நின்று இமை கொட்டாமல் பார்த்தான். தன் வெண்டை பிஞ்சு விரல்களை ஈரக்கூந்தலில்