Chitrangatha – 60

Hai Friends,

Thank you very much for the comments and for your patience. Please read the  update of Chitrangatha-60 and pen you comments.

Chitrangatha-60

Next update will be the final update of Chitrangatha….  Eagerly waiting to know your views about the story. Once again thank you very much for your support.

Anbudan,

Tamil Madhura

27 thoughts on “Chitrangatha – 60”

  1. Hi Tamil,
    Abi kutti kollai kolluran… so precious, so enchanting, so sweet.

    So, Chandanavukku Vishnu kadhai sonnappa Sarayu kann kalangiyathu than magan izhandha indha sugathukkaagava? Naan kooda aval ‘appa ninaivu vandhadhu’ endru porundha poi sonnadhai nambinen… But shows how it hit her afresh, how much she and her son have missed…. Bless Ram for being there, so the precious Abi did not feel it much – he stood in very well, in Vishnu’s stead, as far as Abi is concerned.

    Oh ! the emotions which deluge Vishnu upon learning his wife and HIS son are still very much his own – the absolute wonder of it, the guilt, the regret, the pain, the happiness, the peace, that absolute joy !! Comes across wonderfully well.

    One side of the coin – Sarayu and her son’s loneliness and pain, even though they were with Ram and Porkodi. The other side of the coin – Vishnu and Chandana and their barren life – no love, no comfort, no warmth, no sense of ‘home’, even though they had Varalakshmi and each other…

    Rendu pakkamum izhappum, vedhanaiyum, verumaiyum, yekkamum – Chandana than Nanammavidam evvalavu yekkathoda Sarayu avalai gavanithu konda vidhathai patri solluraal… Poor child !!

    “kanavu kaanbathu kangalin urimai
    Kanavu kalaippathu kalathin urimai
    sidhaidha kanavai serthu serthu
    aranmanai kattuvadhu avaravar thiramai”

    Those four lines – Soooooo TRUE !! so apt, so wonderfully portrays life.. KUDOS, Tamil !!

    Like an excellently skilled puppeteer, you have pulled and tugged and spun our emotions with this magical story, wrung our hearts and managed to fill it to the full all at the same time, have etched the characters so deeply and dearly into our hearts and minds, Tamil !! Amazing portrayal, the depth of emotions captured so beautifully and effectively in your words, the story spinning out like a flawless ballet, that element of suspense well maintained and preserved through out, the characters all living up to their promises and more… One magical, poetic story that will forever live in our minds and hearts, Tamil and make us wonder ‘what an amazing storyteller’ you are !! Such an amazing gift of talent you have, Tamil, in abundance !! Master storyteller unveiling… salutations and BEST WISHES !!

    1. Well said. its hard to believe that Sarayu, Jishnu and Ram are imaginary characters. Chithrangatha is one of the best novels i have read and close to my heart. Tamil Madhura is indeed a great story teller. Tamil, keep writing and mesmerize us with your upcoming stories !!

  2. hiiii tamil
    arumai dear,

    rombave anupavithu avangalodaoye naanum vaazhlnthu padichchen
    athilum antha kavithai fantastic paa
    konjam aluten kavalaila konjam aluten santhosaththula nirayaa santhosapatten

    vishnuvoda vethanai avan sollum than makalum thaanum suyanalam pidiththa thaaykku pirantha anaathaikal manasa kooru podum varikal

    sarayuvin vishnukkaana tedal
    vishnuvin manaivi makan ekkam +urimai poraattam arumaiyaa sollirukkinga athaivida bonuss ah abiyoda seikaikal
    appaakitta valikkuthaanu kettu muththam vaikkirathu iththanai naal anupavichcha valikal vethanaikalai pokkiyirukkum

    raamukkum avan ammaakkum kaalam ullavari kadamaipattavanaagittaan vishnu
    avanoda sorkkaththai paathukaaththu avanidame serththirukkaanga

    hayyy santhanaakoda mayangittaalaa super eppadi eduththuppaalonu irunthuchu
    aanaa avaloda vaayaalaye enga vayuththula paala vaarththu vittaal

