சித்ராங்கதா – 15
15 thoughts on “சித்ராங்கதா – 15”
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Related Post
பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20
“நண்பா! கொடுமைக்கு ஆளான என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன் – என் தாயாரை நோக்கி, ‘அம்மா! பிரேத பரிசோதனை செய்து பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக்
யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 15யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 15
கனவு – 15 இந்த உலகத்தில் கடைமை தவறாதவன் யார் என்று கேட்டால் அது காலம் ஒன்றே. மழை வந்தால் என்ன? வெயில் அடித்தால் என்ன? பனி பொழிந்தால் என்ன? சுனாமியே வந்து சுருட்டிப் போட்டால் என்ன? எதைப் பற்றியும்
காயத்திரியின் ‘தேன்மொழி’ – 4காயத்திரியின் ‘தேன்மொழி’ – 4
பாகம் 4 கிஷோர் அன்றிரவு தேனுவிற்கு கால் செய்கிறான் …..அவள் இவன் மொபைல் கால் எதிர்பார்த்தவளாய் அட்டண்ட் செய்து”தயக்கத்துடன் ம்ம்ம் “என்கிறாள் . ஹே ஹனி என்ன ம்ம்ம் ஏதாவது பேசுமா எனக்கேட்கிறான்…..”சொல்லுங்க மாமு ” என இவள் பதில் தருகிறாள்….
Hi Tamil,
வித்தியாசனமான Update Tamil. சரயு character super.
hi tamil
intha update romba feel panna vaichuthu ithu mattumila ella ud than ,naan ninaithen aarambathila sarayu jishnu than jodinu but rendu perumae vera oruthara kalyanam pannittanga aana jishnu sarayuva love pannuranu puriuyuthu aana ava enkku puriyala avan meala niraya anbu vaithirukkanu mattum vilanguthu but love ???? mathu romba nalla kondu poringa kathaya ini enna nadakkumonu irukku ivanga ean pirintharkal
Hai tamil man,
Heart touching update,
Couldn’t guess what will come next?
Interesting waiting for next update eagerly.
Bhavani.
hi tamil
unarchipurvamana update epidi solrathu terila anna enaku pidichuiruku karanam terila jishnu varthaikal illai avan saraykuda i teleguvil pesumbothu nalla iruku baby kitta pesara madiri iruku nice update
ஹாய் தமிழ் mam ,thank you for your அப்டேட் .
ஓ ,ஜிஜ்னு -உன் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குதுதோ ?
ஆனால் ,சரயு அவள் அப்படி ஒரு ,எண்ணத்தில் இல்லை ,என்பதை நீங்கள் தெளிவாக காட்டியுள்ளீர்கள் .அவன் ,உன்னை மனதில் நினைத்தேன் -சந்தனா வயற்றில் இருக்கும்போது என்று சொன்னப்போஅவள் அதிர்ந்த போதும் ; என் தந்தையின் நினைவு என்று சொல்லும்போதும் ; என் படிப்பிற்கு நீ உதவி செய்தப் போதும் என சில தருணங்கள்..மற்றும் ,முத்தம் கொடுக்க
முயலுகையில் அவள் பேசுவது ;ராம் சொன்னது பற்றி கூறுவது ;நான் விரும்பும் எல்லாம் கை விட்டு போயிடும் அதனாலே தான் …என சிலவை ,அவள் அவனை குண்டு ,தந்தை ,தோழன் ,ஆசான் என பல ,கோணத்தில் தான் பார்த்திருக்கிறாள் ,போலும் .
அவள் தந்தை ,நினைப்பில் தானே என்னவோ ,அவன் தோளில் நெகிழ்ந்து அவன் கொடுத்த முத்தங்கள் அன்பின் பரிமானமாய் ,நினைத்திருக்கிறாள் ;அது வேறு நிலைக்கு திரும்புகையில் அவளின் கோபம் ,எரிச்சல் எல்லாத்தையும் வெளிபடுத்துகிறாள் போலும் …
ஒரே ஒரு சந்தேகம் ,,அவள் குழந்தையிடம் காட்டும் space ,ராமுக்கு இல்லை எனில் அவனை அவளுக்கு ,மத்தவங்க அளவுக்கு பிடிக்காதோ ?
மிக கவனமாக ,கையாண்டு இருக்கீங்க .
நூல் பிசகினாலும் ,தவறு ஆகிவிடும் பாத்திரப் படைப்பு -சரயு .
