Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 48, 49

Chitrangatha – 48, 49

ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கிங்க. போன அப்டேட் உங்களை நெகிழ வைத்ததுன்னு உங்க கமெண்ட்ஸ், மெயில் மற்றும் முகநூல் மெசேஜ் மூலம்  படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி நன்றி. நான் தனித்தனியா நன்றி சொல்லாம, மொத்தமா ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு அடுத்தடுத்த பகுதிகளை உங்களுக்குத் தருவதில் கவனம் செலுத்துகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.இதனால் உங்களோட கமெண்ட்ஸ் படிக்கலைன்னு நினைச்சுக்காதிங்க. கண்டிப்பா படிக்கிறேன். அவைதான் என்னை சீக்கிரம் அப்டேட் போட ஊக்குவிக்கின்றன.

இன்னைக்கு நீங்க ரொம்…..ப ஆவலா, ரொம்…ப நா…ளா கேட்ட கேள்விக்கு பதில் தரும் பகுதி. உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்கிறேன். எவ்வளவு பிடிக்குதுன்னு உங்க கமெண்ட்ஸ் பார்த்து தெரிஞ்சுக்குறேன்.

சித்ராங்கதா – 48,49

அன்புடன்,

தமிழ் மதுரா

 

கதைக்கு விமர்சனம் போடும் தோழிகளே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து  சஸ்பென்சை (உதாரணத்துக்கு ராம் யார் என்ற உண்மை) உடைக்காம போடுங்க. நீங்க அனுபவிச்ச டென்சனை மத்தவங்க அனுபவிக்க வேண்டாமா (என்ன ஒரு நல்ல எண்ணம்?)

 

28 thoughts on “Chitrangatha – 48, 49”

 1. ஹாய் mam ,
  எப்போ தாரணிக் கோட்டா க்களை எங்களுக்கு காண்பிக்க போறீங்க mam ? waiting mam

 2. hi my dear tamil
  superbbbbb superbbbbbb superbbbbb
  vaarththaikal varuthillaipaa naan munnaadi kooriyathu ungalukku ninaivu irukkaa illaiyaanu theriyaathu

  neenga ezhuthina ellaa kathaikalaividavum ithu imayathula nikkum tamil ethu nalla love story endu ketpavarkalukku kadaikaarar chitrangatha than koduppaar naan 20 varusamaa niraiyaa niraiyaa books padichirukkan french la kooda niraiya love story paaththirukken aanaa ithu muthanmai vaaynthathu nichayam viruthu kidaikkum

  hayyo atha varikalai eththanaivaatti padicheno theriyaathu super dear
  vishnu eppadi unarnthu iruppaan ulakaththaiye kaikkulla piduchu sathanai seitha unarvu vanthirukum

  raju vishnu mele kondulla anbu pullarikkavaikkuthu

  engalai kaakka vaikkaama seekiram michcha mudichukalai avuthuvidungapaa
  we pavams periya manasupanni oodi vaanga

  suganthi

 3. I thought Abhi must be Jishnu’s son. My guess was right!

  Jishnu or Arjuna => His son is Abhimanu
  Arjuna’s wife(one of many) => Chitrangadha(Sarayu in this story)

  You have taken pieces from Arjuna’s and Chitangadha’s story and combined it with your beautiful imagination to create this wonderful story.

  Now that all the suspense is broken, give Sarayu & Jishnu couple of episodes of good time together and their son before you finish this story. Let them enjoy some happiness after all the heartbreaks they endured. Let us also enjoy their happiness and all the tension we had to go through by reading their story!

 4. Expected this Tamil knowing Sarayu . Beautiful handling of the story. Eagerly waiting for your next update to actually read the turn of events…….

 5. yup, பிரியா சொன்ன மாதிரி அபி இன்னும் கொஞ்சம் வர்ற மாதிரி….. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இன்னும் கொஞ்சம் க்வாலிட்டி டைம் கொடுங்கப்பா…. அப்புறம் என்ன, ஆல்ரெடி ரெண்டு மூணு பேர் சஸ்பென்சை உடைச்சுட்டாங்க… அதனால கொஞ்சம் என்ன, நிறையவே டைம் கொடுங்க…தப்பில்ல.. அதை உங்க அழகான, அருமையான எழுத்துல எங்களுக்கும் கொடுங்கப்பா… ப்ளீஸ்…
  🙂 🙂 🙂

 6. Ayoo Tamil …. no words to say …. Awesome …. Ennama ezhuthi irukeenga ….

  Abi kutty yaarunu neenga sonna vidham simply superb …. Chala nachindhi Tamil gaaru ……

  FB – That song and interposing it to Jish and Saravedi is very nice …….

  Raju SIr ku ivlo ishtam baabu mela yen nu solradhu mm ..Jish ..engeyo poita …Vishnu veliya vandhu kaakum kadavula andha makkalukku maarittaan ……….

  Tamil Abi innum konjam vara maathiri kandippa ezhuthunga …….

