சித்ராங்கதா – 16
9 thoughts on “சித்ராங்கதா – 16”
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Related Post

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13
கப்பலின் நங்கூரம் நீரை துளைத்து முன்னேறியது. கதவை திறந்து உள்ளே வந்த கேப்டன் “சார் செரிபியன் தீவுக்கு வந்துவிட்டோம்“ இந்த தருணத்திற்காகவை இத்தனை யுகங்கள் காத்திருந்த செங்கோரன் வம்சம் தன் தெய்வமான அகோரனை மீட்கும் ஆசையில் சிரித்தான் பீட்டர். புதிதாக கப்பல்

உள்ளம் குழையுதடி கிளியே – 19உள்ளம் குழையுதடி கிளியே – 19
ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு இதில் சரத்துக்கும் அவன் தாய் தெய்வானைக்கும் இடைவேளை விழுந்த காரணத்தை சொல்லியிருக்கிறேன். இதற்குக் காரணம் சரத்தா, தெய்வானையா இல்லை நம்ம

வேந்தர் மரபு – 47வேந்தர் மரபு – 47
வணக்கம் தோழமைகளே! வேந்தர் மரபு அடுத்த அத்தியாயம் உங்களுக்காக வேந்தர் மரபு – 47 Download Premium WordPress Themes FreeDownload WordPress Themes FreeDownload WordPress ThemesDownload WordPress Themes Freelynda course free downloaddownload samsung firmwareDownload
Madame ,Good evening
Just two days before I read your novel’Chitrangadha’. Just simply superbbbbbbbbbbbb.Heart touching story. Really I wondered a lot, cried a lot and admired a lot. No chance mme.
Both J(V)isnu and Sarayu characters are lovable. I admired this story and secretly wondered to be a true story.
Within two days I have reread the novel for some five times. I am unable to come out of the story.
True love always win .Hats off Madame. Good work .Congrats. We expect a story like Chitrangadha from you soon.
Thanks very much for your time and comments Vijaya.
Many people asked me the same question. But the ans is Chitrangatha is not a true story.
Do read the other stories and let me know your views.
Unga novels ipo dan padikaren mam..superb..adhuvum chitrangadha novel super ah irundhuchu mam..
Thanks very much Nandhini.
ஹாய் தமிழ்
அப்டேட் நல்லா இருக்கு…
இந்த பணம் படுத்தும் பாடு இருக்கே…., வயதில் பெரியவளா இருந்தாலும் ஜமுனாவை தன் மகனுக்கு மணமுடிக்க விரும்பும் ஜிஷ்ணு அம்மா…. என்ன சொல்ல….
ஜிஷ்ணு நல்லா அவளை சைட் அடிப்பாராம்…. அவளோட சேர்ந்து wine குடிப்பாராம்… அவள்கிட்ட ஜொள்ளுவாராம்… ஆனா அவள் வெர்ஜின் இல்லேன்னு சொன்ன உடனே கடுப்பாகிடுவாராம்… என்னடா உலகம் …
ஆஹா…. நம்ம சரயு புடவையிலா… சூப்பர்.. அவளை பார்த்த உடனே இவரு குடும்பமே நடத்திட்டார்…. ஹய்யோ…அவளும் இவனை பற்றி தெரியாம இப்படி வெகுளியா பழகுறாளே… எப்போதான் தெரிந்து கொள்வாள்….
hai tamil,
attagasamasana update…….jisnu un parantsuku panam than perusa pocha.nee muttal tanama jamunaaku padhil solli iruke………sarayunu teriyaamale jollue…….appove magal,magan enru kanavuku poitiyaa…….sarayu un teacher sonnatai marandutiyaa?
Hi Tamil , Update super …..
Jish and Jamuna meeting and relationship is nice ……. OMG -Jamuna too open and Jish ai oru aal alara adichu america vittu kilapara alavuku Jamu Hi funda ….
Jayasudha -bada killadi enna planning ?
Sarayu -Jish meeting in temple is sweet … ha ha haaa …basket ball for dummies aa …….. idhu padichutu semaya sirichen Tamil …… andha payyan yaaru ? avan than Saravedi life la probs ku karanama?
andha santhanagopala perumal temple is one of my fav … appadiye annanagar ,mogappair, nungambaakam nu oru round chennai la suthina feel ……. missing chennai …..thanka Tamil …..
still konjam missing parts of puzzle …. waiting for next UD ……
eee… nice update TM… 🙂
but again feeling sad for Jishnu… viruppam illaamal marrying Jamuna… Perumal avan venduthalai niraivethi irundhirukkalaam… 🙁
sorry, mobile’il typing… konjam kashtamaa irukku type seiya.. 🙂 🙂
Good one TM..!!!! 🙂
ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கு நன்றி. வழக்கமான முகநூல், ப்ளாக், அமுதாஸ், மெயில்களில் ஜிஷ்ணுவின் நிலை குறித்து உங்களது எண்ணங்களை எனக்குப் பதிவு செய்திருந்ததைப் படித்து சந்தோஷமா இருந்தது. ஜிஷ்ணு அண்ட் சரயுவை மிகவும் தெரிந்தவர்களா, உங்கள் நண்பர்களா நினைக்கிறதையும், ஜிஷ்ணு எந்த சூழல்ல இந்த மாதிரி நடந்திருப்பான்னு அலசுரதையும் பார்த்து எனக்கு ஒரு கதைசொல்லியா மிகவும் சந்தோஷம். உங்களோட கமெண்ட்ஸ் ஆவலா எதிர்பார்த்தேன். நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியான அப்டேட்டாத்தான் போன பகுதி இருந்திருக்கும். ஆனால் நீங்க உணர்ச்சி வயப்பட்ட இருவரின் நிலையையும் சரியாகப் புரிந்துக் கொண்டீர்கள். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷம். இதுக்கு மேல நான் சொன்னா நீங்க கதையை போட்டு வாங்கிடுவிங்க.
இந்த பகுதி நீங்க மிகவும் மிகவும் ஆவலா எதிர்பார்க்கும் பகுதி. சரயு, ஜிஷ்ணு , ஜமுனா எல்லாரும் இடம் பெற்றிருக்கும் பகுதி. உங்களது கேள்விகளில் ஒன்றுக்கு விடையளிக்கும் பகுதி. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சரயு, ஜிஷ்ணுவின் வாழ்க்கைப்பயணத்தின் போது ஒவ்வொரு கட்டத்திலும் தோன்றும் உங்களது மனநிலையைத் தெரியப்படுத்தும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
உங்கள்
தமிழ் மதுரா