    aduththa updatekku valimeal vilivaiththu kaaththirukken

    suganthi

  3. ஹாய் தமிழ்,

    போன மாதத்திலிருந்து உங்களது கதையினை படிக்க தொடங்கினேன் 🙂 ….சூப்பர் … இப்போ உங்களது லேட்டஸ்ட் அப்ட்டே படித்தேன் …..அடுத்த பகுதியோட முடிக்க போறீங்களா அச்சோ என்ன பா இது சரயு விஷ்ணுவோட கதையில் கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷமும் நிறைய கஷ்டமுமாய் தான் இதுவரை படித்து இருக்கோம் …இன்னும் ஒன்றிநண்டு பகுதி அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்கை பற்றி கொடுக்க கூடாதா?
    இவர்களின் அன்பினை , அன்யோன்யத்தை ஜமுனா,அவளின் பெற்றோர் , விஷ்ணுவின் தாயார், சரயுவின் உறவினர் என்று அனைவரும் உணரும் வண்ணமும் சந்தனாவின் ஏக்கங்கள் தீரும் வண்ணமும் காட்சிகள் இருக்குமா? ஏனெனில் இந்த கதை எங்களில் பலர் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் என்பதை நீங்கள் தான் அறிவீர்களே ….இந்த கதையினை பற்றி நினைக்கும் பொழுது சில பல சந்தோஷ தருணங்கள் கிடைக்குமெனில்….இனி சரயுவும் விஷ்ணுவும் அவர்களில் காதல் வாழ்வை ரசித்து வாழ்வதை எண்ணி நாங்களும் மகிழ்வோமே

    இது ஒரு வாசகியாகிய வேண்டுகோள் மட்டுமே …எந்த விதத்திலும் உங்களின் கதை போக்கையோ / எழுத்தையோ குறையாய் காண்பிக்கவில்லை

  4. hi tamil,

    என்ன ஒரு அப்டேட்,சொல்ல வார்த்தை இல்லை,உங்களால் மட்டுமே முடிய கூடியது.அருமை.ராம் ,சரயு ,ஜிஷ்ணு எல்லோரும் கலக்குறாங்க.

    உங்க ஒவ்வொரு கதை முடியும் போதும் இது தான் பெஸ்ட் அப்படினு நினைப்பேன்.ஆனா நெக்ஸ்ட் கதை அதை விட சூப்பரா இருக்கும்.அத்தை மகனுக்கு அப்படி நினைத்தேன்.

    ஆனா எந்த கதையுலும் இந்த லவ் இல்லை,சரயு ஜிஷ்ணு ரொம்ப நாள் மறக்க முடியாது.

    சீக்கிரம் பூக்கா போட சொல்லுங்க.

  5. ‘உயிர் காப்பான் தோழன்’–
    நாம சொல்லித்தான் ராமுக்கு வாழ்க்கைத் துணையை கொடுக்கணும்னு இல்லை.. நமக்கே அவன் மேல இவ்வளவு அக்கறை இருக்கறப்ப அவனைப் படைச்ச படைப்பாளிக்கு இருக்காதா என்ன..??
    தமிழ் அவனுக்குரிய ஜோடியை ஆல்ரெடி ஒரு எபிசோட்ல காட்டிட்டாங்க…. ஹாஹா..
    just a wild guess of course…. 😛 🙂

  6. தமிழ் , அருமையான ud …வழக்கம் போல் கண்ணீர் கொஞ்சம் சோகம் ,நிறைய சந்தோஷத்தால… அச்சோ..அபியின் செய்கை –so ஸ்வீட் … அந்த கவிதை செம …

    very moving ud தமிழ் … சொல்ல வார்த்தை இல்லை …. தேங்க்ஸ்

  7. ஹாய் தமிழ் mam… தேங்க்ஸ் for தி loveable ud…… அன்பு,சோகம் ,ஏக்கம்,காதல்,நட்பு,இன்னும் நிறைய இருக்கு.. இது எல்லாமே கரெக்ட்டா குடுத்து இருக்கீங்க…. i லவ் திஸ் ud… ஜிஷ்ணு ஓட பீலிங்க்ஸ் சொல்லுறதாகட்டும், சரயு அவன்கிட்ட சமாதானம் சொல்லுறது, ராம் ஜிஷ்ணு நடுவில் நடக்கும் உரையாடல்.. எல்லாமே பக்காவா இருக்கு….. லாஸ்ட் சந்தனா வோட ஏக்கம் ஒரு குட்டி ஜிஷ்ணு தான் அவளும் அப்டின்னு நினைக்க தோனுது…. அபிமன்யுவை பார்த்து ஜிஷ்ணு ஏங்குறது சொல்ல வார்த்தையே இல்லை mam… i பீல் இட் in my tears….. hats off ur writting…….. அச்சோ கதை முடிய போகுதேன்னு பீலிங்க்ஸ் இருந்தாலும் கிளைமாக்ஸ் ud க்காக waiting……

  8. பிரிந்த தம்பதியர் பேசும் பேச்சும் நினைப்பதும் உணவுபூர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது…அதற்கு துணைப் புரிந்தது தங்களின் எழுத்து நடை…படிக்க படிக்க மனதில் வலியை ஏற்படுத்தியது உண்மை…