 7. ஹாய் mam ,

  நன்றி mam இந்த அப்டேட் க்கு .

  அந்த வரிகளை எத்தனை முறை , படித்தேன் என்று எனக்கு தெரியல mam .முன்பே ஒரு தோழி guess பணியிருந்தார்.ஆனால் யார் என்று எனக்கு நினை வில்லை .

  மதுரா mam ,great work .

  இன்னும் நான் சொல்ல ஆரம்பித்தால் உங்க வேண்டுகோளை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்டும் mam .

  அடுத்த பதிவை சீக்கீரம் போடுங்க mam,ப்ளீஸ் ,ப்ளீஸ் .

  நாங்க எல்லாம் பாவம் இல்ல .

 8. Wow… what a twist Mathura…

  You have handled the flow of the document very nicely…. past and present like waves… eppa entha episode kudukurathu-nu nalla velai paarthu irrukeenga…. chance-illa enna oru flow… Ippadi handle pannanum-na great authours-nala thaan mudiyum… infact no doubt you are great writer…

  Definitely this story will remain as one of your masterpiece… “The Best of the Booker” kudukkalam… (but award kudukurathu ellam out of my hands 🙂 )

  Characters ellam onnu one-a chethuki irrukeenga… Ovvoru characters-um avanga kunathisayam maintain panni irrukeenga….

  Small, small characters kooda manasula pathiyura maathiri seithu irrukeenga…

  neenga een comments-ku pathil sollalai-nu puriyuthu… Kathi munaila nikka vaichuteenga… grt wk Mathura…

  Waiting for next episode

  1. Hi Mathura,

   Already the story is touching 50th episode, now it is nearing don’t drag the story much (this i am saying because many wanted you to elaborate on once sarayu, abi and jishnu gets united part)
   even though it is nearing 50th episode it was never tiring or boring… each episode was awesome… What ever you thought to present before present in the same way.. all the best 🙂

 9. hi tamil

  suuuuuuuuuuuuuuuuuper update,solla vaarthai illai,romba rasithu padithen,athuvum abhi thaaranikotta chumma kalakiteenga,epadi jishnuvuku theriyaama pochu?

 10. Mathura….siva expressed my feelings too. as I told you earlier…the telengu slan only giving life to the story. Vishnu tamizhla pesara mathiri kadhai poirundha inda uyirupum, life m kathaiyile irukadu
  kaadhal suzhalil maati thavipathu sarayuvm vishnuvum. kadhaiyin suzhalil maati thavikarathu naangal. aka motham Thavika vittu vedikai paarpathu unaku romba pidithiruku…….
  ORU NAALILE URAVANATHE………..
  ABI tharani kotta – you are only going to break the ice berg. ra ra paiya….
  sri ramanai Vishnu, seethama sarayu, abi -lava, kuganai raju, hanumanai –aiyo suspesense sollakoodathu….jamuna – agalikai, jayasuda- kaikeyi, germanaiyil vanavasam sarayu. Guntur samrajyathil thanimayil Vishnu (santhana – kush ah maathiduvom)
  Vishnu -vishwaroppam
  aha – oru Ramayana kaviyakadhai Chitrangadha,…

 11. இரெண்டே வார்த்தைகளில், அதுவும் ஒரு பெயரில் சஸ்பென்சை வெளிபடுதிவிட்டீர்கள்.Simply superb.No wonder Raju worships Jishnu.
  Thanks Tamil!!

 12. Hi Tamil,
  Yerkanave by the way he always protects and cherishes Sarayu, and the way he came to her rescue when she was all alone working in a nuts and bolt factory, and by the way he tried to make her hate him and forget him so that she would get on with her life, already Vishnu engal manadhil oyyarama idam pidichu, madhippil uyarndhirundhan.

  Ippo Raju sir-ku seidha help – imayamai uyarndhu nikkiran – what a character !! Sarayu kitta konda uyir kadhalil than avan completely selfless, than magal mel vaitha pasathilum completely selfless endru paarthal, avan unmaiyilaye ella vidhadhithilum, selfless helper – helps with everything he has and more !! engeyo poyittan !!!! UNFORGETTABLE CHARACTER.

  Ha !! The way you have written it – Abi moolama – what a genius touch there, Tamil – FANTABULOUS !!!

  Happa !! Oru vazhiya dots-i connect panna mudigiradhu…. still, adutha updatekku wait panna kooda thangala. Padichitte irukkanum mudivillamal endra perasai than varudhu- neenga evvalavu koduthalum, alli paruga thayaaara irukkom Tamil – avvalavu deep-a engalai ulle izhuthurukkeenga – meela viruppame illai !! 🙂 Evvalo deep endru kettaal, I have read each of your episodes (every single one) at least 5 times each !! Certain episodes (like 41 thru’ 46, especially 45 & 46), more than that !!!
  These three characters – Ram, Sarayu, Vishnu – and of course, little Abi have us captured tightly in the palm of their hands.

