Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 1

சித்ராங்கதா – 1

சித்ராங்கதா முதல் பகுதி உங்களுக்காக. படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் தோழிகளே

Chitrangathaa – 1

தமிழ் மதுரா

21 thoughts on “சித்ராங்கதா – 1”

 1. ஹாய் தமிழ் , நான் தான் ரோசி…

  நிறைய நாட்களுக்கு பின் உங்க கதையை வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன்…அதுவும் நேரத்துடன் சண்டை பிடித்துக் கொண்டே..

  சூப்பர் ஆரம்பம் ..

  அன்று அம்மாவுடன் உப்புமாவுக்கு சண்டை போட்ட குட்டி இன்று உப்பு போடாமல் உப்புமா செய்து அதையும் ஆசையாகச் சாப்பிடுறாளே..

  .ம்ம்ம்ம் ..சிறு வயது சாகசம் குட்டிப் பொண்ணு பையைன் மாதிரி…ரசிக்க வைக்குது..தமிழ்..

  அவளை பெண்ணாக உணர வைத்தவன் யாரு…அடுத்தது வாசித்திட்டு வாறன்…

 2. Hi TM,

  உங்க கதைகள் எல்லாமே மனதை கவர்ந்து வருடிவிடும் தென்றல்
  இப்படியும் நிஜத்திலும் இருப்பார்கள் என்பதை சொல்வது போல் இருக்கும் கேரக்டர்கள்
  சித்ராங்கதா அருமையான தலைப்பு துவக்கமும் அருமை காத்திருகிறேன் மேலும் ஸ்ரயுவை பற்றி அறிய…………………………….. (உங்கள் அத்தை மகனே கதையின் 23 பாகத்தை படிக்க முடியவில்லை ஏன் டெலிட் செய்துவிட்டீர்கள் முடிந்தால் கொடுக்கவும் நன்றி )

  1. Nandri Malar. Thamathamana pathiluku mannikavum. ‘AthaiMagane yen Athane’ full story mudipathil busyaai irunthen. Neenga muzhu kathaiyaiyum ippothu blogil padikalam.

   Perumbalum naan nija kathaapathirangalin kunaathisaththai than kathaigalil payanpaduthuvathu vazhakkam. Sarayuvum ungalai kavaruval yendru ninaikiren.

   Oru siriya idaiveliku pin kathaiyai thodarukiren. Padithuvittu neengal sollum karuthukalai aavaludan yethirparpen.

 3. HI Tamil,
  saraiyu cuckoo clock bird idam pesuvathu apparam thanuthaney pesikolvathu soooooooo sweet 🙂
  Ithaivida avaludaya FB superb sema valu pola saraiyu chinna vaiyasula??

  Saraiyu voda hero yaaru pa? already intro panniteegala?

  1. Thank you very much for liking it Lakshmi. Second update-il hero varuvar. AthaiMagane yen Athane ippathan mudinjiruku. Oru short break yeduthutu Chitrangathavoda varen.

  1. நன்றி ரம்யா. அத்தைமகனே என் அத்தானே முடிந்தவுடனே சரயுவை சந்திக்கலாம்

  1. நன்றி ப்ரியா. உங்களுக்கு அவளது சின்ன வயசு பிடித்ததா? ப்ரியாவுக்கு மலரும் நினைவுகள் வந்துடுச்சோ.

 4. hi tamil.,
  kathai talaipin artham enna………….sarayu ippo enge velai seikiral……….
  appa aan pilai pol valarthara?sarayuvin sagasam arumai.amma siru vayathileye irandutangala?sarayuvai pennai unara vaithavan yaar?

  1. நன்றி சாந்தி. நான் பேஸ்புக்ல அர்த்தம் போட்டிருந்தேன்பா.
   சித்ராங்கதா(தை) மணிப்பூர் இளவரசி. ஆண் பிள்ளை போன்ற வீரம் கொண்டவள். அர்ஜுனனின் மனைவி. நம் கதாநாயகிக்கு இது காரணப் பெயர். என்ன காரணம் என்று அவள் சிறுவயதில் செய்யும் சாகசங்களைப் பார்த்து தெரிந்திருப்பீர்கள்.
   அடுத்த பகுதியில் மீதியை சொல்கிறேன்

 5. ஹாய் மது …ரொம்ப நன்றி …அடுத்த கதை ஆரம்பித்ததற்கு …
  தொடக்கமே அருமை …..

  1. நன்றி லாவண்யா. அத்தை மகனே அத்தானே முடிந்ததும்தான் இந்தக் கதை தொடரும்

  1. நன்றி சுகன்யா. சரயுவோட ஹீரோவை நீங்க இன்னும் கண்டுபிடிக்கலியா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 55ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 55

உனக்கென நான் 55 “ஹேய் மலை என்னடி இதெல்லாம்” என அழுக்கு சட்டை பாவைடையுடம் வந்தாள் அரிசி. “எதடி கேக்குற” “இல்ல தலைல முழச்சிருக்கே இந்த செம்பருத்தி இத யாருடி குடுத்தா” “அதுவா எங்க மாமா தோட்டத்துல பறிச்சதுடி அம்மா வச்சுவிட்டாங்க”

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 10ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 10

10 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   மறுநாள் பள்ளியில் விழா போட்டிகள் இருந்தது. அதற்கு அனைவரும் தயாராகினர். பிரியா,சிந்து,அனீஸ், ரானேஷ்,குமார், வாசு அனைவரும் முன்னே செல்ல ஆதர்ஷ் சில வேலைகளை கவனித்துவிட்டு அந்த நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிட்டான். வந்தவனுக்கு அக்சரா