Chitrangatha – 45

ஹலோ பங்காரம்ஸ்,

எப்படி இருக்கிங்க? அப்டேட் கேட்டுத் தொடர்ந்த உங்களது ஆர்வத்தைத் தணிக்கவே இந்த சிறிய அப்டேட். சிறியது என்று நினைத்து விடாதீர்கள் நான் மிகவும் பிடித்து ரசித்து எழுதிய அப்டேட்.

என்னிடம் மிக முன்பே ஒரு தோழி சொல்லியிருந்தார். “ஜிஷ்ணு வாய் திறந்து சொல்றான். ஆனா சரயு இருக்காளே, ஒரு வார்த்தையும் சொல்லாம மனசுக்குள்ளேயே வச்சு அழுத்திக்கும்…”. அவளது அன்பை அவளின் சிறு சிறு செய்கைகள் மூலம் உணரக்கூடிய வல்லமை ஜிஷ்ணுவுக்கும் உங்களுக்கும் மட்டுமே உண்டு.

உங்களோட அழகான ராட்சஸி, விஷ்ணுவின் திமிர்காரி, உணர்ச்சியை வெளியிடா அழுத்தக்காரி வாயைத் திறந்து அவளது விஷ்ணுவின் மேலிருக்கும் அன்பை சொல்லுகிறாள். அந்த வரிகள் எழுதும்போது என் மனம் என்னிடமில்லை. உங்களுக்கு எப்படின்னு என்னிடம் பகிருங்கள்.

Chitrangatha – 45

அடுத்த பகுதி, வேறென்னவா இருக்கும்… ராம்-ஜிஷ்ணு சந்திப்புதான். விரைவில் தருகிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா.

16 thoughts on “Chitrangatha – 45”

 1. தமிழ்,

  என்ன ஒரு அப்டேட் . சூப்பர் ,… ஆனா குட்டி கொடுத்தது தான் கோபம் வருது ..பரவா இல்லை இன்னும் ஒரு தடவ சேர்த்து ஒண்ணா படிச்சுகறேன் …ஜிஷ்ணு பத்தி படிக்கும் பொது அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தையா தான் தெரியறான் ..ஆனா சரவெடி சின்ன பொண்ணா இருந்தாலும் அவ பாசதுள்ள ஒரு முதிர்ச்சி ..கண்டிப்பா அவ ராமை கல்யாணம் செய்தது இருக்க மாட்டா ..ஆனா அபி ??? ஐயோ இருக்கற நாலு முடியும் போய்டும் போல இருக்கே ..

  …ஹா ராம் அனுகுண்டு இருக்கும் என்று எனக்கு ஒரு guess….

  ஜிஷ்ணுவுக்கே தெரியாம அபி ஜிஷ்ணு பிள்ளையா இருப்பானோ …அப்படி இருந்தா சூப்பர் ஆ இருக்கும் …ஏன்னா இவளோ காதலை சும்மக்கும் சரவெடி கண்டிப்பா வேறோதர் குழந்தையா சும்மாக்க மாட்டா ..

  ராம் ஒரு நாள் அவல அடிக்கறான் …ராம் அம்மா தடுக்க அப்போ சரவெடி தப்பு செய்ததன் அதான் அடிக்கறான் என்று சொல்றா

  கலைக்க மாத்திரை தரான் …இவ முழுங்காம தப்பிச்சிட்டா …சாதாரண சரவெடியா இருந்தா அவன் கிட்ட சண்டை போட்டு இருக்கணும் …ஆனா இல்ல ..அப்போ எதோ அவ தப்பு செய்ததால அமைதியா இருந்திருக்கா …

  ஜிஷ்ணு கூட சரவெடி இருக்கறது ராமுக்கு கோபம் வரல்லை ..

  pls கண்டிப்பா ஜிஷ்ணு சரவெடி சேர்த்து வச்சிடுங்க ..நாற்பத்தி ரெண்டு எபிசோட ஒண்ணா படிச்சிட்டு ரெண்டு நாள் முழுக்க ஜிஷ்ணு-சரவெடி எ யோசிகிட்டு இருந்தேன் ..என்ன ஒரு ஆழமான ஆத்மார்தமானா எதிர்பார்ப்பில்லாத அன்பு (இதை காதல் என்று சொல்ல தோனல ..கமல் சொல்வது போல “அதையும் தாண்டி புனிதமானது ” என்று சொல்ல தோணுது )

  சீக்கிரம் அடுத்த எபி கொடுங்க ..நாங்க பாவம் இல்ல ..

 2. Tami…. Unga enlla story a vida idhudhaan best… Unarchigalin kuviyal chitrangadha… Innum kadhaiyoda peyar vilakam tharamateerenga pa… RAM YAAR endra kelviku sekaram padhil kodunga pls.

