Chitrangatha – 37

வணக்கம் பிரெண்ட்ஸ்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு அன்னைக்கு ஒரு அப்டேட் தரணும்னு வந்துட்டேன். அதுவும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி. ஜிஷ்ணு-சரயு மீட்டிங். நீங்க ரசிப்பிங்கன்னு நினைக்கிறேன். படிச்சுட்டு அப்படியே உங்க எண்ணங்களைப் பகிர்ந்துக்கோங்க.

Chitrangatha – 37

அன்புடன்,
தமிழ் மதுரா

14 thoughts on “Chitrangatha – 37”

 1. ஹாய் mam,thank யு for யுவர் ud.

  என்னால் இன்று தான் 35,36,37 பதிவுகளை படித்தேன் .

  பாவம் சரயு ,ஜிஜ்னு .

  வேறு எதையும் என்னால் சொல்ல முடியல .

  தன் காதலியுடன் உடனிருந்தும் ,அவளிடம் நெருங்காமல் இருக்கும் ஜிஜ்னு great .

  மனசு ரெம்ப கனக்குது ,

  வெயிட் செய்யுறோம் அடுத்த அப்டேட்க்கு mam

 2. ஹாய் தமிழ்

  உங்க கதையை விடாம படிச்சிக்கிட்டு இருக்கேன்…
  நடுவுல கொஞ்ச நாள் கமெண்ட்ஸ் போடமுடியலை… sorry…
  ஆனா இப்போ வரவர ஜிஷ்ணு-சரயு ரெண்டு பேரும் எங்களை அழ வைக்கிறாங்களே… கஷ்டமா இருக்கு…

  சரயுக்கு அவன்மேல் எவ்வளவு காதல்…, அதை காதல்னு சொல்லுறதை விட பாசம், அனுப்பு, நம்பிக்கை…அப்படின்னு சொல்லலாம்… எப்பவோ 8வது படிக்கும்போது அவன் கொடுத்த நம்பரை நியாபகம் வச்சிக்கிட்டு அவனை கூப்பிடுராளே…. so good & great… அவள் முதல் சம்பளத்தில்…தனக்குன்னு எதுவும் வாங்காம … அவனுக்கு மோதிரம் வாங்குவது அருமை…

  அதேபோல ஜிஷ்ணுவும்…அவள் கூப்பிட்ட உடனே ..பறந்து வந்தானே… super fast… அதே அன்பு, காதல் எல்லாம்… அவளுக்காக யோசித்து…பார்த்து பார்த்து … காலேஜ்,ஹாஸ்டல் …எல்லாமே செய்யுறான்…சூப்பர்…

  ஆனா இப்படிப்பட்ட அன்பை பிரிச்சிட்டிங்களே தமிழ்…. எனக்கு அந்த ஜமுனாவை பிடிக்கவே இல்லை…. மிரட்டி ஒருத்தரின் அன்பை பெற முடியாதுன்னு ஏன் அவளுக்கு புரியலை….??

  இனி ஜிஷ்ணு என்ன பண்ண போறான்….?? சரயுவை வெறுக்குற மாதிரி நடிக்க போறானா…. வேண்டாம்… அவளும் தாங்க மாட்டா…. நாங்களும்….

  உங்கள் அடுத்த அப்டேட்க்கு ஆவலுடன் wait பண்ணுறேன்…!!

 3. hiii tamil
  puththandu eppadi poichchu
  naan innikkuthan neenga koduththa sweet pinadi koduththa semayana kaaram saapden

  nenga koduththa puli malaipaambu then uvamaanam super ah irunthichu ithaivida iththina naalaikkupin nadakkum avanga santhippai solla mudiyaathu enna ethunu ketkaama sarayu vishnu kooda porathu orea roomlaye irukkenenu sollurathu aval avana evvalavu love pannuraa namburanu puriyuthu

  naalaikku enna pannaporaan vishnu sarayu avana verukkum padi

  suganthi

 4. dear Mathura

  37 epi puthandu parisinu solli kan kalanga vaithuvittai. andha then thuli, paambu puli uvamai superb. innum solla ponal vasagargalakiya naangalum anda then thuliyai suvaithathai polthan irukirom. thannudaiya sokathai adakikondu poi mugathai anindukondu jishnuvum avanaiye nambi enda kelviyum ketkamal kilambivitta sarayuvum en sera villai mathurai? unmai kadhal sera vidatha? sertha udane pirithivittai. Vishnu sarayuvidam pesum ovoru vaarthaiyum oru kannerthuli engal kankalil……aval asaipatta padipavadhu avaluku konjam nimmadiyai kodukattum. Kathalile tholviyutran kaalai oruvan…kalangukiran avalai nenjil niruthi…..