    சிதைந்த கனவுகளை அரண்மனை யாக்குவேன்..
    இதயத்தின் வலியை அபி முத்தம் கொடுப்பதும்….
    சரயு இரவு தூங்காமல் அவனின் உடையும் பாசிமணி கொண்டு முழித்து இருப்பதும்….
    எல்லா இடங்களிலும் மனதைப் பிழிந்தது…

    ஒவ்வொரு சந்தேகங்களையும் தெள்ளத் தெளிவாக்கிவிட்டிர்கள் தமிழ்…..அதை ரசனையோடு கொடுத்து இருப்பது அருமை….சரயுவின் மனதில் அவனின் ஏக்கமும்…விஷ்ணுவின் மனதில் அவனின் மனைவி என்ற உரிமையின் போராட்டமும் அதை நீங்கள் கொடுத்த விதமும் பாராட்டவைக்கிறது….

    சந்தனா என்ன செய்வாளோ என்று நினைத்துக் கொண்டே படித்தால் அதற்கான பதிலும் கிடைத்ததில் மகிழ்ச்சி….

    ராம்.அவனின் அம்மா ..விஷ்ணு காலம் போற்றக்கூடிய,வணங்கவேண்டிய காவல் தெய்வங்கள்…அவரகள் இல்லை என்னில் சரயு இல்லை…விஷ்ணுவின் வாழ்க்கையும் இல்லை…ராமின் எதிர்காலம் எப்படி தமிழ்?????

    இவர்களின் வாழ்க்கைப் பயணம் முடிவடைகிறது என்பதில் நிறைய மனவருத்தம் இருக்கு தமிழ்… இது எப்படியும் இரண்டு தொகுதிகள் வந்து விட்டது…பேசாம மூன்றாம் தொகுதியாக சந்தனா,அபி,ராம் …இவர்களைக் கொண்டு எழுதிடுங்க….நாங்களும் விஷ்ணு சரயுவைப் பிரிய மாட்டோம்…
    ஏன் என்றால் சந்தோசத்தை விட அதிகமா துக்கத்தை தான் பார்த்தோம்…இவங்க சந்தோஷ வாழக்கையை பார்க்க ஆவலும் ஆர்வமும் அதிகம் இருக்கு தமிழ்…..

  9. mathrua

    almost thavam mudinthu vittathu iruvarukum. nadiyai thedi kadal vandhachu. sangamam eppo ? abhi eppo vishunva appanu koopida poran…..sandhu sarayuva ammanu koopidum poda? Dont leave Ram and porkodi all alone. they need a companian. Ramku katayama oru manaivi venum. adhu anda neelavo illa oru nalla ponna pathu kalyanam panni vaika vendiyaku sarayu vishnu unga rendu peroda kadamai………tharani kottaiyai nokki payanam arambam sarayu abhi sandhu vish invagaluku……payanam mudivathu namaku. ….going to miss terribly saravedi vishnu anukundu OMG

  10. super update

    konja nanjam iruntha questions-kum answer vanthachu….
    60 episodes… now chandana will also accept and welcome Sarayu…
    waiting for next episode

  11. Hi tamil
    Your story is too too good. The way u present the story is awesome. Pls give us some more happy episodes of vishnu and sarayu and their kids…..eagerly waiting for ur updates…. pls consider my request…

  12. hai tamil
    very touching update. idhuvaraikum sollama vitta ella question kum serthu answer paniteenga, chithrangatha mudiyaporathu enaku romba feeling eh iruku.andhu alavukku ella characters um manasula nikithu,if possible please give 2 more updates of haappy haappy life of gis sarayu sindu sandhana,plz plz ya

  13. Hai Tamizh

    Super update. Vishnu. Magan endru therindhavudan varuthappattu kumuruvathu manadhai rombave neghizhthiyathu. Chandana sarayu ammaavaaga vandhaal nandraaga irukkum endru solluvathu santhoshamaaga ulladhu. Seekkiram Sarayuvum Jishnuvum ondraaga Sera vendum. Waiting for the next update.

  14. Super update Tamil. Ella mudichukalum avilthanthu……….. You also mentioned Chandana’s expectations and she accepting Sarayu also…………Ini ellam Subamae….
    Still expecting your next ud at the earliest..

  15. என்னைப் பொருத்த வரை இந்த படைப்பில் சந்தோஷமும், சோகமும் சரிபாதியாத்தான் இருக்கு…. அதையும் தமிழ் ரொம்ப அழகா மிக்ஸ் பண்ணி கொடுத்திருக்காங்க…

    ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் அனுபவிக்கற சுக துக்கத்தின் தாக்கத்தை, நம்மையும் சேர்த்து உணர வெச்சிருக்காங்க….
    சுருக்கமா சொல்லப்போனா, நான் இதுவரை படித்த நாவல்களில் ‘சித்ராங்கதா’ அளவிற்கு வேறு எந்த நாவல்களும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை….

