Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா

சித்ராங்கதா

[scribd id=169169317 key=key-cq5oqtpbzrw3hntlmqz mode=scroll]

5 thoughts on “சித்ராங்கதா”

  1. ஹாய் தமிழ் உங்களின் “என்னைக் கொண்டாடப் பிறந்தவளே “வாசித்தேன் ….ஹா ஹா என்ன சொல்ல ..பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன் …என்னைப் பொறுத்த மட்டில் கதை வாசிப்பது பொழுதுபோக்கு மட்டும் இன்றி மன அமைதிக்குமே .அதுவும் நேரம் பெரிதாக கிடைப்பதில்லை அதனால் கிடைககும் நேரத்தில் ,மனதை லேசாக்கும் நல்ல கதைகள் மட்டுமே வாசிப்பேன்.
    அந்த வகையில் இந்தக் கதையை எனக்கு மிகவும் பிடித்தது.
    அரவிந்த் ..குடும்பத்தில் பற்றும் , முறையாக வராவிடினும் சைலஜாவினை ஏற்று , அவள் ஒழுக்கமற்றவள் என்று தெரிந்தபின்ன்னும் குழந்தை தன்னது தான் என்று வாணி பொறுப்பை ஏற்று .,தன்னை ஏமாற்றிப் பயன்படுத்துறார் என்று தெரிந்தும் நாதனையும் அவன் தொல்லைகளையும் சகித்தும் ,தனக்கு விருப்பம் இல்லாவிடினும் தாயின் விருப்புக்க்காகவேனும் மறு திருமணத்திற்ற்கு சம்மதித்ததும் ,சித்தாரவை சித்தி இல்ல அம்மா என்று குழந்தைக்கு அறிமுகம் செய்தும், இறுதியாக தன் தாய் நாட்டிலேயே சொந்த பந்தங்களுடன் வாழ்வதாக முடிவெடுத்தும் மனதில் நிரந்திரமாக இடம் பிடிக்கிறான்…
    சித்தாரா ….துணிச்சலும்,சண்டித்தனமும் தப்பைஉடனுக்குடன் தட்டிக் கேட்பதிலும் புத்திசாலித்தனத்திலும் தனக்கு விருப்பமில்லாத திருமணம் என்றாலும் உடனே குழந்தையை ஏற்றதும் பின் கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனை ஏற்றது என்று மனதில் நிற்கிறாள்

    கற்பனை நாயகன், நாயகி போல இன்றி நாம் வாழ்வில் காணக் குடியவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் மட்டும் அன்றி கதையில் வரும் வாணி குட்டி ,சுமித்திரா ராஜம் பாட்டி ,சுதா சத்தியா ஏன்சாரதா,நாதன் கதிர் பன்னீர் பாபு விவேகானந்தர்,சிதாரவினை தன் தங்கையாகவே நினைத்து எல்லாம் செய்பவர் அனைவரும் நம் வாழ்வில் சந்திக்கக் கூடியவர்கள்…
    கதை ஆரம்பத்தில் இருந்து விறு விறுப்புக் குறையாது நகர்கிறது சைலஜா பற்றிய புதிர் அருமை நான் அப்படி நினைக்கவே இல்லை ..
    எப்படி தமிழ் இப்படி எழுதுறிங்க …..எத்தனை இடத்தில் சிரிப்பை அடக்கமுடியவில்லை(அதையெல்லாம் சொல்ல விருப்பம் ஆனால் நேரம் இல்லை ) எனக்கு மிகவும் பிடித்த கதைகளின் பட்டியலில் இக்கதையும் சேர்க்கிறது ..இப்பதான் உங்க 3 கதைகள் வாசித்து முடித்திருக்கிறேன் மிகுதியும் வாசித்து விட்டு வாறேன்….இன்னும் அழகிய பல கதைகளை எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” -47ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” -47

உனக்கென நான் 47 தாயின் வருகைக்கு காத்துகொண்டிருந்த கன்றுகுட்டிபோல அவனது அழைப்பு வந்ததும் தன் தோழியிடமிரிந்து அதை வாங்கினாள். பறித்தாள் எனபதே உண்மை. “ஹலோ அரிசி?” அவனது குரல் கேட்ட மயக்கத்தில் “ம்ம்” என்றாள். “என்ன ம்ம். எதுக்கு நீ இங்க

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36

உனக்கென நான் 36 சுகு தனக்குள் ஒளிந்திருந்த கணினி திறமையால் இனையத்தில் சலித்தெடுத்துகொண்டிருந்தான் அந்த மர்ம பெண்ணை. அன்பரசிக்கோ அந்த காரின் வழியே சைகை செய்த நியிபகமும் ஜெனியின் மரணமும் கண்ணில் வந்து சென்றது. அந்த கையில் இருந்தது ஓர் மோதிரம்