ஜிஜ்னு தான் சரயுவை ,நேசித்திருக்கிறான்….இல்லை ,இவளுக்கும் ,அந்த பாலினக் கவர்ச்சி அந்த இருபதின் தொடக்கத்தில் இருந்ததா ?
காத்திருக்கிறேன் -எப்படி முடிச்சு அவிழ்ப்பீங்க என்று ???
eee… poor guy Jishnu, Y the crying… what did he do..?? I mean in the past, still feeling bad for him, whatever he did, I forgive him….hehehe…. he LOVES Sarayu dearly… I can feel it… 🙁 🙁
Liked the episode, though I feel so sad for Jishnu, my eyes got all misty when I felt his pain :'( :'( poor Jishnu …. I know hez married 2 someone and Sarayu married 2 someone else … but I’d feel real happy if they both got paired up instead of marrying some other characters …
Hi tamizh
Shocking twist. Unexpected wonderful update. Eagerly waiting for the next update
Sri
ஹாய் தமிழ்
அப்டேட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு…
என்ன நடக்குது… அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருப்பது அழகான நட்பு மட்டுமேனு நினைச்சேன்… , ஆனா ஜிஷ்ணு இன்னிக்கு பண்ணினது .. பேசியது எல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே…!!
சரயுக்கு அவன் மேல் இருப்பது நட்பு … தன் தந்தையின் நினைவில் அவன் தோள் சாய்ந்தாளே தவிர வேறு ஒன்றும் இல்லையே…!!
ஆனால் அவன் மனதில் இருப்பது என்ன…??
சிண்டு யாரு… நிஜமாவே அவனுக்கும் விஷ்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே…!!
வேணாம் தமிழ்…., ஜிஷ்ணுவை வில்லனா ஆக்கிடாதிங்க….!!
சீக்கிரம் ராமும் சிண்டுவும் வரட்டும்…
சரயு குழம்பாமல் ஒரு நல்ல முடிவு எடுத்தால் நல்லா இருக்கும்…!!
Hey Tamil,
Enna pa kathaiyai guess panna be mudiyala. But story is goin very nice.thanks to u for giving updates regularly.
Hi Tamil, onnume puriyalla?? Enna nadakuthu?
Clearly how Sarayu sees Jish and what Jish feels for Sarayu r totally different… Hers is platonic but Jish loves her as a man would… Romba different aa iruku… Innum ud’s varum bothu thaan clear aagum … Also is a I and chintu the same???
But ur writing is superb and conveys the feel…
Waiting for next UD …
hai tamil ,
super ud.jisnuvai appa polnu thol saaynthathu sarayu tappa……jisnu un anbu enaku puriyalai…yaaruku payanthu avalai vitte…..ippo aval ram manaivi……maupadiyum poittalna,itharku munnum unnai vittu ponnalaa………….
hai friend
what a twist
empa oru pullaya pottu ippadi paduthara jishnu
nallavanave iruppa
villan aakathey
this song for u
http://www.youtube.com/watch?v=H21bgWOVGsw
(hai tamil jishnuva choclate hero rangekku vachukalama)
இந்தப் பகுதியிலிருந்து சிறிது தெலுகும் வரும். ஜிஷ்ணு ஆந்திரா என்ற உணர்வை உங்களுக்குக் கொண்டு வர சேர்த்தது.
என் தெலுகுவைப் பொறுமையாகப் படித்து (எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ…. ), வெறுத்து போய் பல இடங்களில் புதிதாகவே டைலாக் எழுதித் தந்து உதவி புரிந்த விஜிக்கு எனது நன்றிகள்.
அன்புடன்,
தமிழ் மதுரா
எல்லாருக்கும் வணக்கம், வந்தனம்…. போன அப்டேட்க்கு இங்க, முகநூல், ஈமெயில் மற்றும் அமுதாஸ்ல கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி.
இன்னைக்கு அப்டேட் படிச்சுட்டு நீங்க சொல்லப் போறதை கேட்க ஆவலா காத்திருக்கேன். முழுப் பரிட்சை ரிசல்ட் கூட இந்த அளவுக்கு டென்சனோட எதிர்பார்க்கல. கண்டிப்பா உங்களோட எண்ணம் எதுவா இருந்தாலும் சொல்லுங்க.
உங்கள்
தமிழ் மதுரா