    கதைன்னு பார்க்கப் போனா, வழக்கமான ஒரு காதல் கதையாகூட இருக்கலாம்…. ஆனா, நம்ம மதுரா எழுதின விதம் அந்த கதையை, ஒரு காவியமா ஆக்கியிருக்கு…

    JMO… 👍👍👍👍👍மதுரா… ☺😊☺😊☺

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  16. hi tamil..
    superbbbbb update ma..

    sandhana vum sarayu madhiri thanakku amma irundhrundha nalla irukum nu solra..
    ini jishnu family oda happy ah irukka poraan..

  17. சூப்பர் தமிழ் …………ஒரு வழியா ரெண்டுபேரும் ஒன்னு செந்துடாங்க …….இதுக்கு காரணம் ராம் ………எவளோ அழகான அருமையான நட்பு சரயுவுகும் ராமுக்கும் இடையில……….ரெண்டு பேருமே குடுத்து வெச்சவங்க ……….உண்மை காதல் மட்டும் இல்லை ……….உண்மை நட்பும் சாகாவரம் பெற்றது ………….

  18. very good update. Why do you have to finish the story soon????

    Except of a couple of episodes, almost 90% of this story is sad, melodramatic, heartbreaking. It is not a complaint, I am just pointing it out.

    Looks like you are finishing the story in a hurry, at least give Sarayu & Jishnu and the kids couple more episodes of good time together before you finish the story! You can also give a life partner for Ram, his mama magal or somebody before you finish this story!

  19. ஹாய் தமிழ்

    ஜிஷ்ணுவின் மன போராட்டத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க… அவனும்,அபியும் கொஞ்சுவதும் சூப்பர்… இதயத்தின் வலிக்கு அபி கொடுத்த முத்தம் மருந்தானதா….!!

    பொற்கொடி அம்மாவும், அணுகுண்டும் தான் இந்த கதையின் ஹீரோ ஹீரோயின்… அருமையான கேரக்டர்ஸ் …. அவர்களின் அன்புக்கு ஈடா… துலாபாரத்தில் ஜிஷ்ணு என்ன கொடுத்தாலும் அவனின் தட்டு தாழ்ந்துதான் இருக்கும்…!!

    ராம் ஒரு தாயுமானவனா மாறி சரயுவுக்கு அன்னையாகவும், அபிக்கு தந்தையாகவும் இருப்பது… இருந்தது… இருக்க போவது எல்லாமே அருமை…

    “ஜிஷ்ணுவும்,சந்தனாவும் சுயநலம் பிடித்த தாய்க்கு பிறந்த அனாதைகள்..” அருமையான வார்த்தை…

    ஓகே..ஓகே.. இங்கே சந்தனாவும் அவ அப்பாவை மாதிரியே சரயுவை தேடுராளா..??

    தேடல் எப்போது முடியும்…??

  20. “கனவு காண்பது கண்களின் உரிமை
    கனவு கலைப்பது காலத்தின் உரிமை
    சிதைந்த கனவை சேர்த்து சேர்த்து
    அரண்மனை கட்டுதல் அவரவர் திறமை..”
    Superb…

  21. Tami
    Super Duper,kalakkal update , Ella questions kum pathil kidaiththu vittathu, santhana vum sarayu vai amma vaa yaeththukkittaa, climax eppo poduveenga paa,… Eagerly waiting……

Leave a Reply to SampleReader Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

Chitrangatha – 43,44Chitrangatha – 43,44

ஹலோ ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்கும் நன்றி. இந்த வாரம் பல மெசேஜ்கள் மற்றும் மெயிலில் உங்களது கருத்துக்களைப் படித்தேன். எப்படி கதை போகலாம்னு டிஸ்கஸ் பண்ணிருந்திங்க. ஜிஷ்ணுவுக்காக ப்ரே பண்ணும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அப்படியே

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13

கப்பலின் நங்கூரம் நீரை துளைத்து முன்னேறியது. கதவை திறந்து உள்ளே வந்த கேப்டன் “சார் செரிபியன் தீவுக்கு வந்துவிட்டோம்“ இந்த தருணத்திற்காகவை இத்தனை யுகங்கள் காத்திருந்த செங்கோரன் வம்சம் தன் தெய்வமான அகோரனை மீட்கும் ஆசையில் சிரித்தான் பீட்டர். புதிதாக கப்பல்