  But why talk to jamuna Jesan? ABI ramoda kuzhandhai aana sarayudhu illai ( Ava amma va irundha, Abiku ram irukanu soluvala) aana yaaru ramoda wife , avanga enga, Sarayu en ramoda iruka,)

  Vidai alika TAmil sekaram varuvanga!!!( Vandhuduveengala)

 3. anbu Mathura

  after reading the comments of my friends, I really don’t have words to express. esp Mr Siva – I think he is competing with me in writing reviews. vital he wl write a thesis on Chintrangada. ..naan eathaiyum ezhuthura maathiri illa. full of feelings. ICE BERG IS BROKEN AND IT IS FALLING AS SHOWER ON SEA. I mean sarayu has raised up the curtain and there see the heart of Vishnu. OH..what a fantastic moment…..EN VAZHKAI NADHIYIL KARAI ONDRU KANDEN….EN NENJIL EDHO THIRAI ONDRU KANDEN…..PURIYADADALE THIRAI POTTU VAITHEN..THIRAI POTTA POTAPODUM ANAI PODAVILLAI. MARATHIDUM THIRAI THANNAI VILAKI VAIPAYO VILAKI VAIPAYO…
  MANI OSAI ENNA, IDI OSAI ENNA , EDHU VANDA PODUM NEE KETKA VILLAI, NIZHALAGA VANDHU ARUL SEIYUM DEIVAM NIJAMAKA VANDU ENAI KAKKA KANDEN, NEE YEDHU NAAN YEDU ENINDA SONDAM POORVA JENMA PANDAM…..ILAKANAM MARUMO ILAKIYAM AKUMO……

 4. Really touching episode…

  Truly a masterpiece Tamil

  So the sort of relationship between Ram and Sarayu will come thro Ram???

  Intha story mattum full novel-a en kaiyil kedichu iruntha last episode-a eppavo read panniirupaen…. Suspense thaanga mudiyalai

 5. Hi Tamil,
  Kollureenga Tamil – mudiyala – unarchigalin bombardment !! Idhula indha suspense vera -thangave mudiyala.

  Ippadi rendu perum oruvar matravurukkaagave vazhum podhu, enna seyya poreengalo, idhile Ram & Abi vs. Vishnu tug-of-war with Sarayu caught in-between endru ninaichu paarkave thangave mudiyala, Tamil.

  Even though we have only so far heard Ram from phone conversations and Sarayu’s bits of recollections, somehow he is looming there right along side Vishnu – big-hearted and another protector/guardian of Sarayu. That’s the impression formed of him in my mind from what I have read so far.. also, as being in love with her.

  Idhile neenga endha pakkam Sarayuvai vaithalum, manasula orutharukkaaga sandhoshamum, innorutharukkaga insurmountable sadness-um nichayam thangum. Idhula Abi vera.. neenga enna seyya poreenga, eppadi kondu vara poreengannu theriyama, manasu dhik dhiknu adichukkudhu.

  Somehow I have a feeling that if Abi is indeed Sarayu’s son (from what you had stated before in couple episodes, leads us to believe that part is somehow true), there is NO WAY, Sarayu or Vishnu will take a decision that will separate Abi from Sarayu – that is not in their make-up. (Neenga indha episode-la Sarayu vayalaye Abikku Ram irukkan, en Vishnukku yaarum illainnu solli irukkeenga – still, can’t envision Vishnu accepting separating mother from son). So, ange edho twist irukku – ennannu thaan puriyala…

  Once again – BGM is so apt for this episode !!

  The way Sarayu expresses herself to Vishnu – all these years – what she has not come out with – now stated simply and cleanly – no muss, no fuss, no overt emotions – so-Sarayu like. Absolutely LOVELY, excellently effective – brings home her feelings cleanly straight to the heart !!

  And, the way she woos him to sleep – a mother’s touch there – the one Vishnu NEVER got from his biological mother !! so incredibly effective in touching our hearts.

  The way Vishnu completely surrenders himself and puts himself in her hands (lap) both physically and mentally – (asking her to give a solution to his dilemma)… totally moving.

  Sollitte pogalam, Tamil.. Appuram unga episode-i vida comment thaan lengthy-a irukkum 🙂

  Poetically lovely, touchingly sweet, incredibly moving episode !! Great going, Tamil.

 6. Tamil , bangarams nu prakashraj range ku engalai ellam address panreenga ………

  loved the UD ……. Azhuga vandhudichu ……..
  saravediyin kaadhalum azhagai sollita but Vish in kelvikenna bathil ?

  Ram nilai ? Abi yaar ?

  Indha kadhai porutthavarai avanga serndha nalla irukkum ….As anuja says pls consider it ……
  Ram yen Jams kitta pesinaan … Hope all is well with Jish ……

  seekiram vaanga ………

 7. ஹாய் தமிழ்

  ஜிஷ்ணுவை பேசவிட்டு எங்களை அழ வைக்கிறிங்களே… இது நியாயமா ..??
  சரயு இப்போதான் பேச ஆரம்பிச்சிருக்கா… பதினேழு வயசுல அவன்கிட்ட கொடுத்த அவ இதயத்தை அவன் பத்திரமா வச்சிருக்கும் போது… இவகிட்ட வந்த அவனோட இதயம்….??

