Tamil Madhura அறிவிப்பு Unnidam Mayangukiren – RaniMuthu

Unnidam Mayangukiren – RaniMuthu

[scribd id=225237087 key=key-XEQdoFmxFLfy2nuPUhEe mode=scroll]

 

Dear Friends,

I am very happy to inform you that your favourite novel ‘Unnidam Mayangukiren’ coming soon to bookstores. I would like this opportunity to thank my family,  RaniMuthu,  beloved readers and my near and dear friends. Thank you very much for your support.  Special thanks to Sharada for sending me the photo.

Anbudan,

Tamil Madhura.

27 thoughts on “Unnidam Mayangukiren – RaniMuthu”

 1. hai tamizh unga novelkal madhiriea neengalum azhaga irukkinga. unnidam mayangukiren novela na 8 times padichitten ana innum enaku bore adikkala tamizh.now also i really enjoy.

 2. நன்றி செல்வி, தேனு, பிரியா, சுகந்தி, உமா. இருந்தாலும் நீங்கல்லாம் இப்படி குழந்தை புள்ளையா இருக்கக் கூடாது. இப்ப இருக்குற டெக்னாலஜில போட்டோல அழகா இருக்குறது ரொம்ப ஈஸி. ஒரு நல்ல போட்டோகிராபரப் பிடிங்க. யாருப்பா இது ஆத்துக்காரரை போட்டோ எடுக்க விடலாமான்னு மெதுவா கேக்குறிங்க. கேட்ச் மை பாயிண்ட், நல்ல போட்டோகிராபர்.
  அப்பறம் போட்டோ ஸ்டுடியோக்கு ஒரு விருமாண்டிய கைல திருப்பாச்சி அரிவாளோட கூட்டிட்டு போய் பாருங்க…. பலன் உங்க புகைப்படத்தில் கண்கூடா தெரியும்.

 3. Hi tamil
  First romba azhga irukkenga unga vathanam paarththathil santhosam thanks ranimuthu
  Vazhthukkal tamil
  Naan innum padikkala unnidam mayangukiren padichuttu ennoda karuththai solluren

  Suganthi

 4. வாழ்த்துகள் தமிழ்…முதன் முதலில் உங்க உருவத்தையும் பார்த்தாச்சு…சமார்டா இருக்கீங்க…தொடர்கதையா எல்லா கதையும் படிச்சதால சித்ராங்கதா முழுமையா படிக்கலாமுன்னு நினைச்சேன்…எல்லாரும் cmt அள்ளி தெறிப்பதை பார்த்தால் நாமும் படித்து இருக்க்கலாமொன்னு தோணுது…படிச்சுட்டு நானும் வரேன் சீக்கிரமா…போன வாரம் தான் அத்தைமகனே அத்தானே வந்தது..புத்தக வடிவில் மறுமுறை படிச்சாச்சு..சூப்பர்…

  1. Uma
   Neenga romba late
   Penmai la unga novel reviews da big fan
   Aanaa nooru vitham solluren chitrangatha aayiram vetham ungalukku pidikkum
   Suganthi

   1. நன்றி சுகந்தி..நான் இபோ தான் பார்த்தேன்..அதனால் தான் லேட்..கண்டிப்பாக எனக்கு பிடிக்கும்..ஏன் என்றால் தமிழ் ஓட பரம விசிறி நான்..

 5. WOW. … like Uma Udhay said, u look super…
  all this time I thought it was u in ur profile pic…. if itz not u, whoz she..???
  shez pretty… and u look prettier… 😍💖

 6. நன்றி அனுஜா, தேவி, பொற்செல்வி, ஸ்ரீ, சாரதா, உஷா, சாந்தி, ராதா, விஜி, குயின், சுஜாதா, பொன்ஸ், மெர்சி, உமா, சிவா, மலர். உங்களது ஆதரவாலும், வழிகாட்டுதலாலும் தான் இது சாத்தியமாயிற்று.

 7. வாழ்த்துக்கள் தமிழ் …..இன்னொரு ஒரு சந்தோசம் உங்கள பார்த்தது (போட்டோ) ..சுபேரா இருக்கீங்க …..

  உமா உதய்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறுவடை நாள் விரைவில்அறுவடை நாள் விரைவில்

வணக்கம் தோழமைகளே, கிறிஸ்துமஸ் தினம் அறுவடை நாள் புதினத்தின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட எண்ணி இருக்கிறேன். உங்களது ஆதரவு இந்த புதிய முயற்சிக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.  விரைவில் சந்திப்போம். அன்புடன், தமிழ் மதுரா