 5. dear Mathura

  36 – epi padichu romba santhosha patten. Vishnu avalai kooti kondu poi padikavaika pokiran enbadhu munbe therinthalum eppadi enbade idhuvarai ? aka irundhadhu. paavam saravedi . aval ninaithathu edhuvum avaluku kidaikavillai atleast aval asaipatta anda padipavadhu kidaikattum

 6. Hi Tamil,
  Jishnu sarayu meet panna scenela oru example kudutheenga parunga romba super.ennamo theriyala intha rendu characters m manasula oru periya thaakathai yerpadutharaanga.

 7. So Jishnu finds a college for Sarayu…and decides to leave her…

  so it was obvious that he purposefully left her… then why he comes in search of her after so many years to Germany… now also Jamuna is alive and carrying… even after so many yrs couldn’t he forget her… waiting to know about Ram and what happens in present

 8. hi tamil
  ennala avanga rendu perum pirichanga innum namba mudila pa vishmu solra madhiri ennikiko oru naal pathu manasala pesi kannala oruthar oruthar anbai share panrathu evalo arputhamana kadhal atleast ava life nallairukanum nee ninaikarthu hats of to u vishnu lovely update tamil

 9. Hi Madhu ,
  ரொம்ப நல்லாயிருந்தது அப்டேட் … Special treat for new year … நன்றி.. நன்றி…
  ஆவலோட எதிர்பார்த்த மீட்டிங்…. ரொம்ப அழகா குடுத்துருக்கீங்க…
  சரயுவுக்கு தான் எவ்வளவு நம்பிக்கை இந்த ஜிஷ்ணு மேல… இப்படிப்பட்ட ஒரு ஜோடிய நீங்க இப்படி அநியாயமா பிரிச்சுருக்க வேண்டாம்….
  உண்மையாவே… அவங்க பிரிஞ்சிட்டாங்கன்னு தெரிஞ்சிருந்தாலுமே … ஏதாவது மெடிகல் மிராக்கிள் நடந்து அவங்க சேர்ந்திர மாட்டாங்களான்னு எதிர்பார்ககிறத தவிர்க்கவே முடியல…
  அடுத்து என்ன ஜிஷ்ணுவுக்கு வில்லன் வேஷமா..?

 10. ஹாய் தமிழ் ,
  புத்தாண்டு அன்று ச்வீட் எபி …….
  ஜிச்னு வந்துகாதல் நிறைவேறினாலும் படிப்பு கனவாவது நிறைவேரட்டும்னு நினைப்பது நெகிழ்சி ……அவளாவது சந்தோசமா இருக்க என்ன செய்ய போறான் ………

 11. Tamil
  Sarayu, Vishnu meet panniya scene romba super aa irunthathu.
  Very lively.
  Sarayu ku thaan Vishnu mela evvalavu nambikkai, engae nu kaetkkaamal vanthuttaal, orae room la thanga thayaar…Vishnu athukkum mela paavamaa irukku .
  Ini enna panna poraan??? Aval , avanai verukkira alavukku…???….
  Azha thayaaraaga naanga ready???
  Tamil! Ethaavathu twist vachi Jhisnu, sarayu sera vaaippirukkaa….???

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 2நிலவு ஒரு பெண்ணாகி – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி முதல் பதிவுக்குக் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. இரண்டாம் பகுதி உங்களது பார்வைக்கு நிலவு ஒரு பெண்ணாகி – 2 இது ஆத்ரேயனின் இளம்பிராயத்தைக் கூறும் பதிவு. அன்புடன், தமிழ் மதுரா Download Best WordPress

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 07ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 07

7 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியின் வீட்டுக்குள் நுழையும் போதே அரவிந்த அண்ணா எப்படி இருக்கீங்க, அப்பு என்று அபியை கட்டிக்கொண்டு “ஏன் வரத முன்னாடியே சொல்லல. நான் கோவமா இருக்கேன் என்ன ஒன்னும் நீ ஹக் பண்ண வேண்டாம். என்கிட்ட

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 30ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 30

உனக்கென நான் 30 ராஜேஷ் என்ற வார்த்தையை கேட்டதும் எரிச்சலடைந்தாள் சங்கீதா. “ஏன்டி என்னடி ஆச்சு” இது அன்பு. “என்ன சொல்றது நீ அவன உண்மையாதான காதலிச்ச! ஆனா அவன் அப்புடி இல்லடி அவனுக்கும் அவன் அத்தை பொண்ணுக்கும் நிச்சயம் பன்னிட்டாங்க