  சூப்பர்… கடவுளிடம் அவனுக்காக எப்படி எல்லாம் வேண்டிப்பேன்னு சொல்லுறது.. இவ்வளவு அன்பை…பாசத்தை ஜமுனாவால்..,அவன் வீட்டாரால் உடைந்து போன அவன் இதயம் தாங்குமா…

  அவனுக்கு ஆறுதல் சொல்லி… அவனை தூங்க வைக்கும் சரயு… ஊரில் இருந்து வந்திருக்கும் ராமையும், அபியையும் மறந்தது ஏன்… அவர்களை கூப்பிட கூட போகாமல்…. அதைவிட ராம்க்கு ஜமுனாவுடன் என்ன பேச்சு…??

  ராம் & ஜிஷ்ணு மீட்டிங் எப்படி இருக்கும்…

  ஒண்ணுமே புரியலையே… ஹய்யோ தமிழ்.. குட்டி அப்டேட் கொடுத்து எங்களை இப்படி புலம்ப வச்சிட்டிங்களே…!!

 8. ஹாய் தமிழ் ,
  ஜிச்னுவின் கண்ணீர் ,அவன் துன்பபட்டால் பேயாயக மாறி அவனை காப்பேன் என்பதும் ,அவனை மடி தாங்குவதும் காதல் ………

  ராம் வீட்டுக்கு கூபிட்டால் ஏன் அதிர்சி அடைகிறாள் ?
  ராம்கும் ஜிச்னு விவரம் தெரிஞ்சிருக்கு ….
  இனி ———————————————–

 9. Tamil
  Ennoda small brain ai use panni think panni paarththathil,
  Climax positive or negative nu confusion,
  Positive aaga irunthaal , sarayu ku ram oda marriage nadanthu irukkaathu, ram , aval manam maara kaaththu iruppaan,athaan avanidam aval ellaam share panniyathum avanum athai purinthu kondu irukkaan, ippo avalai thedi jhisnu vanthuvittathaal, aval manasum avanai yae ninaippathaal, iruvaraiyum serththu vaikkalaam.

  Negative endraal , raamai etho kaaranaththukkaaga marriage panniyum , aval manam muzhuthaaga avanai yaetrukkollaathathaal, avan wait pannuraan.avan nallavan, athaan aval ellaam solliyum avan kobam kollavillai.,
  Jhisnu , ram meeting il ram oda nalla manasu , avan sarayu vai nallaa paarthuppaan endru therinthu, manam muzhikkaraan avalai nirappikkondu avan vidai peruvaan,
  Neenga jhisnu hero, sarayu heroine nu sonneenga , aanaal athu avanga seruvathil illai pola…..
  Kaaviyam pola ivanga love appadiyae irukkanum nu mudivu panni pirichitteengalaa??? 2 perum sernthaal athu normal aagidum nu ninaikkireengalaa???
  Please Tamil, reconsider pannunga, story la yaavathu unmaiyaana lovers seranum paa…
  Ivangaloda unmaiyaana , aazhamaana , cute love appadiyae poyidakkoodaathu….. Please paa….

 10. Tamil
  Sarayu than manathai thiranthu sollittaa, avangaloda love amazing…
  Ram Vera vanthuttaan, sarayu avan kitta velippadaiyaaga sollittaa, ini???
  Sarayu, jhisnu love Kanneer varavaikkuthu……
  Aduthu ram, jhisnu santhippu Kaaga waiting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14

14 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் இரவு உணவு வேளையில் இருக்கும்போது சந்திரா கூறினார். “என்னங்க, நாளைக்கு ஈஸ்வரி அண்ணி, சோபனா, சுரேந்தர், சுபத்ரா எல்லாரும் வரங்களாம். அண்ணா மட்டும் ஊர்ல வேலை இருக்குன்னு அப்புறம் வரேனிருக்காங்க. சந்திரசேகரும் “ஓ. ..

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 4சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 4

அத்தியாயம் 4. ட லோரிட்டாவுக்கு வாஷிங்டன்னில் ‘போர்’ அடித்தது. காரணம், அவளுடைய சிநேகிதி வசண்டா அருகில் இல்லாததுதான். கார்டனுக்குள் சென்று ஒவ்வொரு பூஞ்செடியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதெல்லாம் அவளுக்கு ரசிக்கவில்லை. ‘என்ன இருந்தாலும் ‘டாஞ்சூர் ஃபிளவர் பஞ்ச்’சுக்கு ஈடாகுமா?’ என்று எண்ணிக்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 21ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 21

உனக்கென நான் 21 கூரிய முனையுடைய கத்திகளோ அன்பரசியின் ரத்தநாளங்களை குறிவைத்து நின்றன. அவள் வாழ்ந்த தருணங்களை தனக்குள் அசையிட்டுகொண்டிருந்தாள் கண்களில் நீர் நிறைந்திருந்தது. எச்சிலை விழுங்கினாள். கைகள் கத்தியை ஏந்தி பிடித்து முன் செலுத்தின. தற்கொலை செய்துகொள்ளும் தைரியம் ஒரு