  A totally different story, admirable style with which you have delivered, the Tamil & Telugu aptly mixed very unique, all the BGM songs suiting as though those songs were made for this story and characters, delivered with a delicacy that is so fine like walking on knife-edge. innum enna solla? EXCELLENT !!!

 13. ஹாய் தமிழ்

  என்ன சொல்ல…. வழக்கம் போல அருமையான அப்டேட்…
  ராம்க்கு சரயுவின் மேல் இருக்கும் அக்கறை…உரிமை கலந்த பாசம்.., எல்லாம் கோபமாக ஜிஷ்ணுவிடம் வெடிப்பது … குட்டி அபி வந்து..”வெல்கம் டூ ” சூழ சொல்வது.. சரவெடி & அணுகுண்டு சேர்ந்து ஜிஷ்ணுவை வெல்கம் பண்ணுவது …. எல்லாமே அருமை..

  இருவரும் கண்ணாலேயே கவிதை படிப்பது… எங்கேயோ போய்ட்டாங்க… இந்த மாதிரி காதலிப்பதும்… காதலிக்கப்படுவதும் வரம்… அந்த வரம் இருவருக்கும் நிறையவே….!!

  ராஜுவின் கதை கிரேட்… ஊருக்காக தன்னையே அர்ப்பணித்தவர்… எத்தனை பேரால் முடியும்…?? அப்படிப்பட்ட அவருக்கே ஜிஷ்ணு ஆதர்ச நாயகன்… அவருக்கு இவன் பதில் மரியாதை தர…. இருவரின் நட்பும் கிரேட் ….

  சீதாராம கல்யாண உற்சவம் போக இருக்கும் இருவருக்கும் தான் உண்மையான உற்சவமா…!!

 14. hi tamil..
  superbbbbb update..

  abi dharanikotta superrrrrrrrrrrrr..
  jamuna kooda divorce aanadhuku aprom jishnu sarayu va parthrukan..

  raj ku aaga jishnu panna kariyam superrrr..

 15. ஹாய் தமிழ் ,
  மிர்ச்சி சாங்கோடு 2 எபி சூப்பர் .
  எபி -48
  சீதம்மா கல்யாண பாட்டின் அர்த்தம் கேட்டு கண்ணாலேயே பேசினா போதுமா ஜிச்னு …….சரயு உனக்கென்ன ஆச்சு மனசுக்குள் பேசியதை நேரில் பேசி இருந்தினா ஜிச்னுவும் பதில் சொல்லி இருப்பான் …….நல்ல நேரத்தை மிஸ் பண்ணிட்டு அப்புறம் தேடோ தேடுன்னு தேடுனியா ??
  எபி-49
  ராஜுவின் எஜமான் விசுவாசமும் அதற்கு ஜிச்னு செய்த செயலும் அருமை …..அவனை நினைத்து வருதபட்டவுடன் சீதமாவை கண்ணில் காட்டிடாரா ….1 நாளில் சரயுவை களவாடிடியா???சரயு எப்போ ஜமுனாவுடன் பார்த்தல் ?அபி தரனிகோட்டா சூப்பர் ………..

 16. eee…சஸ்பென்சை உடைக்காம….. இப்படி கையைக் கட்டி போட்டுட்டீங்களே… இது நியாயமா…??? 😢
  but sweeeet suspense… 😗💟💖

 17. Tamil
  Jhisnu , sarayu scenes as usual super.
  Raj ku jhisnu Mel enna oru paasam!! So nice.
  Jhisnu Mel unmaiyaana paasam vaiththu irukkum innoru nabar.

  Abi patri eppo thaan thelivaa solveenga… Seekkiram solli engalai save pannunga paa…
  Romba suspense aa irukku….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 19ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 19

உனக்கென நான் 19 சந்துருவுடன் அந்த மனிதனின் இனைப்பு துண்டிக்கபட்டதும் சந்துருவின் மூளையோ தன் மனதில் உள்ள அனைவரையும் வரிசைப்படுத்தி பார்த்தது. ‘நமக்கு சொல்லிகிற அளவுக்கு யாரும் எதிரி இல்லையே ஒரு நிமிடம் இரு ஒருத்தன் இருக்கானே பூபதி ஆமா அவனாதான்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 11’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 11’

மறுநாள் முக்கியமான செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் ரூபி நெட்வொர்க் பற்றிய செய்திகள் வருமாறு பார்த்துக் கொண்டாள் காதம்பரி. தனக்கு திருப்தியாக  அனைத்தும் முடிந்ததில் வம்சி கிருஷ்ணாவுக்கு சந்தோஷம். அதை விருந்துடன் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள். “காதம்பரி நம்ம இதை கொண்டாடியே

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதிகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதி

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரம்மியமான மாலைப் பொழுது கடற்கரையோரமாக இருந்த தனது வீட்டில் நின்றுகொண்டு கையில் காஃபியுடன் சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு. என்ன ஒரு அழகான காட்சி சூரியப் பந்து தனது சுடும் கதிர்களை நீரில் நனைத்தது மறுநாள் புத்துணர்ச்சியுடன்